Thiruchchikkaaran's Blog

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!

Posted on: August 14, 2011


File:Flag of India.svg

 

 

 

 

 

 

 

 

 

http://www.songarea.com/mc/1/aaduvome_pallu.html

 

 

 

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே

 

         ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!



எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம்
        எல்லோரும் சமம் என்பதுறுதியாச்சு,
சங்கு கொண்டே வெற்றி ஊதுவேமே
        இதை   தரணிக்கெல்லாம்  எடுத்து ஓதுவோமே!
  

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
         உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்  வெறும் 
          வீணருக்கு உழைத்து உடலம் ஓய மாட்டோம்! 


நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்,

                   இது நமக்கே உரிமையாம் என்ன்பதறிந்தோம்!

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்!பரி

                     பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்!

 

File:Subramanya Bharathi.jpg

Advertisements

2 Responses to "நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!"

நண்பரே,
லிங்க்கு நன்றி, என்னத்தான் குறைகள் இருந்தாலும் சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயகத்தின் மூலம் நாம் சாதனை செய்தது அதிகம்.
இந்தியாவே இருக்காது, பிச்சி பிச்சி போகும் என்ற ஜோசியம் சொன்னவைகள் பொய்த்தது தான் மிச்சம். இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்.

நன்றி.

மிக்க நன்றி நரேன்,

உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களின் நல்வாழ்வுக்கு சொல்லப் பட்ட மாணிக்கம்
போன்ற, வைரம் போன்ற வார்த்தைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: