Thiruchchikkaaran's Blog

“எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழி பட முடியும், இது நல்லது. ஏன் வழி படக் கூடாது? “

Posted on: April 24, 2011


//அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.

உலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழி பட முடியும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது? நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம். எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //

(பக்கம் 77, 78, தலைப்பு: இந்திய ரிஷிகள், நூல் : இளைய பாரதமே எழுக அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம் சொற்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர், Speech given at Chennai.)

Advertisements

5 Responses to "“எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழி பட முடியும், இது நல்லது. ஏன் வழி படக் கூடாது? “"

நண்பர் திருச்சிக்காரன் ஐயா அவர்களே,

தங்களின் கடூரைகளில் ஒரு சில பக்கங்களை வாசித்தேன்!!! இதில் உங்கள் எழுத்தாற்றலும் அதில் இருக்கும் விஷயமும் மிகவும் நன்றாகவே உள்ளது. இருப்பினும் உங்களிடம் ஒரு கேள்வியேக் கேட்க ஆசைப்படுகிறேன்!!! அதாவது, கிறிஸ்தவர்களாகிய எம் மதத்திலும் கூட பல பிரிவுகள் உண்டு!!! அதில் ஒன்று சிலைகளை வணங்கும் பிரிவினர். இன்னும் ஒன்று ஆவிக்குரிய பிரிவினர் இதில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவர்கள் மூவரும் ஒன்று என்று வணங்கும் ஒரு பிரிவினர்!! இன்னும் ஒரு பிரிவு மேலே கூறிய திருத்துவதை ஆதரிக்காத மற்றும் தேவனின் பெயரை யெகோவா என்று வணங்கும் ஒரு பிரிவினர்!!! இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன? இதை ஒரு கட்டூரை வடிவில் கொடுத்தால் பல விஷயங்களை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!: இது தொடர்பாக உங்கள் கட்டுரையேக் ஆவலுடன் எதிர்பாக்கிறேன். நன்றி
http://abreham1975.wordpress.com/ (Tamil Christian Assembly )

அன்புக்குரிய சகோதரர் திரு. ஆபிரகாம் அவர்களே,

உங்களுடைய வருகைக்கும் , கருத்துப் பதிவிற்க்கும் மிக்க நன்றி.

நீங்கள் சொன்னது போலவே விவிலி யத்தை தங்கள் ஆதார நூலாக கருதும் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் பல பிரிவினருடன் நான் நெருங்கிப் பழகி இருக்கிறேன். இவற்றைப் பற்றி தனிக் கட்டுரையாக வெளியிடுவோம்.

தொடர்ந்து தளத்துக்கு வருகை தந்து உங்கள் மேலாம் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

i am upset,

……. …… why there is no post about Sai Baba , , I am not a devotee of Sai, still , you write about imaginary dead Jew, but you can’t write about Baba(Hindu) . .

imaginary dead Jewஎன்று நீங்கள் சொன்னால், அதே போல மனைவியை பத்திரமாக பார்த்துக் கொள்ள இய்லாத இந்தியன் என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலுவையில் தொங்கியதோ, அல்லது ஆட்சியை விட்டு காட்டுக்கு போனதோ … அவர்களின் கோட்பாடு என்ன, அதை கவனியுங்கள். கஷ்ட காலத்திலும் அவர்கள் பொறுமை காத்து உள்ளனர். அதுவே வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வத் தன்மை.

this applies to HayRam also.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: