Thiruchchikkaaran's Blog

லாயக்கில்லாத அரசு….

Posted on: September 7, 2011


டில்லி ஹை கோர்ட் முன்னால பயங்கர வாதி குண்டை வெடிச்சிருக்கான், என்ன சொல்லுறது போங்க… இந்த அரசு சுத்த தண்டம்… இவங்க கிட்ட உளவுத் துறை னு ஒன்னு இருக்கா இல்லையா,  போலீஸ் இன்பார்மர்கள் என்று இருக்கிறாங்களா இல்லையா … என்னய்யா செய்யுறாங்க. இந்த மாண்பு மிகு ப. சிதம்பரம் தான் உள்துறை அமைச்சன்.

பயங்கரவாதிகளே,  அட இருப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று, பயங்கரவாதியா ஒதுங்கினால் தான் குண்டு வெடிக்காமல் இருக்கும் போல இருக்கிறது.

போலீஸ், சி.ஐ. டி இவங்க எல்லாம் என்ன செய்யுறாங்க. அவங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை எல்லாம் அண்ணா ஹசாரே , பாபா ராம்தேவ் … இவங்க எல்லாம் எங்க போறாங்க, எங்க தூங்கறாங்க … அவங்க மேல என்ன கேசைப் போடலாம் … இது போன்ற வேலைக்கு தான் சி.ஐ.டி ய யூஸ் பண்ணுறாங்க.

பயங்கரவாத்தை எதிர்க்க இந்த அரசு என்ன செஞ்சு கிழிச்சது?

இது பற்றி ” மாண்பு மிகு” பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை என்ன?
“I just heard the sad news from Delhi about the bomb blast. I am told that 10 people have been killed. This is cowardly act of terrorist nature. We will deal with it. We will never succumb to the pressure of terrorism,”

(அதான் 11 பேர் பலியாகிட்டானே , இன்னும் 15பேர் ஆஸ்பத்திரில  இழுத்துக்கிட்டு கிடக்கிறான். We will never succumb என்றால் என்ன அர்த்தம்,   மீண்டும் அவங்களை உயிரோடு கொண்டு வர உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்க. இது என்ன நம்பிக்கை இல்லா தீர்மானமா, எளிதா சமாளிக்கரத்துக்கு)

“this is a long war in which all political parties, all the people of India have to stand united so that the scourge of terrorism is crushed.”

(அதாவது பயங்கரவாதியை கண்டு பிடித்து அவன் குண்டு வைக்கறதுக்கு முன்னாலையே அவனை பிடிக்க வேண்டியது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கம்யூனிஸ்ட், ஜனதா தள் யுனைடெட்  பிஜு ஜனதா தள், தெலுகு தேசம் , பி.ஜே.பி….ஆகியோருங்க பொறுப்பு… எங்களை ஒன்னும் சொல்லாதீங்க)

நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதே தீவிரவாதிகளுக்கு நாம் தரும் சரியான பதிலடியாக இருக்க முடியும்.

(அதாவது என்ன நடந்தாலும் நீங்க காங்கிரசை எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாது, ஒற்றுமையா இருந்து எங்களை எப்பவும் ஆட்சியில் இருக்க வைக்கணும்)

நாம ஆட்சியில  இருக்கணும், ஆட்சிக்கு தலைவலி வர மாதிரி போராட்டாம் நடக்காம இருக்கனும், கள்ளப் பணத்தை சுவிஸ் வங்கியில இருந்து மீட்டு கொண்டு வர சொல்லி போராட்டம் நடத்தினா அந்த ஆள் மேல கேஸ் போடணும், வூழ லுக்கு   எதிரா  குரல் கொடுத்தா அவன் மேல கேஸ் போடணும்…இந்த காங்கிரஸ் அரசு செய்யக் கூடியது இதைத்தான். பயங்கரவாத செயலை இண்டேலிஜென்ஸ் மூலம் கண்டு பிடிக்கவும் துப்பு இல்லை. குண்டு வெடிச்சு வருஷம் ஆனாலும் குண்டு வச்சவன் யாருன்னு கண்டு பிடிக்கவும் துப்பு இல்லை…


3 Responses to "லாயக்கில்லாத அரசு…."

வண்க்கம் நண்பரே!
மக்களை காப்பாற்ற முடியாத அரசு தேவையா?
பாராளுமன்றம் தாக்குகிறான். சில மாதங்களுக்கு ஒருமுறை குண்டு வைப்பது என்ற முடிவில் பயங்கரவாதிகள் இருப்பது போல் தெரிகிறது.

போன குண்டுவெடிப்பை கண்டுபிடிக்கவில்லை,இதனை என்ன செய்ய போகிறார்கள்?

எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.மனித உயிரை கொல்ல யாருக்கும் எந்த காரணத்திற்காகவும் உரிமை இல்லை.

கொடுமை!!!!!!!!!!

இது மீண்டும் நடக்காமல் இருக்க ஏதாவது செய்யுங்கள்.

உயி நீத்த சகோதர,சகோதரிகளுக்கு நம் அஞ்சலி.

சகோ.
லாயகில்லாத அரசு என்பது மக்களுக்கும் தெரியும் ஆட்சியாளர்களுக்கும் தெரியும். என்ன செய்வது ஒவ்வொரு விஷயத்திலும், துறையிலும் ஆற்றாமைத்தான் தெரிகின்றது.

தீவிரவாதிகள் தாக்குதல்கள் நமது நாட்டில் ஒவ்வொரு நொடியும் நடக்கும் வாய்ப்பு இருக்கின்றது, நடக்கின்றது என்று தெரிந்தும் அதைப் நிவர்த்தி செய்ய ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது.

பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நமது அஞ்சலிகள்.

குண்டு வைக்கும் பயங்கரவாதிகளை அழித்தொழிக்க வேண்டும்.
பயங்கரவாதிகளால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: