Thiruchchikkaaran's Blog

பெண்களே, யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்!

Posted on: March 14, 2019


முன் பின் நன்கு பரிச்சயம்  இல்லாத யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.

தனிமை உங்களை வாட்டலாம், உடற்பயிற்சி, விளையாட்டு, நல்ல வாசிப்பு , தியானம் போன்றவற்றி உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

ஆண் நண்பரோ, பெண் நண்பரோ…அதிகம் பலகாத ஒருவரை நம்பி வண்டியில் தனியே யெற வேண்டாம்.

நண்பனோ, காதலனோ பகல் நேரத்தில் ஜன நெருக்கமுள்ள இடத்தில் சந்தியுஙகள், விரைவில் வீடு திரும்புங்கள்.

ஆண்களாகியை நாங்கள், கோலை யான மிருகங்கள், தனியாக நம்பி வந்த ,  பெண்ணை அறையில் பூட்டி, நாலு பேர் சூழ பெல்ட்டால் அடித்து துடி துடிக்க கதற  வைக்கும் காமக் கொடூர கோலை கள்.

எங்களை மிருகத்துடன் ஒப்பிடுவது மிருகத்துக்கு அவமானம் ஆகும்.

பெண்களையும் நீங்கள் நம்பா தீர்கள், நாங்கள் தரும் காசுக்காக உங்களை ஏமாற்றி எங்களிடம் பலி யாக்கும் பெண்களும் உண்டு.

உணர்ச்சிக்கு இடம் கொடுக்காத படி அறிவுக்கும், எச்சரிக்கைக்கு இடம் கொடுங்கள்.

சுற்றுலா போனால் குழுவாக செல்லுங்கள்.

உங களின் பாதுகாப்பை நீங்கள் தான் கவனி த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான உடல் மற்றும் மன வலிமை உங்களிடம் உண்டு. நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

எப்போதும் எச்சரிக்கையாக இ ருக்கவும்.

 

 

 

 

 

 

 

Advertisements

1 Response to "பெண்களே, யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்!"

//உணர்ச்சிக்கு இடம் கொடுக்காத படி அறிவுக்கும், எச்சரிக்கைக்கு இடம் கொடுங்கள்.//
//உங களின் பாதுகாப்பை நீங்கள் தான் கவனி த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான உடல் மற்றும் மன வலிமை உங்களிடம் உண்டு. நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.//

100% உண்மை. முதலில் பெண்களும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 43 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: