Thiruchchikkaaran's Blog

அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ….. கருணைக்கு தகுதி இல்லை என உள் துறை அமைச்சகம் முடிவு

Posted on: August 12, 2011


அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ….. கருணைக்கு தகுதி இல்லை என உள் துறை அமைச்சகம் முடிவு!

பல  விடயங்களில் முடிவு எடுக்காமலே தள்ளிப் போட்டு வருவது நமது அரசியல்வாதிகளின் பழக்கம். சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தூக்கு தண்டனை மீதான கருணை மனுக்களில் அரசின் நிலை என்ன என்று கேட்டவுடன் அரக்கப் பறக்க பைல்களை தூசி தட்டியுள்ளனர்.

இதற்க்கு முன் சில பத்திரிக்கையாளர்கள் மன்மோகன் சிங்கிடம் அப்சல் குரு தண்டனை நிலை என்ன என்று கேட்டதற்கு அப்சல் குருவுக்கும் சட்ட பூர்வமான உரிமைகள் உண்டு என்று சொல்லி, பத்திரிகயாலர்களை கடுமை காட்டினார். இப்போது பயங்கரவாத்துக்கு எதிராக அரசு செயல் படாமல் மெத்தனம் காட்டுகிறது என்று மக்கள நினைக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம்  கருணை மனுவை நிராகரித்து விட்டார்கள்.

 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு பல நாட்களாக பெண்டிங்கில் இருக்கிறது.

இனி இவர்களின் கோர்ப்பு குடியரசுத் தலைவரிடம் செல்லும். அவர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை கருத்தில் எடுத்துக் கொள்வாரா என்று பார்க்க வேண்டும்.

 

எந்த ஒரு மனிதரின் மரணமும்  சோக நிகழ்வே. தவறான கொள்கைகளால் தவறான செயலகளில் ஈடுபட்ட தால்  நாட்டுக்கு மக்களுக்கு பிரச்சினை , நாட்டுக்கு பிரச்சினை.

தருமபுரி பஸ் எரிப்பு நிகழ்வில் மூன்று அப்பாவி இளம் மாணவிகள் துடிக்க துடிக்க உயிருடன் எரித்துக்  கொல்லப் பட்டதில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு உயர் நீதி மன்றம் மரண தண்டனை வழங்கி, மேல் முறையீடு உச்ச நீதி மனறத்தில் உள்ளதை நினைவு படுத்துகிறோம்.

தா.கிருஷ்ணன் கொலை செய்யப் பட்ட வழக்கில் யார் மீது குற்றம் நிரூபிக்கப் படவில்லை என சித்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்கி விட்டது. மேல் முறையீடும் செய்யப்படவில்லை. அப்பா அதற்கு அர்த்தம் என்ன? தா.கிரிஷ்ணன் உயிருடன் இருக்கிறாரா?

 

சங்கரராமன் மண்டை பிளக்கப் பட்டு கொல்லப் பட்ட வழக்கும் கோர்ட்டில் வழக்கு நடை பெற்று வருகிறது. சாட்சிகள் நாளுக்கு நாள் பல்டி அடித்து வருகின்றனர்!

 

எல்லா கொலைக் குற்றங்களிலும் உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்க வகை செய்ய வேண்டியது போலீசின் கடமை.

 

ஒரு கொலைக் குற்றத்தில் யார் மீது குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்றால் போலீஸ் என்ன செய்கிறது? சி…த்துக் கொண்டு இருக்கிறார்களா?

யார் மீதும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்று கோர்ட் சொல்லுகிறது என்றால் சம்பந்தப் பட்ட கேசில் துப்பு துலக்கிய போலீசார்,  போலீசா அல்லது காமெடி பீசா?

 

Advertisements

4 Responses to "அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ….. கருணைக்கு தகுதி இல்லை என உள் துறை அமைச்சகம் முடிவு"

இந்த நிகழ்ச்சிகள் மூலம், மரணத்தண்டனை தேவையா இல்லையா என்ற விவாதம் தீவிரமடையும்.

நீதிமன்றங்களி செயல்பாடுகள், மேம்படுத்த பட வேண்டியதுதான்.

காசும், கொஞ்சம் அரசியல் அதிகாரமும், 90 நாட்களுக்கு சிறைக்கச் செல்ல பயமின்மை இருந்தால் நமது நாட்டில் எதை வேண்டுமானலும் செய்யலாம்.

@ நண்பர்களே,

http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_10.html?showComment=1313154869217#c3125174810618641386
போய் பாருங்கள்

//சார்வாகன் said… 14
அன்பு சகோதரர்கள் பில்லா5& ஷ்யாம்,
“உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் அமைதியும் உண்டாவதாக”
உங்களுக்கு உண்மையான ஆட்சி பற்றி தெரியாததால் இப்படி கூறுகிறீர்கள். இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி ஆகாது.சவுதி போன்ற நாடுகளில் அனைவரும்(பிற மதத்தவரும்) பாதுகாப்பாக, மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.ஏழைகளுக்கு உதவி,இலவச கல்வி,வருமான வரி கிடையாது தவறுகளுக்கு உடனே தண்டனை இருப்பதால் குற்றங்கள் குறைவு. இன்னும் எவ்வளவோ சொல்லல்லம்.இத்த்னைக்கும் சவுதி முழுமையான் இஸ்லாமிய ஆட்சி என்று கூற முடியாது. முழுமையான இஸ்லாமின் ஆட்சி வரும் போது பூமியே சொர்க்கமாகும்.பொது உடமை, முதலாளித்துவ சந்தை பொருளாதாரம், ஜனநாயகம் போன்ற‌வை தோற்றுவிட்டன.இறைவனின் நாட்டம் இது என்பதால் உலகம் முழுதும் வரும் நாள் விரைவில்.
இறைவனின் அடிமை//

அவரின் “Blog” hack செய்யப்பட்டு இருக்கிறதா??????
அவரின் ப்ளாகை பார்க்கமுடியவில்லை….

dear bro tamilan
i had some problem to access my blog yesterday.now it is OK.somebody tried to hack i believe..I have deleted the comment.Thank you
_________
the congress government unnecessarily linking afsal guru and perarivalan case. to make two things happen in one stroke.

1.They can boast that they also against terrorism
2.To contain the eelam support among the Tamil Nadu people.The idea is to create division among the supporters of eelam Tamils on this hanging verdict.

But Tamil people are very clear in their stand this time.they can’t be bluffed this time..

தமிழன், போய் பார்த்தேன். இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கொடுமைகளை, இஸ்லாமிய ஆபிரிக்க நாடுகளில் நடக்கும் பட்டினிகளை மட்டுமல்ல அன்பான இஸ்லாமின் உண்மை முகத்தையும் பார்த்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: