Thiruchchikkaaran's Blog

டப்..ஐயோ, வலிக்குது அண்ணா…பெல்ட் அடிகள்…

Posted on: March 15, 2019


மிரட்டிப் பறித்த பணத்தில் தின்று கொழுத்து நிமிர்ந்து நிக்கிறான்.

அந்தக் கொழுப்பில் இன்னும் திமிர் கூடுகிறது, கையிலே பெல்ட்டை எடுக்கிறான்,  அவனைப் போன்ற இன்னொருவனுக்கு எதிராக அல்ல, புதிய இடத்தில், தனியாக சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்ணை நாலைந்து பேர் சூழ டப்… டப்…என்று அடித்து வீரத்தைக் காட்டுகிறான்…

வலி   தாங்க முடியாமல் துடித்து அலருகிரார் அந்த அப்பாவிப் பெண்….கேட்பொருக்கு குளை நடுஙகுகிரது…

தனியே வந்து சிக்கிய பெண்…புதிய இடம்…உதவிக்கு அழைக்க யாரும் இல்லை…

நண்பராக இருப்பார்…நல்ல முறையில் நேரம் செல்லும் என்று எண்ணி வந்தவருக்கு, பெரிய அதிர்ச்சி…

 

அண்ணா வலிக்குது அண்ணா…பிளீஸ் அடிகாதிங்க என்று அலறிக் கொண்டே கெஞ்சுகிறாள்..

ஆனால் முரடன் படீர் பட்டீர் என அடிக்கிறான்….

நானே அவுத்துடுகி ரென் என்று சொல்ல வைக்கிறான்.

காண் போருக்கு என்ன தோன்றுகிறது….

நல்ல தின்னுட்டு 80 /100 கிலோ சைசில் எரும மாறி ஐஞ்சாரு பேரு…ஒரு பொண்ணுகிட்ட கும்பலா சுத்தி நின்னு பெல்ட்டை சுத்துறியே…

கொஞ்சம் எங்க கிட்ட அதே பெல்ட்டை சுத்தி கிட்டு வாயேன்…எங்க டிரெஸ்ஸை அவுக்க சொல்லி பெல்ட்டை எங்க மேல் அடி…

அப்ப பெல்ட் எப்படி கை மாறுது, என தெரிந்து கொள்வாய்…ஒன்  எரும மாட்டு தோல்ம்   சில பாடஙகளைப் படித்துக் கொள்ளும் என சொல்ல தோன்றுகிறதா?

 

குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு சிலர் கோவத்தில் பெல்ட்டா ல மனைவியை குலந்தைகளை அடிக்கும்ம் அவலம் நாம் கேள்வி ப் பட்டதே, பண்ணையில் வேலை செய்யும  தொழிலாளர்களை பண்ணையார் கட்டி வைத்து சாட்டையால் அடித்த கொடுமையான வரலாறு உண்டு.

பேஸ் புக்கில் நட்புக்கு அனுமதித்த காரணத்தால், கயவனை நல்லவன் என எண்ணிய காரணத்தால் பெல்ட் டினாள் அடிக்கப் பட்டு, கதற கதற அவசரமாக ஆடை யை களைந் து கொள்ளும் அதி கொடூரத்தை இப்ப தான் பார்க்கிறோம்.

இதில் இருந்து எப்படி மீள் வோம்?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 43 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: