Thiruchchikkaaran's Blog

Posts Tagged ‘Male chavanism in India


Women of all ages are tortured sexually in India almost everyday. To makes things clean the chavanist male kill the women….in many cases.

Womens liberation should atleast first give them safety.

பெண்கள் விடுதலை என்பது முதலில் பேர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் தொடங்க வேண்டும். அதற்கு மாறாக வெறும் விளம்பரத்துக்காக டாக் ஷோ என்ற பெயரில் இட்டிலிக்கு தொட்டுக்க சட்னி செய்ய வேண்டுமா..சாம்பார் செய்ய வேண்டுமா என்பது போன்ற பட்டி மன்றங்களை நடத்தி பேர் வாங்கி மகிழ்வதில் கவனம் செலுத்திய வூடகங்கள், இன்றைக்கு நாள் தோறும் பெண்கள் தாக்கப் பட்டு உயிரிழக்கும் போதும், தற்கொலை செய்து கொள்ளும் போதும்..பொறுப்புள்ள உத்தம புத்திரன், சத்திய சந்த போல. காமிராவை தூக்கிக் கொண்டு ஓடி வந்து நீதி சொல்லுவார்கள்.

Have alook at most of the talk shows conducted by indian Tvs in General…Tamil Tvs in Particular

Advertisements

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09