Thiruchchikkaaran's Blog

முதலே இல்லாமல் ஐந்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆக வேண்டுமா?

Posted on: January 17, 2015


நீங்கள் பெரிய முதலாளி ஆக வேண்டுமா , பணம் , காசு, வசதிகளில் புரள வேண்டுமா?

நான் யார் , என்னுடைய உண்மை நிலை என்ன, ஆன்மா..இப்படி பெரிய தத்துவ கேள்விகளை முன் எழுப்பி,நகைச்சுவையாகவும்,மழுப்பலாகவும், குழுப்பமாகவும் பதில்களை  தரும் கலையில் முதலில் தேர்ச்சி பெறுங்கள்.

பத்திரிகைகளைகூப்பிடுங்கள்,ஆன்மீக கேள்விகளுக்கு விடைகள் தரும் தொடர்களை வெளியிடுங்கள்.

பிரபலமானவர்களை கூப்பிட்டு கேள்விகளை கேட்க சொல்லி அதை வீடியோ எடுத்து போட வேண்டும். அவர்களும் பவ்யமாக சுவாமி..அது எப்படி…இது என்ன… என்று கேட்பார்கள்.

இப்படியாக  பிரபலமான நபராகி ஆசிரமம், தியான மன்றம், யோக நிலையம் …இவற்றை ஆரம்பித்து…வருபவர்களிடம் சி.டி விற்பனை,புத்தக விற்பனை…இப்படியாக பலவகையிலும் வசூலை அள்ளிக் குவித்தால ஐந்து அல்லது ஆறு வருடங்களில் பலநூறு கோடிகளுக்கு அதிபதி ஆக முடியுமா இல்லையா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: