Thiruchchikkaaran's Blog

அனைத்திந்திய பொறியியல் கல்வி நுழைவு தேர்வுக்கு சென்ற மாணவர்களை அம்போவென தெருவில் தவிக்க விட்ட மத்திய அரசு!

Posted on: May 1, 2011


AIEEE எனப்படு ம் அணித்திந்திய பொறியியல் நுழைவு தேர்வு மைய அரசால் நடத்தப் படுகிறது.

இன்று (01-01-2011) காலை 09.30 மணி அளவில் தேர்வு நடக்கவிருந்ததால் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் அதி காலயில் எழுந்து தலை வாரி குளித்து முழுகி, வேண்டாத தெய்வங்களை  எல்லாம் வேண்டி அரக்கப் பறக்க தேர்வு மையத்துக்கு சென்றால்,

தேர்வு நண்பகல் 12.00 மணிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாக தேர்வு மையத்தில் பணி புரியும் வாட்ச் மென் தெரிவிக்கிறார்.

தே தேர்வு  துபையிலும் நடக்கிறது, ரொம்ப நல்லவர்களாக செயல் பட்ட துபை நிர்வாகிகள மாணவர்களை கச்சிதமாக உள்ளே அனுப்பினர். அரை மணி நேரத்தில் ஓடி வந்து மாணவர்கள் எழுதும் விடைத் தாள்களை பிடுங்கி கொண்டு, தேர்வு ஒத்தி வைக்கப் பட்டதாக அறிவித்ததாக தகவல்கள் வருகின்றன .

சட்டு புட்டுன்னு தேர்வை முடித்து விட்டு  இந்த sin, cos சமாச்சாரத்தை எல்லாம் கொஞ்ச நாளைக்கு  மறக்கலாம் என எண்ணியிருந்த மாணவருக்கு தலைவலி  தொடர்கிறது.

இதற்க்கு காம்பன்செசனாக இலவச ஜீன்ஸ் , ரீபாக் ஷூ வழங்கினால் ஆச்சரியம்  இல்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: