Thiruchchikkaaran's Blog

வாழ்க்கையில் துன்பமே இல்லாமல் செய்யக் கூடிய கடவுள் யாரவது இருக்கிறாரா ?

Posted on: July 16, 2012


“அப்படி இருந்தால்  தயவுசெய்து  என்னிடம்சொல்லுங்கள், நான் அவரை பணிந்து கொள்ள, வணங்கிக்   கொள்ள, தொழுதுகொள்ள தயாராக இருக்கிறேன்.” 

 

 

 

 

என்னசகோதரர், ஏடா  கூடமாக கேள்வி கேட்பதே உங்கள் பாணியா.” 

 

 

அய்யா , என் வாழ்க்கையில எந்த எடா கூடமும் நடக்க வேண்டாம் என்பதே என் நோக்கம்.”

 

 

 

 

 

 

பிரதர்  ஆண்டவரை சோதனை செய்து பார்க்க கூடாதே…. “

 

 

 

நான் என் வேதனை தீர வழி தேடுகிறேனே, இதனை சோதனை என்று கருத வேண்டியதில்லையே.

 

 

 

 

பிரதர் கடவுள் நம்மை எல்லாம் சோதித்து பார்க்கிறார்.” 

 

 சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காத பூமி..”

 

 

 

 

 

 

 

 

 

கடவுள நம்மை எல்லாம் சோதித்து பார்க்கிறார்.”

 

கடவுளை நாம் சோதிக்கக் கூடாது என்கிறீர்கள், ஆனால் கடவுள் மட்டும் நம்மை தொடர்ந்த சோதித்துக கொண்டேஇருப்பது சரியா? எப்படியோ போகட்டும எனக்குவந்த வேதனைகள தீர வேண்டும், அதற்கு  உதவக்கூடிய  கடவுள் யாரவாது இருக்கிறார்களா?

 

 வாழ்க்கையில் துன்பமேஇல்லாமல ்செய்யக் கூடிய கடவுள் யாரவாது இருக்கிறாரா ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஹலோ பிரதர் நீங்கள்ஆண்டவரைப்பணிந்துகொள்ளாவிட்டால் மறு உலக வாழ்க்கையில் நீங்கள் நெருப்பில போட்டு வாட்டப்படுவீர்கள், உங்கள் தோல் கருகும், அந்த வேதனையில் இருந்த உங்களை காத்துக் கொள்ள வேண்டாமா…”

 

யப்பாஉஸ்  ….நான் வேதனைகளேஇல்லாமல் செய்யக்கூடிய வல்லமை வாய்ந்த யாரவது இருக்கிறாரா என்றே கேட்கிறேன், இன்னும் பல வேதனைகளை உருவாக்கக கூடிய வல்லமை வாய்ந்தவர்கள யாரவது இருக்கிறார்களா என்று கேட்கவில்லையே..”

Advertisements

3 Responses to "வாழ்க்கையில் துன்பமே இல்லாமல் செய்யக் கூடிய கடவுள் யாரவது இருக்கிறாரா ?"

It’s u only brother
In their is No God
jeya_Parthiban Dindigul

அருமையான பதிவு. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: