Thiruchchikkaaran's Blog

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல்…. இரங்கவேண்டாம்-மோசஸ் கட்டளை.. அப்படி செய்யாதீர்கள் இரக்கம் காட்டுங்கள். விட்டுக் கொடுங்கள்… இயேசு கிறிஸ்து யூதருக்கு அறிவுரை!.

Posted on: April 23, 2011


யூதர்களை ஒன்றினைத்து ஒரு சமூகமாக உருவாக்கிய மோசஸ் அவர்களிடம் ஒழுங்கைக் கொண்டு வரும் வகையில் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய பல கட்டளைகளை போட்டு இருக்கிறார்.

இரக்கம் காட்டாமல் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் படி இஸ்ரவெலர்களின் தேவன் சொன்னதாக மோசஸ் கட்டளை போட்டு இருக்கீறார்.

//உபாகமம்

19 அதிகாரம்

17. வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

18. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,

19. அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

20. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.

21. உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.//

யூத இனத்தை சேர்ந்தவனுக்கே இந்தப் பாடு, யூதர் அல்லாத மற்ற இனத்தை  செர்ந்தவர்களை எல்லாம் கொன்று விட்டொ, அடிமை ஆக்கியொ, அடித்து விரட்டி விட சொல்லி இருக்கிறார்.

//உபாகமம்

20அதிகாரம்

1. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகியகர்த்தர்

உன்னோடே இருக்கிறார்.

When thou goest out to battle against thine enemies, and seest horses, and chariots, and a people more than thou, be not afraid of them: for the LORD thy God is with thee, which brought thee up out of thelandofEgypt.

2. நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

And it shall be, when ye are come nigh unto the battle, that the priest shall approach and speak unto the people,

3. இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

And shall say unto them, Hear, O Israel, ye approach this day unto battle against your enemies: let not your hearts faint, fear not, and do not tremble, neither be ye terrified because of them;

4. உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

For the LORD your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

5. அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

And the officers shall speak unto the people, saying, What man is there that hath built a new house, and hath not dedicated it? let him go and return to his house, lest he die in the battle, and another man dedicate it.

6. திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.

And what man is he that hath planted a vineyard, and hath not yet eaten of it? let him also go and return unto his house, lest he die in the battle, and another man eat of it.

7. ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

And what man is there that hath betrothed a wife, and hath not taken her? let him go and return unto his house, lest he die in the battle, and another man take her.

8. பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

And the officers shall speak further unto the people, and they shall say, What man is there that is fearful and fainthearted? let him go and return unto his house, lest his brethren’s heart faint as well as his heart.

9. அதிபதிகள் ஜனங்களோடே பேசிமுடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

And it shall be, when the officers have made an end of speaking unto the people, that they shall make captains of the armies to lead the people.

10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

When thou comest nigh unto a city to fight against it, then proclaim peace unto it.

11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then it shall be, that all the people that is found therein shall be tributaries unto thee, and they shall serve thee.

12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,

And if it will make no peace with thee, but will make war against thee, then thou shalt besiege it:

13. உன் தேவனாகிய கர்த்தர்அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

And when the LORD thy God hath delivered it into thine hands, thou shalt smite every male thereof with the edge of the sword:

14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

But the women, and the little ones, and the cattle, and all that is in the city, even all the spoil thereof, shalt thou take unto thyself; and thou shalt eat the spoil of thine enemies, which the LORD thy God hath given thee.

15. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.

Thus shalt thou do unto all the cities which are very far off from thee, which are not of the cities of these nations.

16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

But of the cities of these people, which the LORD thy God doth give thee for an inheritance, thou shalt save alive nothing that breatheth:

17. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்

உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

But thou shalt utterly destroy them; namely, the Hittites, and the Amorites, the Canaanites, and the Perizzites, the Hivites, and the Jebusites; as the LORD thy God hath commanded thee:

18. அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

That they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so should ye sin against the LORD your God.

19. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

When thou shalt besiege a city a long time, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by forcing an ax against them: for thou mayest eat of them, and thou shalt not cut them down (for the tree of the field is man’s life) to employ them in the siege:

20. புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.

Only the trees which thou knowest that they be not trees for meat, thou shalt destroy and cut them down; and thou shalt build bulwarks against the city that maketh war with thee, until it be subdued//

இந்தக் கொடூரத்தை எல்லாம் கண்டு மனம் வருந்திய இயேசு கிரிஸ்து, இவற்றை திருத்தி யூதர்களை இரக்கமுள்ளவராக்க மோச‌சாரின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டி, அப்படி எல்லாம் செய்யாதீர்கள்,  இரக்கமுடன் இருங்கள், விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிரார்.

File:JesusPilate.jpg

//மத்தேயு

5 அதிகாரம்

38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.//

இன்றைக்கு இயேசு கிரிஸ்துவின் நாமத்தை சொல்லிக் கொண்டு நம்மிடையே சமரச மறுப்பு, உடன் படிக்கை மறுப்பு, சகிப்புத் தன்மை அழிப்பு கோட்படுகளை புகுத்த விரும்பும் வழி மாறிய சகோதரர்கள் வந்தால் அவர்களுக்கு இயேசு கிரிஸ்துவின் உண்மையான கோட்பாடுகளை நினைவு படுத்தவோம்.

உலகிலே எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக விட்டுக் கொடுக்கும், இணக்கமாக நடக்கும் சமூகமான இந்திய சமூகம், நமது கோட்பாட்டுக்கார ரான நமது அன்புக்குறிய இயெசு கிறிஸ்துவின் பேரால் நம்மிடையே அவர் மாற்ற விரும்பிய இரக்க மறுப்பு, சமரச மறுப்பு கோடடுகளை சொல்லும் போது, நம் விழிப்புடன் இருந்து இயேசு கிரிஸ்துவின் சரியான கோட்பாடுகளை சொல்லுவோம். 

Advertisements

6 Responses to "கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல்…. இரங்கவேண்டாம்-மோசஸ் கட்டளை.. அப்படி செய்யாதீர்கள் இரக்கம் காட்டுங்கள். விட்டுக் கொடுங்கள்… இயேசு கிறிஸ்து யூதருக்கு அறிவுரை!."

அவ்ளோ நல்லவரா ஏசு,

//விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

விவிலியம்லூக் 12:51 – நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

தாம்ஸ் சுவிசேஷம் 16 – ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.

விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.

தாமஸ் சுவிசேஷம் 56 – ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

விவிலியம்: யாத்திரா 23:24 – நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

விவிலியம்: யாத்திரா 34:13 – அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா. 12:13 – அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.

விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.

விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

விவிலியம்:உபா. 20:16, 17 – உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற…….. …….. அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.

விவிலியம்:யாத்திரா. 34:14 – கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.//

இப்டியெல்லாமும் சொல்லியிருக்காரே! என்ன சொல்றீங்க.. அதன் படி தான் இன்றைய கிறிஸ்தவ பாதிரிமார்கள் நடக்கிறார்களோ என்னமோ?

http://www.tamilhindu.com/2011/04/should-hindus-worship-jesus/

அன்புக்குரிய ராம்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறியவற்றுள் யாத்திராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவற்றில் இருந்து நீங்கள் மேற்கோள் காட்டியவை – பிற மதங்களை வெறுக்க வேண்டும், அவர்களின் சிலைகளை உடைக்க வேண்டும் – இவை எல்லாம் இயேசு பிறக்கு முன் சொல்லப் பட்டவை.

இத்தகைய நல்லிணாக்க மறுப்பு ஆபத்தானது என்பதை இயேசு சொல்லி , புற ஜாதியினரிடம் போய் உங்கள் மத வெறியை பரப்ப வேண்டாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் இயேசுவுக்கு பின் வந்தபவுல் போன்றோர், தங்களுடைய யூத மத பற்றினால் இயேசுவின் சமரசக் கோட்பாடுகளை பின்னுக்கு தள்ளி, விக்கிரக ஆராதனை செய்பவரோடு சேராதே, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதே என்பது போன்ற சகிப்புத் தன்மை அழிப்பு, நல்லிணக்க மறுப்பு கருத்துக்களை முன்னிலைப் படுத்தி விட்டனர்.

அதிலே மனம் சிக்கிய சகோதரர்கள் இயேசு பிரானின் நாமத்தாலே, இந்தியாவில் மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு செயலை செய்து வருகின்றன்ர்.

இயேசு பிரானின் முக்கியக் கருத்துக்கள், அவற்றில் பெரும்பாலானவை இந்திய சமுதாயத்தால் பத்தாயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்ற‌ப் பட்டு வருபவை , அவற்றை முன்னிலைப் படுத்தி உலகம் எங்கும் புரிய வைப்பது நம் கடமையாகும்.

அன்றும் சரி, இன்றும் சரி எதிர்த்து தாக்கும் வலிமை இருந்தும் மறு கன்னத்தை காட்டுபவன் இந்தியனே. இராமர் , அரிச்சந்திரன் …. முதல் அசோகர், காந்தி வரை இந்தியர் இதை செய்து காட்டி வருகின்றன்ர். ஒருவன் மேலாடை இல்லாமலிருந்தால் அவன் கேட்காமலே தன்னுடைய மேலாடையை தருபவன் இந்தியனே.

மத சகிப்புத் தன்மை அழிப்பு தடுப்பு, மத வெறி மட்டுப் படுத்தல், குடும்ப வாழ்க்கை முறிப்பு மட்டுப் படல், சமரச விட்டுக் கொடுத்தல் …. போன்றவற்றுக்கன முயற்சியில் இயேசு கிறிஸ்து நம்முடன் இருக்கிறார்.

அவர்கள் இயேசுவின் பெயரால் மத வெறியை பரப்புவார்கள். நாம் இயேசுவின் சமரசக் கொள்கையை பரப்புவோம்.

பாரதியார், காந்தி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் இதை அறிந்து இருந்தனர. இன்றைக்கும் இராம கிரிஷ்ண மடம் கிறிச்துமஸ் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

நுனிப்புல் மேயும் மாட்டின் ஆரோக்கியம் எப்படியிருக்கும்? அதற்கொரு சரியான உதாரணம், திருச்சிக்காரனின்கட்டுரைகள்…

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42463732&p=3

புரோடஸ்டண்டு கிறிஸ்தவர்கள் பரமகுருவாகக் கொண்டாடும் Martin Luther அவர்களின் பொன்மொழிகள் (யூதர்களைப் பற்றி):

http://www.humanitas-international.org/showcase/chronography/documents/luther-jews.htm

“They must assuredly be the base, whoring people, that is, no people of God, and their boast of lineage, circumcision, and law must be accounted as filth. If there were a single pious Jew among them who observed these, he would have to be heard; for God cannot let his saints pray in vain, as Scripture demonstrates by many examples. This is conclusive evidence that they cannot be pious Jews, but must be the multitude of the whoring and murderous people. ”

“We are at fault in not slaying them. Rather we allow them to live freely in our midst despite an their murdering, cursing, blaspheming, lying, and defaming; we protect and shield their synagogues, houses, life, and property In this way we make them lazy and secure and encourage them to fleece us boldly of our money and goods, as well as to mock and deride us, with a view to finally overcoming us, killing us all for such a great sin, and robbing us of all our property (as they daily pray and hope).”

“I shall give you my sincere advice:

(1) First, to set fire to their synagogues or schools and to bury and cover with dirt whatever will not burn, so that no man will ever again see a stone or cinder of them. This is to be done in honor of our Lord and of Christendom, so that God might see that we are Christians

(2) Second, I advise that their houses also be razed and destroyed. For they pursue in them the same aims as in their synagogues. Instead they might be lodged under a roof or in a barn, like the gypsies. This will bring home to them the fact that they are not masters in our country, as they boast, but that they are living in exile and in captivity, as they incessantly wail and lament about us before God.

(3) Third, I advise that all their prayer books and Talmudic writings, in which such idolatry, lies, cursing, and blasphemy are taught, be taken from them.

(4) Fourth, I advise that their rabbis be forbidden to teach henceforth on pain of loss of life and limb.

(5) Fifth, I advise that safe-conduct on the highways be abolished completely for the Jews. For they have no business in the countryside, since they are not lords, officials, tradesmen, or the like. Let them stay at home. I have heard it said that a rich Jew is now traveling across the country with twelve horses his ambition is to become a Kokhba devouring princes, lords, lands, and people with his usury, so that the great lords view it with jealous eyes.

(6) Sixth, I advise that usury be prohibited to them, and that all cash and treasure of silver and gold be taken from them and put aside for safekeeping.

(7) Seventh, I recommend putting a flail, an ax, a hoe, a spade, a distaff, or a spindle into the hands of young, strong Jews and Jewesses and letting them earn their bread in the sweat of their brow, as was imposed on the children of Adam (Gen. 3 [:19]).”

ஒவ்வொரு யூதரும் காப்பாற்றப் பட வேண்டும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே நமது கோட்பாடு.

தாங்கள் விரும்புபவரை அவர்கள் வணங்கிக் கொள்ளலாம்.

ஆனால் இயேசுவை யூதர்கள் மெசியாவாக, கிறிச்துவாக ஏற்றுக் கொள்வதில்லை என்கிற ஆவசத்தினால், அவர்களை நம்மிடையே வாழ விடக் கூடாது, அவர்கள் கோவில்களை உடைக்க வேண்டும் , வீடுகளை எல்லாம் அழித்து அவர்களை தெருவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எல்லாம் உள்ளதைப் பார்க்கும் போது, மத சகிப்புத் தன்மை இன்மை எந்த அளவுக்கு கொண்டு செல்லும் என்று புரிந்து கொள்ள இயலும். ஹிட்லர் இவர் சொன்னதைப் படித்திருப்பாரோ?

மார்ட்டின் லூதரின் வெறுப்புணர்ச்சி, மத சகிப்புத் தன்மை இன்மை, இன துவேஷம் ஆகியவற்றை நாம் திரு. கந்தர்வனின் பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

புரோடஸ்டண்டு இயக்கத்தைத் தோற்றுவித்த பரமகுருவே மார்ட்டின் லூத்தர். அதாவது, ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரர் எப்படி பரமகுருவோ, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நாதமுனிகள்-யாமுனாச்சாரியார்-ராமானுஜர் எப்படி பரமகுருவோ, மாத்வாளுக்கு ஆனந்ததீர்த்தர் என்னும் மத்வாச்சாரியர் எப்படி பரமகுருவோ, கவுடீய-இஸ்கான் வைஷ்ணவர்களுக்கு எப்படி சைதன்ய மகாபிரபு பரமகுருவோ, சைவர்களுக்கு மெய்க்கண்டார் எப்படி பரமகுருவோ அவ்வாறே.

http://www.nobeliefs.com/luther.htm

மேற்கண்ட சுட்டியில் மார்ட்டின் லூத்தரைப் பற்றிய பல அரிய, அறியத்தக்க சான்றுகள் உள்ளன. அதிலிருந்து சில:

“In Mein Kampf, Hitler listed Martin Luther as one of the greatest reformers. And similar to Luther in the 1500s, Hitler spoke against the Jews. The Nazi plan to create a German Reich Church laid its bases on the “Spirit of Dr. Martin Luther.” The first physical violence against the Jews came on November 9-10 on Kristallnacht (Crystal Night) where the Nazis killed Jews, shattered glass windows, and destroyed hundreds of synagogues, just as Luther had proposed. In Daniel Johah Goldhagen’s book, Hitler’s Willing Executioners, he writes:

“One leading Protestant churchman, Bishop Martin Sasse published a compendium of Martin Luther’s antisemitic vitriol shortly after Kristallnacht’s orgy of anti-Jewish violence. In the foreword to the volume, he applauded the burning of the synagogues and the coincidence of the day: ‘On November 10, 1938, on Luther’s birthday, the synagogues are burning in Germany.’ The German people, he urged, ought to heed these words ‘of the greatest antisemite of his time, the warner of his people against the Jews.'”

No apologist can claim that Martin Luther bore his anti-Jewishness out of youthful naivete’, uneducation, or out of unfounded Christianity. On the contrary, Luther in his youth expressed a great optimism about Jewish conversion to Christianity. But in his later years, Luther began to realize that the Jews would not convert to his wishes. His anti-Jewishness grew slowly over time. His logic came not from science or reason, but rather from Scripture and his Faith. His “On the Jews and Their Lies” shows remarkable study into the Bible and fanatical biblical reasoning. Luther, at age 60 wrote this dangerous “little” book at the prime of his maturity, and in full knowledge in support of his beliefs and Christianity.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: