Thiruchchikkaaran's Blog

பற்றி எரியும் லணடன்!

Posted on: August 9, 2011


 //கறுப்பின இளைஞர்களுக்கு இது ஒரு பொறியாக அமைந்து  விட்டது.  ஆங்காங்கே தீ வைக்கின்றனர். போலீஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். கடைகளை சூறையாடி கோதுமை மாவு, பீர், விஸ்கி என கையில் கிடைத்ததை எல்லாம் லூட் அடித்து எடுத்து செல்லுகின்றனர். போலீஸ் இவர்களை விரட்டினால், சிரித்துக் கொண்டே சந்து பொந்துகளில் ஓடி விடுகின்றனர்.//
 
ஒரு நாட்டின் அரசாங்கமானது தனது குடி மக்களின் நன்மைக்காக செயல்பட 
வேண்டும். இதிலே  குடி மக்களின் வெவ்வேறு பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்கும்  தேவையான திட்டங்கள் தீட்டி அதை செயல் படுத்த  வேண்டியது அரசின் கடமை. லணடனில் கடந்த நூறாண்டுகளில் வெவ்வேறு இன மக்கள் குடி புகுந்தனர். இங்கிலாந்தில் காலனியாக இந்தியா இருந்த போது இங்கிருந்து (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) பலரை கூலி வேலைக்கு , வீட்டு வேலைக்கு அழைத்து சென்று அவர்கள் அங்கேயே செட்டில் ஆகி 
விட்டனர்.  
 
அதோடு  ஜமைகா, , நைஜீரியா, கென்யா… உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் லணடனில் வசிக்கின்றனர். இப்படியாக பலவேறு இன மக்கள் வசித்தலும் அவர்களுக்கு இடையில் முழமையான மனக்கலப்பு இல்லாமல், இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஒரு பக்கம் வளமையும், மறு பக்கம்  ஏழ்மை யுமாக  உள்ளதே.  
 
 
லண்டனில் இஸ்லாமியர்கள் குறிப்பாக பாகிஸ்தானியர் அதிகமாக  வசிக்கும் பகுதிகளில், சிலர்  மெடிக்கல் சாப்பில் வேலை செய்யும் பெண்களிடம் “நீ,  நாளை  முதல் பர்தா போட்டுக்கிட்டு வரணும்… புரியுதா என்ற ரீதியில் மிரட்டல்கள் விட்டதாக செய்திகள் உண்டு. இவர்களை  நாகரீகப் பாதைக்கு கொண்டு வர பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிய முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
 
லண்டனில் வசிக்கும் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பொருளாதரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிரித்தானிய அரசு முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
 
அமெரிக்காவுக்கு ஜால்ரா போட்டோமா, அவர்களுடன் சேர்ந்து கொண்டு பிற நாட்டு மக்கள் தலையில் குண்டைப் போட்டோமா, பிற நாடுகளின் கனிம வளத்தை சுருட்ட முடியுமா… இப்படியாக பழைய பாணியிலேயே செயல் பட்டு வருகிறது பிரித்தானிய  அரசு.
 
பலவேறு இன மக்களின் பிரச்சினைகள், அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இதை எல்லாம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை பிரித்தானிய அரசு.
 
சில தினங்களுக்கு  முன்பு  லண்டன் போலீஸ்  மார்க் டுக்கன் என்கிற நான்கு குழந்தைகளுக்கு தகப்பனான 29 வயது கறுப்பின சகோதரரை சுட்டுக் கொன்று விட்டது.
 
வேலை வாய்ப்பு இல்லாமல், பணம் இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்த கறுப்பின இளைஞர்களுக்கு இது ஒரு பொறியாக அமைந்து  விட்டது.  ஆங்காங்கே தீ வைக்கின்றனர். போலீஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். கடைகளை சூறையாடி கோதுமை மாவு, பீர், விஸ்கி என கையில் கிடைத்ததை எல்லாம் லூட் அடித்து எடுத்து செல்லுகின்றனர். போலீஸ் இவர்களை விரட்டினால், சிரித்துக் கொண்டே சந்து பொந்துகளில் ஓடி விடுகின்றனர்.
 
கறுப்பின சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும், நல்ல கல்வி, சிறப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு இவற்றை அளித்தால் தான் இது போன்ற கலவரங்கள் எதிர்காலத்தில்  நிகழாமல் தடுக்க முடியும்.
 
பிரித்தானிய அரசு இதை செய்யுமா?
 
 Title: பற்றி எரியும் லணடன்.
 
 
 
Advertisements

7 Responses to "பற்றி எரியும் லணடன்!"

நண்பரே, இந்த பதிவு தவறான கருத்தை சொல்கிறது…..

//லண்டனில் இஸ்லாமியர்கள் குறிப்பாக பாகிஸ்தானியர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், சிலர் மெடிக்கல் சாப்பில் வேலை செய்யும் பெண்களிடம் “நீ, நாளை முதல் பர்தா போட்டுக்கிட்டு வரணும்… புரியுதா என்ற ரீதியில் மிரட்டல்கள் விட்டதாக செய்திகள் உண்டு. இவர்களை நாகரீகப் பாதைக்கு கொண்டு வர பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிய முயற்சி எதுவும் எடுக்கவில்லை.//
1. இதை எப்படி செய்யவேண்டும் , இது இஸ்லாம் அழிந்தால் தான் நடக்கும் ,. இதை இந்த கருத்தை மனதில் கொண்டு எழுதி இருந்தால் வரவேற்கிறேன்.

இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் (ஹிந்துகள்/சீக்கியர்கள்) அனேகமாக அனைவரும் நல்ல முறையில் உள்ளனர். அதற்கு காரணம் உழைப்பு, படிப்பு, படிக்கும் காலத்தில் ஊர் சுத்தாமல் ஒழுங்காக படிப்பதினால் நல்ல வேலை கிடைக்கிறது. சமீபத்தில் நான் படித்த ஒரு சர்வேயின் படி இங்கிலாந்தில் ஹிந்துக்கள் தான் அதிகமான சதவிகத்தில் மேற்படிப்புக்கு போகிறார்கள். ( மிகவும் பின் தங்கிய சதவிகிதம் கிறிஸ்தவர்கள். ( நாம் முஸ்லிம்களை எதிர்பார்தேன்) இந்த மாதிரி படிக்காமல் ஊர் சுத்துபவர்களை எப்படி முன்னேற்றுவது.. மேலும் ஏழையக இருக்கும் போதே / அல்லா குடுத்தான்/ ஜிசஸ் குடுத்தான் என்று வத வத என்று பெத்துப்போட்டால் அதுகளை எப்படி ஒழுங்காக கவனிக்கமுடியும்? இந்த மாதிரியான குழந்தைகள் தான் படிக்காமல் ஊர் சுற்றுவது … இவர்களை அரசாங்கம் கவனிக்கவேண்டும் என்றால் ஒழுங்கான முறையில் இருப்பவர்களிடத்தில் இருந்து மேலும் புடிங்கி தான் குடுக்கமுடியும்….
இங்கே மட்டுமல்ல / வெளிநாடுகளில் மிகவும் வசதியாக இருக்கும் இந்துக்கள் , 1 அல்லது 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு அவர்களை நல்ல முறையில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதானால் அங்கே ஏழ்மை இல்லை இந்த சமூகத்தால் நாட்டுக்கும் நல்லது நடக்கிறது .. அதை விடுத்து ., பொருக்கியாக இருப்பபேன் எனக்கு எனது முட்டாள் மதம் தான் முக்கியம் என்று இருப்பவர்களை முன்னேத்த முயற்சிப்பது முட்டாள் தனம்.
ஏன் இந்த இறந்து போனவனை எடுத்துக்கொள்ளுங்கள் 29 வயதில் 4 குழந்தைகள்? அவன் ஒழுங்கான வேலையில் இருந்ததாக தெரியவில்லை .. நான் எங்கே வருகிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்…

நல்ல பதிவு.
நார்வே துபாக்கிசூடு,லண்டன் கல்வரம் போன்றவை பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே.
ஒரு இன,மொழி,மத சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டுக்கு புலம் பெயரும் போது இம்மாதிரி பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இப்பிரச்சினை மிகவும் சிக்கலானது .

1.மேலை நாட்டவர் தங்களுக்கு பணி புரிய குறைந்த கூலிக்கு ஆட்கள் தேவை என்பதால் மட்டுமே வேற்று நாட்டவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். சிலருக்கு குடியுரிமை அளித்து அவர்கள் ஈட்டிய செல்வம் வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ள்ளப் படுகிறது.

2. உள்நாட்டு பிரச்சினைகளினாலேயே பல்ர் புலம் பெயருகின்றனர்.இதில் சட்டவிரோதமாக குடியேறுவோரும் உண்டு.குடியுரிமை பெற எதனையும் செய்ய இவர்கள் முயற்சிக்கின்றனர்.

3.குடியுரிமை பெற்ற புலம் பெயர்ந்தோர் தங்கள் மதம் சார்ந்த கருத்துகளை பரப்புவதும்,மத ரீதியான சட்டங்களை கோருவதும் வேறுபாடுகளை கூர்மைப் படுத்த்கின்ரன.

4. பொருளாதார மந்த நிலையினால் பலர் வேலை வாய்ப்பை இழப்பதும் ,சமூகத்தில் பிரச்சினைகளை அதிகப் படுத்துகிறது.
************
இதற்கு என்ன தீர்வு?

மார்க் டுக்கன் என்ற கிரிமினல் சுட்டு கொல்லபட்டதை ஒரு சாட்டாக வைத்து சமுகவிரோதிகள், வேலை செய்ய விரும்பாதோர் பொருட்களை சூறையாடுவதே தற்போது நடைபெறுகிறது .
தமிழனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.
லண்டனில் குடியேறியவர்களில் வசதி குறைந்த நிலையிலும் இந்துக்களும், இஸ்லாமிய மதத்தை சேராதவர்களும் கல்வி கற்று மிக நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். கறுப்பின சகோதரர்கள் இஸ்லாமிய மதத்தை கைவிடுதல் மட்டுமே அவர்களை முன்னேற்ற பாதைக்கு நகர்த்தும்.அதுவரைக்கும் பிரித்தானிய அரசு அவர்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது எந்த பயனையும் தரபோவதில்லை.

இந்த பிரச்சனையும்,இந்தப் பதிவும் இஸ்லாமியர்கள் குறித்ததல்ல…ஆனாலும் இங்கு இஸ்லாமியர்கள் உள்ளிழுக்கப்படுகிறார்கள்…

நடக்கும் பிரச்சனைக்கு அரசல்புரசலாகக் கூட இஸ்லாமியர்கள் காரணம் இல்லை…இல்லாவிட்டால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் விட்டு வைத்திருப்பார்களா என்ன???
செத்துப்போனவனின் தாத்தனுன்னு தாத்தனின் தந்தை வழி சகோதரனின் மச்சான் ஒருவன் முஸ்லிம் அதனால்தான் இவ்ளொ பிரச்சனைன்னு சொல்லி இருப்பார்கள்.

அதற்கு வழி இல்லாமல் போனாலும் திருச்சிக்காரன் விடமாட்டார்…

ஐயோ…ஒடனே என்னை பாக்கிஸ்தான் ஆதரவாளின்னு சொல்லிடாதீங்க,,,

நல்லா பாருங்க திருச்சிக்காரன்..
தாங்கள் ஆதாரமற்ற அவதூராக சொன்ன கொஞ்சம் கூட இந்த பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத மேட்டர் எப்படி விவாதப்பொருளாகி இஸ்லாமிய விரோதம் வளர்கிறதென்று..
சிந்தித்து பாருங்கள் இங்கே இது தேவைதானா என்று,,
இது போல் கிர்ஸ்தவன் ஒருவன் சொலி இருக்கலாம்?ஹிந்து சூலத்தை காட்டி இருக்கலாம்….சீக்கியன் கத்தி நீட்டி இருக்கலாம்..என எல்லாத்தையும் சொல்லவேண்டிதானே!!!

இதை போல் நான் ஒன்றை சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?
ஒரு க்ரோஸரி வைத்திருக்கும் ஹிந்து நாளை முதல் நீ பொட்டு வைத்துக்கொண்டுதான் வரவேண்டும்…பகவத் கீதை படிக்கலைனா….ஊரவுட்டு ஓடிடனும்னு சொன்னானாம்….இவர்களை இந்த அரசு திருத்த என்ன முயற்சி எடுக்கிறது???

இதற்கு நீங்கள் சொன்னதற்கும் வேற்பாடு ஒன்றும் இல்லை…

பத்து பாராவுல ஒரு பதிவு…அதுல ஒரு பாரா முஸ்லிம்களுக்கு ஒதுக்கி இலவச இட ஒதுக்கீட்டை அமல் படுத்தீர்ரீங்களே…
சிந்தித்து பாருங்கள்..நீங்கள் செய்தது சரியா என்று??

அன்புக்குரிய ரசீன் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இந்தக் கலவரத்தில் இஸ்லாமியர்கள் யாரும் சம்பந்தப் படவில்லை.

நான் முக்கியமாக சொல்ல வந்தது என்னவென்றால் இங்கிலாந்தில் சமூகங்கள் உணர்வு பூர்வமான இணைப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பதே. இந்தியாவில் ஏழை தொழிலாளி பணக்காரர் வீட்டில் வேலை செய்தாலும் இரு குடும்பங்களுக்கும் ஒரு வகையான உணர்வு பூர்வமான உறவு இருக்கும். தொழிலாளி வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் பணக்காரர் உதவி செய்வார், விழாவிலும் கலந்து கொள்வார்.

அதே போல இஸ்லாமியர்களின் நோன்பிலும், நோன்பு திறப்பிலும் இந்துக்கள் கலந்து கொள்ளுகின்றனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வில் எல்லா பிரிவினரும் கலந்து கொள்கின்றனர். சல்மான் கான் சோனு நிகம் வீட்டு விநாயகர் பூசையில் கலந்து கொண்டார்.

லண்டன் சமூகமும் இணக்க சமூகமாக கலப்பு சமூகமாக இருக்க வேண்டும் என்பதே நமது மனப் பூர்வமான விருப்பம். அதற்க்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு சிலர் நடந்து கொள்வது பிரச்சினைகளை உருவாக்கும் என்பதையும் கட்டுரையில் சொன்னோம்.

கட்டுரையின் நோக்கம் இஸ்லாமியரை குறை சொல்லுவது அன்று. (ஆனால் சில நண்பர்கள் முக்கியக் கருத்தை விட்டு விட்டு இஸ்லாமியர் பற்றி எழுதி விட்டனர்.)

இஸ்லாமியர் பற்றி எழுதியது உங்களைப் புண்படுத்தியது என்றால் நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் சொன்னது ஆதரமற்றதோ, அவதூறோ அல்ல, லனடனின் புற நகர் பகுதிகளில் மெடிகல் சாப்பில் பணி புரியும் ஒரு பெண்ணிடம் சில இளைஞர் கல் வந்து நீ பர்தா போடா வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றதாக பத்திரிகையில் வெளியான செய்தியை படித்தே எழுதினேன்.

இஸ்லாமியர்கள் பிற மதத்தவருடன் சகஜமாக கலந்து பழகி சமுதாயத்தில் கலந்து வாழ முடியும், அவர்களை பார்த்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை, அன்புடன் நோக்கலாம் என்னும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய மனப் பூர்வமான நோக்கம். இதைப் பலமுறை சொல்லியும் எழுதியும் இருக்கிறோம்!

எனினும் இனிக் கட்டுரை எழுதும் போது நீங்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதுவேன்!

.

மேற்கத்திய ஊடகங்கள் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்தன. ஆரம்பத்தில் கறுப்பர் இனத்தவர்களினால் நடத்தபடும் கலவரம் என்ற செய்தி வெளியே தெரியாதபடி செய்திகள் வெளியிட்டன.
கலவரத்தில் சம்பந்தபட்ட கறுப்பு இனத்தவர்களில் பெரும்பான்மையோர் என்ன மதம் என்பது பலருக்கு தெரிந்ததே. அந்த கறுப்பர்களில் ஒருவர் ஒரு கிரிக்கட் ரீமில் இருந்திருந்தால் தமிழில் அவரின் மதம் பற்றி பெருமையாக பல கட்டுரைகள் வந்திருக்கும்.
கலககாரர்களால் அசுத்தப்பட்ட வீதிகளை சுத்தபடுத்த தாங்களாகவே முன்வந்த வெள்ளை இன, ஆசிய சமூக ஆர்வலர்களுடன் சில கறுப்பு இனத்தவர்களும் வந்தனர். அவர்கள் எந்த மதத்தை சேராத கறுப்பு இனத்தவர்கள் என்பதும் தெரிந்ததே.
RAZIN 23 அக்டோபர் 2010 திருச்சிகாரருக்கு கூறியது.
இரட்டை கோபுர தாக்குதல் பற்றி கேட்டுள்ளீர்கள்.எனக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்கள்,மற்றும் தகவல்கள் அடிப்படையில்,அது அமேரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல்.இதை சொன்னால்,எவனாவது,தன்னாட்டை தாக்கி அழிப்பானா?என கேட்பீர்கள்.அமேரிக்கா செய்வதற்கு பல்வேறு முகாந்திரங்கள் உண்டு.அதுவல்லாது.எனது கணிப்பு படி,பின் லேடன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.இருந்தால் அமேரிக்க கஸ்டடியில் இருக்கலாம்..

Dear Samaathana virumbi,

3 asians of islamic community have been killed in the london riots. This is condemnable, regrettable. We join in the greif!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: