Thiruchchikkaaran's Blog

பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் இந்தியாவில் பயங்கரவாதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியுமா?

Posted on: July 16, 2011


பாகிஸ்தான் அரசுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தலாமா என்பதல்ல இக்கட்டுரையின் விவாத பொருள்.
 
பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத செயல்களை நிறுத்த முடியுமா என்பதையே நாம் விவாதிக்கிறோம்.
 
நண்பர்களை  மாற்றிக் கொள்ள முடியும், ஆனால் பக்கத்து வீட்டுக் காரனை மாற்றமுடியாது (we can change the fiends, but we cant change the neighbour).எனவே இந்தியா தன்னுடைய அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவசியமே, பாகிஸ்தான் இந்தியா மீது கொண்டுள்ள பகைமையை குறைக்க முடிந்தால் அது நல்லதே
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து செயல் படும் லஸ்கர்-இ- தொய்பா, தாலிபான் , அல் காயிதா… போன்ற  இயக்கங்கள் உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை செயல்படுத்துகின்றன என்பது உள்ளங்கை 
நெல்லிக்கனியாக உள்ளது.  
 
 
 

சரி நாம பாகிஸ்தான் அரசுடன் கலந்து பேசி இந்த இயக்கங்களைக் கட்டுப் படுத்துகள் என்று சொன்னால், பாகிஸ்தான் அரசால் அதை செய்ய முடியுமா?
 
பாகிஸ்தானில் எந்த அரசு அமைந்தாலும், அது  ஐ. எஸ்.ஐ , இராணுவம் 
ஆகியவற்றை பகைத்துக் கொண்டு வாழ முடியாது. தெளிவாக சொன்னால், 
பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனநாயக  அரசால்  பாக் ஐ. எஸ்.ஐ , இராணுவம் ஆகியவற்றை கண்டிரோல் செய்ய இயலாது. 
அதற்க்கான் அதிகாரம் அரசிடம் இல்லை!
 

இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒசாமா பின் லேடனுக்கு ஒளிந்து வாழ  பாகிஸ்தான் இடம் கொடுத்ததே ஆகும். இத்தனைக்கும் அமேரிக்க அரசு பாகிஸ்தானுக்கு பல பொருளாதார , இராணுவ உதவிகளை செய்து வருகிறது. நிறைய பணம் கொடுக்கிறது. மேலும் அமேரிக்கா இந்தியாவைப் போல மறு கன்னத்தைக் காட்டாது, டங்குவாரை ஆருக்காமல் விடாது … இதெல்லாம் தெரிந்தும் அமெரிக்காவின் ட்வின் டவரை தாக்கி பல்லாயிரம் பேரை கொன்ற விடயத்தில் முக்கியக் குற்றவாளியான ஒசாமா பின் லேடனுக்கு தலை நகரில் இருந்து க்குள் , இராணுவ முகாமுக்கு அருகிலேயே ஒளிந்து வாழ அட்டகாசமான பங்களாவை செட் அப் செய்து தருகிறது என்றால், 

இந்தியாவுக்கு அது என்ன உதவியை செய்யும். எனவே இந்த பேச்சு வார்த்தைகளில்  எல்லாம், அமிர்தசரசுக்கு பஸ் விடுவது, தக்காளி விற்பது  போன்றவற்றில் வேண்டுமானால் உபயோகமாக இருக்கமே அல்லாது, இந்தியாவில் பயங்கரவாதத்தை தடுப்பதில் உதவுமா?

Advertisements

3 Responses to "பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் இந்தியாவில் பயங்கரவாதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியுமா?"

ஐயா .. சாத்தான கூட நம்பிவிடலாம். ஆனால் முஸ்லிம்களை நம்பக்கூடாது. அவனுக முகமதுவை அப்படியே பின்பற்றுபவர்கள். அவனுகள நம்புவதும் நமது கழுத்தை நாமே அறுத்துகொள்வதும் ஒன்று தான்.

9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

நண்பர்,
அக்பர், கபீர், எல்லைக் காந்தி, கலாம் ஐயா… இவர்கள் எல்லாம் இஸ்லாமியர் தானே. இவர்களைப் போலவே அனைத்து . இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வருவது பற்றி சிந்திக்கலாமே.

வணக்கம் சகோ,
நாம் இப்படி நழுவி வழுக்கி பேசிக் கொண்டிருக்கிறோம்.பாருங்கள் ஒரு பாகிஸ்தானின்யர் எல்லாருக்கும் பயங்கரவாதம் ஒழிக்க எப்படி ஆலோசனை வழங்குகிறார் என்று!!!!!!!.

பாகிஸ்தான் பயங்கரவாதம் ஒழிக்க பகிஸ்தானியரின் அறிவுரை.
http://saarvaakan.blogspot.com/2011/07/blog-post_16.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: