Thiruchchikkaaran's Blog

அவனுக்கென்ன தூங்கி விட்டான், அகப்பட்டவன் நான் அல்லவா !

Posted on: February 18, 2011


தலைவா!

எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள், நிறைய பணம் சம்பாரிக்க வேண்டும் என நினைக்கிறார்கள், நான் மட்டும் விதி விலக்கா?

எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள், நிறைய பணம் சம்பாரிக்க வேண்டும் என நினைக்கிறார்கள், நான் மட்டும் விதி விலக்கா?

அதே நேரம் யாரும் கஷ்டப் பட விரும்பவில்லை , நான் மட்டும் கஷ்டப் பட விரும்புவேனா?

அதே நேரம் யாரும் கஷ்டப் பட விரும்பவில்லை , நான் மட்டும் கஷ்டப் பட விரும்புவேனா?

உன் வழி விஞ்ஞான வழி என்றும் ஒரு பிரச்சினையும் வராது என்றும் நினைத்தேன். விஞ்ஞான வழியில் பாதுகாப்பு உனக்கு மட்டும் தான் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

உன் வழி விஞ்ஞான வழி என்றும் ஒரு பிரச்சினையும் வராது என்றும் நினைத்தேன். விஞ்ஞான வழியில் பாதுகாப்பு உனக்கு மட்டும் தான் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்

நான் பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு லோன் போட்டு ஒரு வீட்டை வாங்கி, இன்னொரு லோன் போட்டு வண்டியை வாங்கி, லீவு நாளில் விஜய், சூரியா , தமன்னா நடித்த படத்தைப் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம்.

நான் பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு லோன் போட்டு ஒரு வீட்டை வாங்கி, இன்னொரு லோன் போட்டு வண்டியை வாங்கி, லீவு நாளில் விஜய், சூரியா , தமன்னா நடித்த படத்தைப் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம்

வளமையான வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் ஒரு வகையில் வேடிக்கையான வாழ்க்கையாக வாவது இருந்திருக்கும் .

வளமையான வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் ஒரு வகையில் வேடிக்கையான வாழ்க்கையாக வாவது இருந்திருக்கும் .

காளைகளே,  கண்மணிகளே!

வாழ்க்கை வழங்குகின்ற பாடம் வாழ்வினிலே மறக்க வொண்ணா பாடம். என்னுடைய் வாழ்க்கை உங்களுக்கு பாடமாக இருக்கட்டும் .

வாழ்க்கை வழங்குகின்ற பாடம் வாழ்வினிலே மறக்க வொண்ணா பாடம்.என்னுடைய் வாழ்க்கை உங்களுக்கு பாடமாக இருக்கட்டும் .

அரை வயித்து கஞ்சி குடித்தாலும் உழைத்துக் குடியுங்கள். ரொம்ப  வளமைக்கு ஆசைப் பட்டு கஷ்டத்திலே சிக்கி விடாதீர்கள்.

அரை வயித்து கஞ்சி குடித்தாலும் உழைத்துக் குடியுங்கள். ரொம்ப  வளமைக்கு ஆசைப் பட்டு கஷ்டத்திலே சிக்கி விடாதீர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: