Thiruchchikkaaran's Blog

மத நல்லிணக்கத்தை எப்படி உருவாக்க முடியும்?

Posted on: February 20, 2011


மத நல்லிணக்கத்தை உருவாக்க முக்கிய பங்காற்றக் கூடியவர்கள்,  சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள். ஆட்சியாளர்களும் இதில் முக்கிய பங்காற்ற முடியும்.
குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு ஆட்சியாளர்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும். ஏனெனில் உல‌கில் பெரும்பாலான‌ நாடுக‌ள் அமேரிக்க‌ அல்ல‌து ஆங்கிலேய‌ க‌ல்வி முறையையே பின்ப‌ற்றுகின்ற‌ன‌.
அறிவிய‌ல் க‌ணித‌ம், வ‌ணிக‌ம் இவ‌ற்றைப் ப‌ற்றிய‌ க‌ல்விக்கு முக்கிய‌த்துவ‌ம் குடுக்கும் ஆட்சியாள‌ர்க‌ள்,ம‌னித‌ன் எப்ப‌டி வாழ‌ வேண்டும் என்று சொல‌வ‌தில் அக்க‌றை காட்டுவ‌தில்லை.
File:National Park Service 9-11 Statue of Liberty and WTC fire.jpg
செப்ட‌ம்ப‌ர் 11 நிக‌ழ்வுக்குப் பின் கொஞ்ச‌ம் விழித்துக் கொண்ட‌ அமேரிக்க‌ திங்க் டேங்குக‌ள், ம‌த‌ வெறியில் இருந்து காப்பாற்ற‌ப் ப‌ட‌ க‌ல்வி முறையில் மாற்ற‌ம் வேண்டும், என‌ பேச‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.
ஆனால் அதிலே எந்த‌ முன்னேற்ற‌த்தையும் காட்டாம‌ல் அந்த‌ கோட்பாட்டை டீப் பிரீச‌ரில் போட்டு விட்டு, வ‌ழ‌க்க‌ம் போல‌ ஆயுத‌ங்க‌ளை எடுத்துக் கொண்டு உல‌கம் முழுதும் சுற்றுவ‌திலும், ஜ‌ட்டி முத‌ல் செருப்பு  வ‌ரை எல்லாவ‌ற்றையும் அவிழ்த்து சோத‌னை செய்வ‌திலும் அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ ஆரம்பித்த‌ன‌ர்.
(தொட‌ரும்)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: