Thiruchchikkaaran's Blog

ஜலாலுதீன் முஹம்மத் அக்பர், மத சகிப்புத் தன்மை கொண்ட மாமன்னன்!- Part -1

Posted on: January 31, 2011


File:AkbarM.jpg

இந்திய வரலாற்றில் மிக முக்கிய அரசர்களில் ஒருவர் ஜலாலுதீன் முஹம்மத் அக்பர்.

முகலாயப் பேரரசை நிலைப் படுத்திய முக்கிய மன்னர் அக்பரே. நம்முடைய இந்தக் கட்டுரை தொடரானது அக்பரின் மத சகிப்புத் தன்மை கோட்பாட்டை, செயல்பாடுகளை குறித்ததாக இருக்கும்.

அக்பரின் மத சகிப்புத் தன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அக்பருடைய காலத்துக்கு சமீபத்திய காலத்திலே, அவருக்கு முன்னும் பின்னும்   ஆண்ட அரசர்கள் பலர் சகிப்புத் தன்மை இல்லாவர்களாக இருந்ததை நோக்கும் போது, அக்பரின் மத சகிப்புத் தன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு அரசர்கள் பல்வேறு மதங்களை பின்பற்றி  வந்துள்ளனர்.  மவுரிய பேரரசை நிறுவிய சந்திர குப்தா மவுரியன் சமண மதத்தைத் தழுவினார்.  அவருடைய பேரரான  அசோகர் புத்த மதத்தைப்  பரப்பினார்.  இவ்வாறாக  பல்வேறு அரசர்கள் பல்வேறு மதத்தை பின்பற்றிய வந்த போதிலும் அந்த அரசர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்தியாவின் சகிப்புத் தன்மையை மனதில் வைத்தவராக இருந்தனர்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரேக்க மன்னன் மாவீரன் அலெக்சாண்டர் மதத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

கஜினி முகமது இந்தியாவின் மீது படை எடுத்து வந்து  புகழ் பெற்ற  சோமநாத புர ஆலயத்தை 17 முறை கொள்ளை அடித்து சென்றான்.

(தொடரும்)

Advertisements

4 Responses to "ஜலாலுதீன் முஹம்மத் அக்பர், மத சகிப்புத் தன்மை கொண்ட மாமன்னன்!- Part -1"

இந்த வரலாற்றுத்தொடரை வரவேற்கிறோம் அக்பரின் எல்லா சிறப்புகளையும் எடுத்துரைப்பீர்கள் என வேண்டிக்கொள்கிறோம் நன்றி

Welcome sir. We will have more articles on him!

Thiruchikaarare,

I differ from you regarding this. I was also brain washed in during school studies that he is a great King, but the following article devastated every basic hope you may have for Akbar.

Please clarify your view points after reading this.

1. Vincent Smith starts his book with “Akbar was a foreigner in India. He had not a drop of Indian blood in his veins…Akbar was more of a Turk than Mogul.” And we proclaim him as an out-and-out Indian. His father, grandfather and in fact entire lineage represented the topmost terrorists of their eras (7th generation of Timur from father and Genghis Khan from mother) whose sole goal was to loot and plunder. And we claim him to be pride of India!
2. Babur was a drunkard. Humayun became dumb due to use of opium. Akbar imbibed both these great qualities. Two children of Akbar died due to excessive consumption of narcotics. And we have Muslims taking pride in him!
3. On why Hrithik was excited to play the role of Akbar and why historians call him the most handsome person on earth. Here is his beauty as per VS:
“Akbar was of average height and walked with a limp in left leg. His head was tilted on right shoulder. His nose was small with protruding bone. His nostrils looked as if he is in anger. A wart of size of half a pea joined his lip to nostril. He was dark.”
4. Jahangir writes that Akbar used to call him Shekh regardless of he being intoxicated or alert. It implies that Akbar was usually intoxicated.
5. Akbar’s courtier Aquaviva writes that Akbar had started drinking so much that he used to fall asleep talking to guests. He used to drink Taadi sometimes and Post other times. He used to start behaving like insane when drunk beyond limit.
Education of Akbat the Great
6. Jahangir writes that Akbar used to behave as if he was a scholar despite the fact that he could not read or write.
Respect for motherly force (women) in Akbar the Great
7. Abul Fazl states that Akbar remained behind the ‘curtain’ (purdah) in his initial years as king. It is obvious what is meant by this.
8. Abul Fazl describes Harem of Akbar: “It had 5000 women and each woman had a separate home.” This is apart from more than 36 wives that he had.

The full article can be read here:http://agniveer.com/3175/akbar-great/

அன்புக்குரிய திரு.சிவன்,

உங்களை தளத்திற்கு வரவேற்கிறோம். கருத்துப் பதிவு இட்டமைக்கு நன்றி.

அதே நேரம் பின்னூட்டத்தில் முதிர்ச்சியின்மை தெரிகிறது. பள்ளி சிறுவர்கள் தனக்குப் பிடிக்காத மாணவனை திட்ட அவன் குடுமபத்தை சார்ந்தவர்களை எல்லாம் குறை சொல்லி திட்டுவது போல அக்பரைப் பற்றிய கருத்து எழுதுவதற்கு பாபர் அப்படி , ஹுமாயுன் இப்படி என்று எழுதி இருக்கிறீர்கள்.

Please clarify your view points after reading this.

1. Vincent Smith starts his book with “Akbar was a foreigner in India. He had not a drop of Indian blood in his veins…Akbar was more of a Turk than Mogul.” And we proclaim him as an out-and-out Indian. His father, grandfather and in fact entire lineage represented the topmost terrorists of their eras (7th generation of Timur from father and Genghis Khan from mother) whose sole goal was to loot and plunder. And we claim him to be pride of India!

அக்பரின் முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அக்பர் இந்தியரின் குணா நலன்களை மனதில் வைத்து இருந்தாரா என்பதுதான் முக்கியம். அவர் பிளட் குரூப் என்னவோ, ஆனால் அவர் இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை , மத நல்லிணக்கத்தை தன மனதில் வைத்து இருந்தார். எந்த அளவுக்கு ஒருவர் மத சகிப்புத் தன்மையை மனதில் வைத்து இருக்கிறாரோ, அவர் அந்த அளவுக்கு இந்தியாவின் பண்புகளை அந்தில் வைத்த இந்தியர் ஆகிறார். பிற மத வழிபாட்டு முறைகளை நினைத்தவுடன் யாருக்கு மனதில் வெறுப்புணர்ச்சி குமுருகிறதோ, அவர் நாகரிக இந்திய பண்பாட்டில் , குணாதிசயத்தில் இருந்து விலகி செல்கிறார்!

2. Babur was a drunkard. Humayun became dumb due to use of opium. Akbar imbibed both these great qualities. Two children of Akbar died due to excessive consumption of narcotics. And we have Muslims taking pride in him!பள்ளி சிறுவர்கள் தனக்குப் பிடிக்காத மாணவனை திட்ட அவன் குடுமபத்தை சார்ந்தவர்களை எல்லாம் குறை சொல்லி திட்டுவது போல அக்பரைப் பற்றிய கருத்து எழுதுவதற்கு பதில் பாபர் அப்படி , ஹுமாயுன் இப்படி என்று எழுதி இருக்கிறீர்கள்.

அக்பருக்கு அதிக ஆதரவு இந்துக்களிடம் இருந்து வருகிறது.

3. On why Hrithik was excited to play the role of Akbar and why historians call him the most handsome person on earth. Here is his beauty as per VS:
“Akbar was of average height and walked with a limp in left leg. His head was tilted on right shoulder. His nose was small with protruding bone. His nostrils looked as if he is in anger. A wart of size of half a pea joined his lip to nostril. He was dark.”

திரு. சிவன் , நான் எங்கேயாவது அக்பரின் அழகை வர்ணித்தோ, புகழ்ந்தோ எழுதி இருக்கிறோமா. நம்முடைய தளம் சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கும் தளமாகும். உங்களின் இந்தக் கருத்தும்,சிறுவர்கள் சண்டை போட்டு திட்டும் போது போடா வூளை மூக்கு, நொள்ளைக் கண்ணு என்று திட்டி பழிப்பு காட்டும் வகையிலே உள்ளது. ஹிரித்திக் சினிமாவைப் பார்த்து நாங்கள் அகபரைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை. அதே போல சந்தோஷ் சிவன் ஷாருக்கானை வைத்து அசோகரை பத்தி கேவலமாக ஒரு படம் எடுத்து இருந்தார். என்னவோ காதலினால் அவர் மனம் மாறியது போல. .

4. Jahangir writes that Akbar used to call him Shekh regardless of he being intoxicated or alert. It implies that Akbar was usually intoxicated.

ஐயா, இந்தக் கட்டுரை அக்பரின் மத நல்லிணக்கத்தைப் பற்றியது. குடிப் பழக்கத்தை நாம் விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை, அதே நேரம் ஒருவர் குடிக்கிறார் என்பதாலேயே அவர் கேட்டவர் என்று சொல்லி விட முடியாது.

5. Akbar’s courtier Aquaviva writes that Akbar had started drinking so much that he used to fall asleep talking to guests. He used to drink Taadi sometimes and Post other times. He used to start behaving like insane when drunk beyond limit.
Education of Akbat the Great
6. Jahangir writes that Akbar used to behave as if he was a scholar despite the fact that he could not read or write.
Respect for motherly force (women) in Akbar the Great
7. Abul Fazl states that Akbar remained behind the ‘curtain’ (purdah) in his initial years as king. It is obvious what is meant by this.
8. Abul Fazl describes Harem of Akbar: “It had 5000 women and each woman had a separate home.” This is apart from more than 36 wives that he had.

அரசர்கள் பல பெண்களை திருமணம் செய்து கொல்வதுவோ, அந்தப் புறத்தில் ஆசை நாயகியா க இருத்திக் கொள்வதையோ, வரலாற்றின் பல பக்கங்களில் காணலாம்.

மொத்ததிலே உங்களுடைய கருத்துக்கள் மூளை சலவை செய்யப் பட்ட கருத்துக்களாகவும், முதிர்ச்சி இல்லாததாகவும் உள்ளன. அக்பர் மத நல்லிணக்கத்துக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அதை பற்றி பல கட்டுரைகள் மூலம் விளக்குவோம். நீங்கள் அனமது தளத்திலே உள்ள கட்டுரைகளைப் படியுங்கள். இனி வரும் கட்டுரைகளையும் படியுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: