Thiruchchikkaaran's Blog

எங்கே போகிறோம்?

Posted on: July 12, 2010


ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் மனதை புண்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றை தேர்வுக்கான  வினாத்  தாளில் அமைத்ததற்காக கேரளாவைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் திரு. ஜோசப் மீது தாக்குதல நடத்தப் பட்டு அவரது கை துண்டிக்கப்  பட்டதாக வூடகங்க்களில்  வந்த செய்தியை அறிந்து மன வேதனை அடைகிறோம்.
இதை வன்மையாக கண்டிக்கிறோம் !

 

அவர்  கேள்வித் தாளில் சேர்த்த கேள்வி என்ன என்பது நமக்கு தெரியவில்லை. எப்படி இருந்தாலும், ஜோசப் பின் கேள்வி பிறரின் மனதை புண்படுத்தும் வகையிலே இருந்தால் அவரை சந்தித்துப் பேசி இருக்கலாம். 

இத்தனைக்கும் ஜோசப்புக்கு பணி இடை நீக்கம் வழங்கப் பட்டு அவர் மீது வழக்கும்   பதிவு செய்யப் பட்டு உள்ளது. இத்தனைக்கும் மேலாக அவருடைய கையை வெட்டி இருப்பதாக செய்திகள்  சொல்லுகின்றன.  இது மிகுந்த வேதனைக்கு உரிய நிகழ்வு.
  சட்டம் ஒழுங்கு என்பது எல்லாம் இந்தியாவிலே பொறுப்பில் இருப்பவர்களின்  தன்மைக்கு ஏற்பவே நடக்கிறது.  அரசியல் நடத்தும் கோமான் களோ,  எப்படி நடந்து கொண்டால் ஓட்டுக் கிடைக்கும் என்கிற ரீதியிலேயே சிந்திக்கினரனரே தவிர, மக்களை இணைப்பதைப் பற்றி சிந்திப்பதில்லை.
  மத  வெறி கொடூரமானது என்பதையே இது காட்டுகிறது. மத வெறிக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை நாம் முன் வைக்கிறோம்.

http://thatstamil.oneindia.in/news/2010/07/05/controversial-question-paper-kerala-prof-hand-cut.html

Advertisements

2 Responses to "எங்கே போகிறோம்?"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

நல்ல பதிவு.

இந்த ஜோசப் என்னும் கிறிஸ்தவருக்கு இஸ்லாம் மதத்தை இழிவுசெய்யும் நோக்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.இது ஒன்றும் தவறுதலாக ஏற்ப்பட்ட நிகழ்வு அல்ல.அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.மதமாற்ற வெறியே இதற்க்குக் காரணம்.மேலும் அந்த ஜோசப் என்பவற்றின் கையை வெட்டிய நிகழ்வும் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

thanks mr Trichy Like u people oly can make peaceful land.love the others as u love ur self

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: