Thiruchchikkaaran's Blog

தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே…..

Posted on: September 26, 2010


 

க‌ண்ணைக் க‌வ‌ரும் ஆர்க்கிடெக்ச‌ர், விய‌க்க‌ வைக்கும் இஞ்சினீய‌ரிங், அர்ப்பணிப்பு உணர்வுட‌ன் செய‌ல் ப‌ட்டு உல‌கம் போற்றும் மாபெரும் க‌லைச் சின்ன‌த்தை வ‌ழங்கிய‌ ம‌ன்ன‌ன் இராஜ‌ இராஜ‌ சோழ‌ன், ப‌ங்கெடுத்த‌ பொறியால‌ர், க‌லைஞ‌ர்க‌ள்,  ப‌ணியாள‌ர், வூக்க‌ம‌ளித்த‌ ம‌க்க‌ள் அனைவ‌ரையும் போற்றுவோம். 

பிரமிக்க வைக்கும் கட்டிடக் கலை, வியப்பூட்டும் பொறியியல் திறமை.

  இவ்வளவு சிறந்த கோவிலை கட்ட விரும்பிய மன்னன், நிபுணர்கள்,  சிற்பிகள்,  பணியாளர் அனைவரும் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இந்த பெரும் செயலை செய்து முடித்தார்கள் என்றால் , அவர்களின் மனதிலே ஆன்மீக எண்ணமானது அவர்களை இயக்கி இருக்கக் கூடும் என்றே கருதலாம்.

  தனக்காக பெரிய ஆடம்பர அரண்மனை கட்டிக் கொள்ளாமல், காதலிக்காக அழகிய சமாதியைக் கட்டாமல் – எப்படிக் கரிகாலன்    மக்களின் நன்மைக்காக கல்லணையைக் கட்டினானோ அதைப் போல, மக்களின்  மனதில் அன்பை, பண்பை, நட்புணர்வை, அமைதியை வளர்க்கும் ஆன்மீக உணர்வை உருவாக்கும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டி இருப்பார் என்றே கருதலாம். 

அந்த ஆன்மீக உணர்வை இந்தக் கோவில் தொடர்ந்து வூட்டி மக்களின் மனதில் அமைதியையும் சிநேக பாவத்தையும் உருவாக்கும் என நம்புவோம்.

Advertisements

3 Responses to "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே….."

///தனக்காக பெரிய ஆடம்பர அரண்மனை கட்டிக் கொள்ளாமல், காதலிக்காக அழகிய சமாதியைக் கட்டாமல் – எப்படிக் கரிகாலன் மக்களின் நன்மைக்காக கல்லணையைக் கட்டினானோ அதைப் போல, மக்களின் மனதில் அன்பை, பண்பை, நட்புணர்வை, அமைதியை வளர்க்கும் ஆன்மீக உணர்வை உருவாக்கும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டி இருப்பார் என்றே கருதலாம்.///

நம் நாடு உலகின் மிகச் சிறந்த ஆன்மீக பூமி.அதனால் அரசன் ஆன்மீகத்திற்க்கே முக்கிய இடம் கொடுத்து மிகச் சிறப்பாக ஆலயங்களைக் கட்டினர்.மற்ற நாடுகளில் அரசர்களெல்லாம் தங்கள் ஆடம்பர அரண்மனைகளையும்,சமாதிகளையும் (பிரமீடு,தாஜ்மஹால் போன்றவை) கட்டுவதற்கே முதலிடம் கொடுத்தனர்.அருமையான உண்மையைக் கூறி இருக்கிறீர்கள் அய்யா.

நன்றி திரு. தன்பால் அவர்களே, அதே நேரம் தாஜ்மஹால் நமது நாட்டில் உள்ளது.

பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38435295

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: