Thiruchchikkaaran's Blog

எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி, நல்லோரின் வாழ்வை எண்ணி

Posted on: August 31, 2011


ஈத் பெரு நாளை நாம் அனைவரும்  கொண்டாடுவோம்.
அன்றைய தினம் புத்தாடை அணிவோம்.
நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம். அவர்களுடைய   வீட்டுக்கு சென்று அவர்களுடைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுவோம்.
உலகில் உள்ள அனைவரும் பெரு நாளைக் கொண்டாட வேண்டும்.
மத சகிப்புத் தன்மை வளர, மத வெறி மறைய, மத நல்லிணக்கம் மலர, உலகில் உள்ள அனைவரும் பெரு நாளை கொண்டாட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
Advertisements

3 Responses to "எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி, நல்லோரின் வாழ்வை எண்ணி"

வணக்கம் நண்பரே!
அனைவருக்கும் ஈத் முபாரக்.நம்ம நண்பரின் வீட்டில் ஜாலியா சண்டை போட்டுகிட்டே அருமையாக் கொண்டாடி மகிழ்ந்தாயிற்று.
அப்ப நீங்க!!!!!!!!
ஹா ஹா

MAY THE BLESSINGS OF ALLAH

KEEP YOUR HEART & HOME

HAPPY & JOYOUS !

EID MUBARUK TO YOU AND YOUR FAMILY.

.

நன்றி ஜனாப் வாஞ்சூரார் அவர்களே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: