Thiruchchikkaaran's Blog

நான் போட்டி போடுவது யாருடன்?

Posted on: August 10, 2011


நான் போட்டி போடுவது யாருடன் ?
 
நான்  போட்டி போடுவது போராடுவது எல்லாமே என்னுடன் தான்!
 
நான் பிறரை ஒன்றும் சொல்வதற்கில்லை,
 
என்னுடைய பலவீனம்,
 
என்னுடைய தயக்கம்,
 
நான் வகுத்துக் கொண்ட எல்லைகள்,
 
என்னுடைய, இடம், சூழல், உடல், மன வரையறுப்புஎல்லைகள்,
 
என்னுடைய முயற்சியின்மை ….
 
நான்  போட்டி போடுவது,  போராடுவது எல்லாமே என்னுடன் தான்!
Advertisements

5 Responses to "நான் போட்டி போடுவது யாருடன்?"

வணக்கம் சகோ,
சிக்மண் ஃப்ராய்ட் கூறுகிறார்
அனைவருக்கும் எதிரான‌
அனைவரின் போராட்டமே வாழ்க்கை.
வெளியுலகின் போராட்டம்
ஒன்றுபட முடியாதா?
************
தனனை வென்ற்வன் அனைத்தையுமே வெல்கிறான்.
உள்ளுக்குள்ளான போராட்டம்
வெல்ல இயலுமா?
*****************
இரண்டும் ஒன்றா,வெவ்வேறா? தெரியவில்லையே!!!!!!!!

Wow!!! Beautiful words Dear Thiruchchikkaaran,
Really nice.
Be Blessed.

என்னுடன் தான்…..என்னுடைய பலவீனம், தயக்கம், எல்லைகள், இடம், சூழல், உடல், மன வரையறுப்பு எல்லைகள், என்னுடைய முயற்சியின்மை ….
இவற்றை தான் மாயை என்று சொல்கிறார்களோ???

அன்புக்குரிய நரேன்,
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

கிருஷ்ணர், ஆதி சங்கராச்சாரியாரைப் போல மாயை என்று மிகப் பெரிய வார்த்தையை சொல்லி விட்டீர்கள்.

உண்மையிலேயே மாயை இருக்கிறதா, அது அகன்றால் முழு வலிமை கிடைக்குமா, துன்பம் நீங்குமா என்பதை நேரிலே உணர்ந்தால் தானே நான் சாட்சி கொடுக்க முடியும்.

அந்த நிலையை அடையாமலேயே, “நான் சமாதி அடைந்தேன் பின்னாலே இருப்பதை பார்க்க முடிந்தது, உலகிலே எங்கே நடந்தாலும் பார்க்க முடிந்தது …” என்று எல்லாம் மணிக் கணக்கில் எடுத்து விட மனம் வரவில்லையே,

மனம் கடினபட்டிருக்கும்போது உருவான வார்த்தைகள் போல் உள்ளது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: