Thiruchchikkaaran's Blog

பின்லேடனுக்காக சென்னையில் சிறப்புத் தொழுகையா? இதைப் பாருங்கப்பு ….!

Posted on: May 7, 2011


பத்திரிக்கை செய்தி:

அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னையில் உள்ள மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த சிறப்புத் தொழுகை இன்று நடந்தது.

மசூதியின் இமாம் மெளலானா சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழுகையின்போது பின்லேடனைக் கொன்று கடலில் வீசிய அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய நெறிப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/06/speciall-prayer-bin-laden-chennai-masjid-aid0091.html

Advertisements

4 Responses to "பின்லேடனுக்காக சென்னையில் சிறப்புத் தொழுகையா? இதைப் பாருங்கப்பு ….!"

#தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தளபதி பிரபாகரனை அவர் சார்ந்த இந்து மத முறைப்படி அடக்கம் செய்யவிட்டார்களா..?

#மரித்த ஒருவருடைய சடல‌த்தை அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதே நாகரீக சமுதாயத்தின் இலக்ஷணமாகும்;உயிரில்லாத சடலத்திடம் கூட தன் வீரத்தைக் காட்ட நினைப்பவன் கோழையிலும் கோழையாவான். சிலுவையில் ஏற்கனவே மரித்துவிட்ட இயேசுநாதரின் விலாவில் ஈட்டியினால் குத்தி அவர் உயிர் போய்விட்டதா என்று பரிசோதித்த ரோம போர்சேவகனை நினைவுகூறுகிறேன்.

#பின்லாடனின் நியாயங்கள் இறுதி தீர்வை தினத்தில் விசாரிக்கப்படும்;இது முடிவல்ல ஆரம்பம் என்பதே வேதம் கூறும் ஆறுதல் மொழியாகும்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சரி எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.இங்கே நம்ம ஊரில் கூட யாராவது வந்து ஒளிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நிச்சயமாக இது நல்ல விஷயம் இல்லை என்பது மட்டும் உறுதி.

மி****ளிடம் பேசி புரியவைக்க முடியுமா?

In Islam all Muslims are good even if he is a terrorist. According to muslims Osama follows what is said in their holy book. No one who follows islam do not have a guts to say that if some one does a terrorist activity he is a bad muslim. Still these people follow the book which was written for the 7th century arabian people.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: