Thiruchchikkaaran's Blog

சிலுவைப் போர்களை நடத்தியவர்கள், அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்!அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;

Posted on: April 20, 2011


குருசெடு போர்களில் பல கோடிக் கணக்கானவர் கொன்று குவிக்க பட்டது நாம் அறிந்ததே. இந்தியாவை இஸ்லாமிய நாடாகாமல் தடுத் து இந்தியாவை காப்பற்றி நம்மிடம் ஒப்படைத்த கிறிஸ்தவர் களுக்கு குறிப்பாக ஆங்கிலேயருக்கு இந்தியர் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை அன்பு சகோதரர் திரு.  சில் சாம், நம் தளததில் பின்னூட்டமாக பதிவு இட்டு இருந்தார். யார் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என ஆரா ய் கிறோம்

//சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத்

 தடுத்துவைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் 

மென்மையான நாகரீகம் மிகுந்தயுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட 

ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;

இந்த தேசத்தைக் காப்பாற்றி வைத்திருந்து உங்களிடம் கொடுத்தகிறித்தவர்களுக்கு 

நீங்கள் செலுத்திவரும் நன்றிக்கடன்கள் எந்ததலைமுறையிலும் மறக்கமுடியாதது../!

யோவ், எத்தனை கொலைகளை கிறித்தவ சர்ச்சு செய்திருக்கிறது? எத்தனைப் பெண்களை சூனியக்காரிகள் என்று நெருப்பில் இட்டிருக்கிறது? “தேவக் கொலை” என்ற பழியைச் சுமத்தி எத்தனை யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் கிறித்தவர்கள்?

  1. 2.                                chillsam says:

// யோவ், எத்தனை கொலைகளை கிறித்தவ சர்ச்சு செய்திருக்கிறது? எத்தனைப் பெண்களை சூனியக்காரிகள் என்று நெருப்பில் இட்டிருக்கிறது? “தேவக் கொலை” என்ற பழியைச் சுமத்தி எத்தனை யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் கிறித்தவர்கள்? //

ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்; பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..!

// ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்; பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..! //

ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.

//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//

பூனைகுட்டி வெளியே கம்மிங்…

  1. 3.                                sivanadiyaan says:

////ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;தற்போது அன்பினால் அமர்ந்திருக்கிறோம்;/////
கிறித்துவை ஏற்காதவர்களை கொள்வது உங்களுக்கு புண்ய காரியம் சபாஷ், இப்போது கிறித்தவர்களின் கூட்டத்துடன் அன்புடன் இருக்கிறீர் என்பதும் தெரிகிறது, வாய்ப்பு வரும் போது இங்கும் புனிதாமான கொலைகளை (கிறித்துவை ஏற்காதவர்களை எல்லாம் கொல்வது) புண்ய காரியமாக செய்துவிடுவீர்கள். அதற்கு பிற்காலத்தில் அன்புடன் அமர்ந்திருப்பதாக பறைசாற்றிகொல்வீரோ? என்ன மறைத்தாலும் உங்களின் உள்ள எண்ணங்கள் வெளிவருகிறதே தானாக

  1. 4.                                sivanadiyaan says:

/////பாருங்கள்,சுனாமியாக பிரம்மா சீறுகிறார்..! இந்தியாவே மூன்றாகப் பிளந்து எங்கோ செல்லப்போகிறது தெரியுமா..? எல்லாமே தெய்வ சங்கல்பம் என்போமே..!//////////

இல்லை இல்லை கர்த்தரை பணியாதவர்கள் நிறைந்திருப்பதால் தான் இந்திய அழியபோகிறது என்று கூறுகிறார் ஒரு எவாஞ்சலிஸ்ட். நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள்

  1. 5.                                chillsam says:

// நீங்கள் என்னன்னா பிரம்மா மேல் பலியை போடுகிறீர்கள் //

ஆமா,பிரம்மா தானே பிரம்மபுத்திரனாக வந்து பலியானார்,அதனால் பலியை அவர் மீதே போடுகிறேன்,நண்பரே..!

//ஆஹா, “இடைக்கால ஐரோப்பியாவில் கிறித்தவத்தின் பெயரில் நிகழ்ந்த அநியாயங்கள் எல்லாம் தேவ சங்கல்பம் தான். இதற்குக் கிறித்தவர்கள் வருந்தத் தேவையே இல்லை.” என்று கூறிவிட்டீர்கள். உங்கள் வசனத்தைத் தங்கத்தில் பொறித்து வைத்து ஏமாற்றப்பட்டு கிறித்தவத்துக்கு மதம் மாறுபவர்களிடம் காட்ட வேண்டும்.//

தீக்ஷிதர்கள் இந்த நவீன காலத்திலும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்களே,எதற்காக? அவர்களுடைய முன்னோர்கள் உள்ளூர் மன்னர்களையெல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு அரங்கேற்றிய கொடூரங்களை இந்த மண் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா?

//தீக்ஷிதர்கள் இந்த நவீன காலத்திலும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்களே,எதற்காக? அவர்களுடைய முன்னோர்கள் உள்ளூர் மன்னர்களையெல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு அரங்கேற்றிய கொடூரங்களை இந்த மண் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா?//

என்ன கொடூரங்கள் என்று சொல்லமுடியுமா? க்ஷிதர்கள் என்ன உயிருடன் மற்றவர்களை எரித்தார்களா? கொஞ்சம் சிலுவை போர்களை பற்றி படித்து பாருங்கள் (உங்களுக்கு தெரியும், ஆனாலும் சொல்ல மாட்டீர்க்கள்).

http://en.wikipedia.org/wiki/Crusades

  1. 6.                                chillsam says:

//ஐயா காலாகாலத்த்ல் அந்தந்த‌ புண்ணிய காரியத்தைச் செய்ததாலேயே இந்த பூமி தப்பியிருக்கிறது;//

// பூனைகுட்டி வெளியே கம்மிங்…//

ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;

இந்த தேசத்தைக் காப்பாற்றி வைத்திருந்து உங்களிடம் கொடுத்த கிறித்தவர்களுக்கு நீங்கள் செலுத்திவரும் நன்றிக்கடன்கள் எந்த தலைமுறையிலும் மறக்கமுடியாதது..!

வரலாற்றை திறனாய்வு செய்யும்போது திறந்த மனதுடன் உள்நோக்கமில்லாமல் ஆராய்ந்தாலே உண்மைகள் வெளிவரும் என்கிறேன்.

//ஆமா, சீனு அவர்களே…இந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்;//

ஹா…ஹா…சிரித்து சிரித்து…முடியல…

முதலில் சிலுவைப்போர் நடத்தியவர்களுக்கு ஆசிய கண்டம் பற்றி தெரிந்திருக்குமா தெரியல…

நெசம்மா தான் பேசுகிறீர்களா? ஹா…ஹா…

//ஆமா, சீனு அவர்களேஇந்த பூனைக்குட்டிகள் சுதந்தரமாக ஊர்சுற்றக் காரணமானவர்களே சிலுவைப் போர்களை நடத்தியவர்கள் தான்; அவர்கள் அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்; //

என்ன, திரு. சில்சாம் அவர்களே, எதை சொன்னாலும் நம்புவார்கள் என நினைக்கிரீர்களா?

The specific crusades to restore Christian control of theHoly Landwere fought over a period of nearly 200 years, between 1095 and 1291.

கோரி வம்சம், குதிபுதீநின் அடிமை வம்சம், பத்மினியை அனுபவிக்க துடித்த்த கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம், பாபர், ஷேர் ஷா ஹுமாயுங், , ஜஹாங்கீர், ஷாஜஹான், கட்டாய ஜஸியா வரி புகழ் ஒவ் ரங்க ஜேப்…. , நாதிர் ஷாஅத் தானை பேர் ஆண்டும் இந்தியா தாக்குப் பிடித்த்து விட்டது.

இந்தியா இஸ்லாமிய நாடாக இருந்திருந்தா நீங்க இப்போது பிற மத தெய்வங்களை திட்டி தீர்ப்பது போல சுதந்திரம் இருக்குமா? இந்த நாடு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் இயேசு தொழத் தக்க தெய்வம் என உங்களால் சொல்லி இருக்க முடியுமா?

எனவே சகிப்புத் தன்மையை காதது வரும் இந்திய சமுதாயத்தூக்கு நன்றி செலுத்துவதும், தான் மதம் மாத்திரமெ எல்லாராலும் பின்பற்றப் பட வேண்டும் என்ற துடிப்பினால் பிற மத தெய்வங்களை தூஷிக்கும் மத வெறியை கை விடுவதுமே செய்ய வேண்டியது !

வாளையும் பிற ஆயு த ங் களையும் கொண்டு ஒருவரை ஒருவர் கொல்லும் நிலைக்கு தூண்டும் மத வெறி நோய்க்கு மருந்தாக மத சகிப்புத் தன்மையை, மாத நல்லிணக்கத்தை உல குக்கு வழங்க்கி வரும் இந்திய சமுதாயத்தற்க்கு நமது நன்றி!

Advertisements

10 Responses to "சிலுவைப் போர்களை நடத்தியவர்கள், அதனை அன்று நிகழ்த்தியிராவிட்டால் இந்த நாடும் ஒரு இஸ்லாமிய நாடாகியிருக்கும்!அவர்களுக்கு ஓயாத வேலைகொடுத்து அவர்களைத் தடுத்து வைத்திருந்ததாலேயே அவர்களைக் காட்டிலும் மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்;"

தேச துரோகம், வரலாற்றில் ஆய்வின்மை இதெல்லாம் ஆபிரகாமிய மதத்தில் சிக்கியவர்களின் symptoms என்று தெரிகிறது.

// மென்மையான நாகரீகம் மிகுந்தயுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட

ஆங்கிலேயர்களிடம் சிக்கினோம்; //

என்ன ஒரு வேடிக்கை. கொள்ளையடிக்க வந்த ஓநாய்க் கூட்டத்தை “மிகுந்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட” என்று எழுதக் கை கூசவில்லை போலும் நண்பர் சில்சாமுக்கு. Arrian-ஐக் கேட்டுப் பாருங்கள் “மென்மையான நாகரீகம் மிகுந்த யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்ட” நாகரீகம் எது என்று அவர் சொல்லுகிறார். அவர் வாழ்ந்தது கி.மு 4-ஆம் நூற்றாண்டு. அதாவது கிறித்தவம் என்ற பெயரில் ஒரு மாஃபியா கும்பல் கான்சரை பரப்ப ஆரம்பித்ததற்கு மூன்று நான்கு நூறாண்டுகள் முன்பு:

“No Indian ever went outside his own country on a warlike expedition, so righteous were they.”

“This also is remarkable in India, that all Indians are free, and no Indian at all is a slave. In this the Indians agree with the Lacedaemonians. Yet the Lacedaemonians have Helots for slaves, who perform the duties of slaves; but the Indians have no slaves at all, much less is any Indian a slave.”

source: http://www.fordham.edu/halsall/ancient/arrian-bookVIII-India.html

எந்தளவுக்கு உணர்வு மறத்து போயிருந்தால் சிலுவைப்போர்களை இன்னும் பெருமிதத்தோடு கூறியிருப்பார் அவர். இதில் நாம் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கவேண்டுமாம். என்ன ஒரு வெறி…

கொலையை புனிதமாக்குகிரீர்களே அடப்பாவிகளா?
நீங்கள் எங்களை பார்த்து பாவிகளே என்பது ???????
பாவிகளே நீங்கள்தான் பாவிகளே

Dear Bro. Sivanadaiyaan,

அடிப்படையில் எல்லா மனிதர்களும் நல்லவரே .

சூழ்நிலை , நட்பு, போதனைகள்…. இதனாலே சிந்தனைகள் வேறு படுகின் றான. மயக்கமே ஒருவரை உண்மையை அறிய விடாமல் தடுக்கிறது.

மயக்கம் நீங்க்கியவர், மனம் திருந்திய மைந்தனாகி நாகரீக, நல்லினக்க, சமரச, சமத்துவ, அன்பு பாதைக்கு வருகிறார் !

அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா
அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த ரிஷா
அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம்
இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா
ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா
அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன
ஸித்தான ஜலசாரன் அதிர்டம்
குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ
ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

– அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

dear brother selva,
what is the meaning ?

இல்லை, இல்லை, கடவுளை யாரும் பார்க்கலை,

கடவுள் இருக்கிறதா நினைச்சா அ மை தியா கும்பிடு ங்க,
அடுத்த்வன் தொழும் கடவுளை இகழ்ந்து

மத வெறிப் போரை தொடங்கா தீ ங்க ன்னா!

பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். சிவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது இறையோனின் திருத்தூதராக இருக்கும்.

அன்புக்குரிய செல்வா அவர்களே,

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக எண்ணுவதயோ , அவர் அல்லாஹ் எனவும் கருதி தொழுவதையோ, முஹமது ( சல்லல்லாஹூ அலைஹி வ சல்லம்) அவரது தூதர் என கருதுவதையோ. நாம் கேலி பேசவோ, இகழவோ, தடுக்கவோ … செய்யவில்லை.

மத நல்லிணக்க அடிப்படையில் ரம்தான் நோன்பில் பங்கெடுக்கவும் , தொழுகையில் கல்ந்து கொள்ளவும் தயார்.

இஸ்லாத்தில் உள்ள குடிக்கக் கூடாது, வட்டி வாங்கக் கூடாது …போன்ற நல்ல கோட்பாடுகளை பாராட்டுகிறொம்.

அதே நேரம் இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் மேல் மரியாதை யும் , அன்பும் வைத்து இருக்கிறாரோ, அதே போல பிற மதத்தவர்களும் தங்கள் கடவுள்களின் மேல் மரியாதையும் , அன்பும் செலுத்துகின்ற்னர் என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள?

அப்படி அறிந்து கொண்டால், பிற மதங்களோடு வெறுப்பு பாராட்டாமல், நல்லிணக்கமாக வாழும் பாதையில் பயணிக்க விருப்பமா? அல்லது என் மதம் மட்டுமே உலகில் இருக்க வேண்டும், பிற மார்க்கங்கள் பொய்யானவை என்னும் வம்படியில் பயணிக்க விருப்பமா?

பாட்டுக்கு பொருள் சொன்ன நீங்கள் மேல் சொன்ன கேள்விக்கும் பதில் சொன்னால் பார்வையாளர்கள் தெரிந்து கொள்வார்கள்.

செவ்விந்தியா்களைக் கொன்று குவித்த ஆங்கிலேயா்களைப் பற்றி உயர்வாக கிறிஸ்தவர்களுக்கு பாதிரிகள் கற்றுக்கொடுக்கின்றனா். முகலாய மன்னர்களை துரத்த ஆங்கிலேயா்கள் வராவிட்டாலும் சத்ரபதி சிவாஜி போன்ற ஒரு மன்னர் தோன்றியிருப்பார். இந்துக்கள் அன்றும் இன்றும் ஒன்றுபடாமல் பிரிந்து வாழ்ந்ததுதான் நாம் தாழ்ந்ததற்கு காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: