Thiruchchikkaaran's Blog

ஒசாமாவை பற்றி ஜோக் அடித்த அமெரிக்கரை நாக்கை துண்டித்து கழுத்தை வெட்டுமாறு பத்வா விதிப்பா?

Posted on: August 18, 2011


டேவிட் லெட்டர்மேன் என்கிற அமேரிக்கர்  தொலைக்  காட்சியில் ஒசாமா  பின் லேடனைப் பற்றி நக்கலாக சொல்லியிருக்கிறார்.

இதனால் கொதித்து எழுந்த நம்பிக்கையாளர்  ஒருவர் குறைந்த பட்ச தண்டைனையாக டேவிட் லேட்டேர்மேனின்  நாக்கை வெட்டி , கழுத்தையும் உடைக்குமாறு அமெரிக்க வாழ் இஸ்லாமியருக்கு அரை கூவல் வி டுத்து இருப்பதாகவும், அதனால் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்து இருப்பதாகவும், அமெரிக்க வூடகம் தெரிவிக்கிறது.

http://www.nypost.com/p/news/local/manhattan/dave_menaced_with_snip_of_the_tongue_dJqPisPV8xQVvi4vRcPKzN?CMP=OTC-rss&FEEDNAME=

இதற்க்கு முன்பு ரப்பி மேர் கஹனே என்கிற ஒருவர் 1990ம்வருடம் புரூக்ளின் நகரில் சையித்  நோசாயிர் என்பவரால  படுகொலை செய்யப் பட்டதை சுட்டிக் காட்டை, அதே போல இப்ப யாரவது செய்வார்களா என்று உதாரனனம் காட்டி  எழுதி இருக்கிறார்.விளக்கி இருக்கிறாராம்!

title: ஒசாமாவை பற்றி ஜோக் அடித்த அமெரிக்கரை நாக்கை துண்டித்து கழுத்தை வெட்டுமாறு பத்வா விதிப்பா?

Advertisements

1 Response to "ஒசாமாவை பற்றி ஜோக் அடித்த அமெரிக்கரை நாக்கை துண்டித்து கழுத்தை வெட்டுமாறு பத்வா விதிப்பா?"

let’s hope that such people are lunatic fringe and they stay as such. since there are precedents, it would be better if David Letterman would be on his gaurd.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: