Thiruchchikkaaran's Blog

“இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்…! “

Posted on: July 15, 2011


அப்ப இது வரைக்கும் என்னய்யா செஞ்சீங்க, 
 
பயங்கரவாதிக்கு பேவரிட்  இடமாக மும்பை இருக்கிறது.  சொல்லி வச்சது மாறி சவேரி பசாரில் மூன்றாவது முறையாக வெடித்து இருக்கிறான். 
 
  
டிராபிக் போலீஸ் , போதைப்  பொருள் தடுப்பு போலீஸ் என்று  இருப்பது போல பயங்கரவாத தடுப்பு போலீஸ்   அமைப்பை  உருவாக்கி மும்பையில் எல்லா இடங்களிலும் ஸ்டேசனை உருவாக்கி இருக்க வேண்டும். மும்பையில் சாலைகளில் வீடியோ  காமெராக்களை அதிகமாகப் பொறுத்த வேண்டும். பிளாட்பாரத்தில் கடை வைத்து   இன்பார்மர்கள் ஆக்கி புதிய நபர்கள் வரும் போது தகவல் குடுக்க சொல்லலாம்!
 
 
ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? பயங்கரவாதி குண்டு வெடித்தவுடன் , இது  முகமற்ற கோழைகளின் செயல், இதை  வன்மையாகக்  கண்டிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது, பிளைட்  பிடித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துபார்வை இட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை  பெறுவோரை தடவிக் கொடுக்க வேண்டியது, மறுபடியும்  பிளைட் பிட்த்து திரும்ப வேண்டியது – இதுதான் நடக்கிறது!
Advertisements

8 Responses to "“இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்…! “"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

இந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுகளவு கூட நடவடிக்கை எடுக்காது என்பது உறுதி.

சகோதரார் தனபால் அவரகளே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. காங்கிரசுக்கு ஓட்டு வந்தால் போதும், ஆட்சியில் இருந்தால் போதும்.120 கோடி மக்கள் இருக்காங்க. நூறு இரு நூறு பேர் செத்தா ஓட்டு பிரச்சினை இல்லை.

ஆனா ஓட்டு வங்கிக்கு ஆபத்து வரும்படி எதுவும் செய்யாது. சுப்ரீம் கோர்ட்டே தூக்கு தண்டனை குடுத்தாலும், கருணை மனுவை வாங்கி டேபிள்ள வைச்சு கிட்டு இருப்பாங்க. கருணை மனு மேல முடிவு எடுக்கவில்லை என்பார்கள். பிரியாணி போடுவாங்க.

Till no evidence is proved that,this is an act of Islamic terrorists.then how can you say that “islamic”terrorists????

hindu terrorists might did this,because election is on the way..they need to reduce the popularity of the govt…and previously they did so many like this….so there is a chance that hindu terrorists might did this…

“Hindu terrorist”might hurt you…i know…same for me..If you pronouns “Islamic” terrorists…this is hurt me…

say terrorists…why you include me also with him,in the name of religion,and you people are saying like that,and isolate muslims…then scold them…that they are not mixing with others..etc…..

punish them who ever did terrorism….who is muslim/hindu/who ever….but the right person,…

http://sunmarkam.blogspot.com/2011/07/blog-post.html

பொதுமக்கள் மீதான இத்தகையா தாக்குதல்களுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்….

Razin

அன்புக்குரிய சகோதரர் திரு. ரசீன் அவர்களே,

கட்டுரையில் எந்த இடத்திலும் இந்த குண்டு வெடிப்பு இஸ்லாமிய தீவிர வாதிகளால் நடை பெற்றதாக நாம் எழுதவில்லையே. சகோதரர் தனபால் குறிப்பிட்டது என்னவென்றால் இதற்க்கு முன்பு தண்டனை விதிக்கப் பட்ட வர்களுக்கு தணடனை வழங்கப் படவில்லை, தண்டனையை வழங்காமல் அரசு வேண்டுமென்றே சாலாக்கு காட்டுகிறது என்பதாகும். அதனால் பயங்கரவாதம் செய்தாலும் நமக்கு மரண தண்டனை கிடைத்தாலும், அரசு தண்டனை வழங்காது, அதற்குள் ஏதாவது வகையில் சிறையில் இருந்து வெளி வரலாம் என்கிற கருத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் மனதில் உருவாக வாய்ப்புள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற சொல்லானது இனரிக்கு உலகம் முழுவதும் அமெரிக்காவில், ஐரோப்பாவில், ரஷ்யாவில், ஆஸ்திரேலியாவில், சீனாவில்… எல்லா இடங்களிலும் சொல்லப் படுகிறது. கிறிஸ்துவ பயங்கரவாதம் என்றோ, இந்து பயங்கரவாதம் என்றோ உலகெமெங்கும் குறிப்பிடுகிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லா இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகள் என நாம் சொல்லவில்லை. 99% இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இஸ்லாமியர்களும் நல்ல மனிதர்களே என்பதே நமது கருத்து. ஆனால் எந்த ஒரு இஸ்லாமியரும் பயங்கரவாத்துக்கு ஆதரவு தெரிவிப்பவராக, உதவி செய்பவராக, ஈடுபடுபவராக மாறி விடக் கூடும் என்கிற அச்சம் பெரும்பாலான மக்கள் மனதில் இருக்கிறது .

இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடுகளைக் காரணாமாக வைத்து, அதன் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர்கள், அதற்க்கு நேர்முக, மறைமுக ஆதரவு தருவோர், மற்று கோட்ப்பாட்டளவில் நியாயப் படுத்த்வோர், ஒத்துக் கொள்பவர் ஆகியவர்களே, எல்லா இஸ்லாமியரகளையும் குறிக்காது. மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைக்கப் படுவது உங்களுக்கு வருத்தத்தை தருகிறது என்றால், மத அடிப்படியில் பிற மதங்களை பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி, பிற மதங்களை சேர்ந்தவர்களை காபிர்கள் என அழைத்து காபிர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் தவறானவை, அபாயமானவை அவற்றை விட்டு விட வேண்டும் என பிரச்சாரம் செய்யலாமே. பிற மதங்களும் இந்த உலகத்தில் இருக்கும், அவற்றுடன் சகிப்புத் தன்மையுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கலாமே.

பிற மதங்களை வெறுக்காத மன நிலையில், அவற்றை புரிந்து கொண்டு, இஸ்லாத்தை அமைதியான ஆன்மீக வழியில் பின்பற்ற முடியும் என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்

அல்லா மிக தெளிவாக கூறுகிறான். அவனுக்காக உயிரை இழப்பவர்கள் சுவர்க்கத்துக்கு போவார்கள் என்று. முகமதுவின் வாழ்க்கை வரலாறை பார்த்தாலே தெரியும் .
இதற்கு மேலும் நிங்கள் எப்படி நம்வுகிறீர்கள் . முஸ்லிம்களால் மற்றவர்களுடன் சுமுகமாக வாழமுடியும் என்று.

4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.

4:95. ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.

9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.

9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.

9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

நண்பரே , நீங்கள் இஸ்லாமைப்ப்ற்றி தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது ..

//மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைக்கப் படுவது உங்களுக்கு வருத்தத்தை தருகிறது என்றால், மத அடிப்படியில் பிற மதங்களை பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி, பிற மதங்களை சேர்ந்தவர்களை காபிர்கள் என அழைத்து காபிர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் தவறானவை, அபாயமானவை அவற்றை விட்டு விட வேண்டும் என பிரச்சாரம் செய்யலாமே.//

8:74. எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் – அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.

இது அல்லாவின் வார்த்தை இதை எந்த ஒரு முஸ்லிமாலும் மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. அதானால் தான் பாகிஸ்தானிய முஸ்லிம் தீவிரவாதிகள் இங்கே குண்டுவைக்க வந்தாலும் சரி , நாம் பாகிஸ்தானுடன் போரிட்டாலும் , நம்மூர் முஸ்லிம்கள் அவர்களைத்தான் ஆதரிப்பார்கள்.

http://www.khilafah.com/index.php/news-watch/south-asia/4982-french-muslim-soldiers-refuse-to-go-to-afghanistan

இனிமேலும் முஸ்லிம்களை நம்புவதை விடுங்கள். அது நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்வது.

நண்பர்,
அக்பர், கபீர், எல்லைக் காந்தி, கலாம் ஐயா… இவர்கள் எல்லாம் இஸ்லாமியர் தானே. இவர்களைப் போலவே அனைத்து . இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வருவது பற்றி சிந்திக்கலாமே.

உங்களூக்கு தெரிய வேண்டியது .. நீங்கள் கூறிய அனைவரும் இஸ்லாமை பின்பற்றவில்லை .. பெயர் தான் முஸ்லிம். அவ்வளவுதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: