Thiruchchikkaaran's Blog

ஒசாமா – நேற்று, இன்று, நாளை!

Posted on: May 6, 2011


ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபட்டாபாடில் கொல்லப் பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்து உள்ளார்.

ஒசாமா பின் லேடனைப் பற்றி வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். வெறுப்புண ர்ச்சி கோட்பாடுகளில் மனம் சிக்கியவர்.

ஒசாமா இன்று இறந்து இருக்கலாம். ஆனால் அவரை வெறுப்புணர்ச்சியில்  தள்ளிய கோட்பாடுகள் தொடர்கின்றன.

அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுர தகர்ப்பில் இறந்தவர்கள் அனைவரும்  அப்பாவிகளே. அவர்களை ஏன் தாக்க வேண்டும்.?

ஒசாமா பின் லேடன் செஞ்சது தவறு நாங்க ரொம்ப நல்லவங்க, ஒசாமாவுக்கும் எங்க கோட்பாட்டுக்கும் சம்பந்தமில்லை ,நாங்க மீன்ஸ் பீஸ் என்று சொல்லுபவர்களிடம்,    நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், உங்களுக்கு மனசாட்சி என்பது கொஞ்சமாவது இருந்தால், அதோடு பேசிப் பாருங்கள்.

இந்த உலகில் என் மதம் மாத்திரமே எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும், பிற மார்க்கங்கள் எல்லாம் அழித்து ஒழிக்கப் பட வேண்டும் என்கிற ஆவேசத்திலே செயல்படுபவர்களே, உங்க்ளைப்போன்றவர்க்ளில் இருந்துதான் ஒசாமாக்கள் உருவாகின்றனர்.

ஒசாமா இன்று இறந்து இருக்கலாம். ஆனால் அவரை வெறுப்புணர்ச்சியில்  தள்ளிய கோட்பாடுகள் தொடர்கின்றன.

பிற மார்க்கங்களின் மீதான சகிப்புத் தன்மையை இழந்த நிலையில், பிற மார்க்கங்களை கண்டால் மனதில் வெறுப்புணர்ச்சி குமுறும்  நிலையில் இருப்பவர்கள், தன மார்க்கம் மட்டுமே இந்த உலகில் எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும் பிற மார்க்கங்களை எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் -இவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒசாமாவின் கோட்ப்பாட்டை பின்பற்றுபவர் களாகவே உள்ளனர்-அவர்கள எந்த மார்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி.

Advertisements

5 Responses to "ஒசாமா – நேற்று, இன்று, நாளை!"

இஸ்லாத்தை ஆரம்பித்து வைத்த இறைத்தூதர் முகமது நபி தம் மதத்தைப் பரப்ப தானே வாளை தூக்கிக்கொண்டு ஏகப்பட்ட போர்களில் ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்துள்ளார். எனவே அவரது வழியைப் பின்பற்றுபவர்கள் வெளிப்பேச்சுக்கு தூய இஸ்லாம், இனிய இஸ்லாம், அளவற்ற கருணையாளன் அல்லா என்றெல்லாம் பேசிக்கொண்டாலும் தன் குருநாதர் வழிகாட்டுதல்படி தான் நடப்பர். தற்போது இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதால்தான் தங்கள் திருவிளையாடல்களை ஆரம்பிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஓட்டுக்காக செயல்படும் அரசியல் கட்சிகள் எதிர்கால விளைவுகளை ஆராயமல் உதவிக்கொண்டு இருக்கின்றனர். மதரசாக்களில் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் முதல்பாடமே பிற மத வெறுப்புணர்வுதான். இதை திருத்த எவராலும் முடியாது.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா,இஸ்லாத்தை தொற்றுவித்தவர் முஹமது நபி அல்ல.இஸ்லாம் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் இருந்து வருகிறது.
ஆதம் முதல்,ஆதம் என்பவர் ஒரு இறைதூதர்
முஹமதுநபி ஒரு இறுதி இறைதூதர்.அவரும் இஸ்லாத்தை பரப்பினார்.
ஆனால் அதற்காக அவர் இஸ்லாதை ஏற்று கொள்ளுங்கள் இல்லை எனில் உங்களை வெட்டி விடுவென் என்று கூறவில்லை.அவர் அவ்வாறு கூறீ இருந்தால் மக்கள் எத்தனை பேர் உள்ளனர்.அவரை வெட்ட எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்.நீங்கள் சொல்வது பொல் இருந்தால் மக்கள் ஏன் அவரை நபியாக ஏற்கவேண்டும்,அவரை பின் பற்ற வேண்டும்.
மக்காவில் அவரையும் அவரது கூட்டத்தையும் காஃபிர்கள் எவரும் வாழ விட வில்லை.அதனாள் அவர் தன் இனத்தின் தற்காப்புகாக வாளை எடுத்தார்.

மதரசாக்களில் சொல்லப்படும் விஸயம் என்ன வென்று உங்களுக்கு நன்றாக தெரியுமா.மதரசா சென்று உள்ளீர்களா?
அங்கே கூறப்படும் விசயம் என்ன வென்று தெரியுமா
சமரசம் என்ற ஒரு விசயம் மட்டுமெ

//உங்களுக்கு ஒன்னு தெரியுமா,இஸ்லாத்தை தொற்றுவித்தவர் முஹமது நபி அல்ல.இஸ்லாம் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் இருந்து வருகிறது.//
அப்படியா , இதை நீங்கள் தான் சொல்லிக்கொள்கிறீர்கள்.
சும்மா யூதர்களிடம் இருந்து காப்பி அடித்தால் உடனே முன்னாடி இருந்தே இருக்கிறது என்று ஆகிவிடுமா?

//முஹமதுநபி ஒரு இறுதி இறைதூதர்.அவரும் இஸ்லாத்தை பரப்பினார்.
ஆனால் அதற்காக அவர் இஸ்லாதை ஏற்று கொள்ளுங்கள் இல்லை எனில் உங்களை வெட்டி விடுவென் என்று கூறவில்லை.//

இஸ்லாமைப்பற்றி தெரியவில்லை என்றால் எனது தளத்துக்கு படித்து தெரிந்துகொள்(ல்லு)ளுங்கள்.

//மதரசாக்களில் சொல்லப்படும் விஸயம் என்ன வென்று உங்களுக்கு நன்றாக தெரியுமா.மதரசா சென்று உள்ளீர்களா?//
மதராசாவில் நடக்கும் விஷயங்களை வீடியோவே (ரகசியமாக) எடுத்துப்போட்டிருக்கிறார்கள். யாரிடம் கதைவிடுகிறீர்கள். (தக்கியாவா?)

மத நல்லிணக்கம், பிற மதம் மீது வெறுப்பு இன்மை என்று தவளை போல் கத்திக்கொண்டு இருப்போம்

வாங்க நெற்குப்பை தும்பி,

வேறு என்ன ஆப்சன் நம்மிடம் இருக்கிறது , அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: