Thiruchchikkaaran's Blog

பட்டுச் சேலை காத்தாட ………….

Posted on: June 15, 2010


பட்டாடை என்பது எல்லோரையும் வசீகரிக்கும் ஆடையாக இருக்கிறது.  பணடைய சீன நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாக பட்டு  இருந்திருக்கிறது.  தற்போது அறிவியல் முன்னேற்றத்தினால்   பல  செயற்கை  இழைகள் கண்டு பிடிக்கப் பட்டு பாலியஸ்டர் , டெரிகாட்டான் வகைகளினால்  ஆன உடைகள் முக்கியப் புழக்கத்தில் உள்ள போதும் பட்டாடை  ஆசிய நாடுகளில் , குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்தியாவில் பெண்கள் பல்லாயிரக் கணக்கான பணம் கொடுத்து பட்டுப் புடைவைகளை வாங்கி அணிந்து கொள்ளுகின்றனர்.

ஒரு பட்டுப் புடவையை உறபத்தி செய்ய 55, 000 பட்டுப் புழுக்கள் கொல்லப் படுகின்றன.  இது ராபரி அண்ட் மர்டர் குற்றமாகும்.  தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் அந்த அப்பாவிப்    புழுக்கள் சாகின்றன.

இது சரியா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தாய்க் குலத்தை சேர்ந்தவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.  நாம் யாருக்கும் கட்டளை போடவில்லை. உங்களுடைய மனசாட்சியிடம்  நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு உயிர் இறந்த பின் அதன் தோலை எடுத்து மனிதன் உடையாக உபயோகப் படுத்தினால் அதில் தவறு இல்லை. ஆனால் தங்கள் அழகுக்கு அழகு செய்ய அப்பாவிப் புழுக்களின் வாழ்வை அழித்து அவைகளின் வாழ்வாதாரத்தை நாம் எடுத்துக் கொள்வது சரியா?  அன்புக்குரிய சகோதரிகளே, உங்கள் அனைவரையும், தாயாக, தமக்கையாக  எண்ணி நான் சொல்லுவது என்னவென்றால் , உங்கள் புன்னகையே உங்களுக்கு அழகைக் கூட்டுவதாகும். பட்டு தேவையா?

Advertisements

5 Responses to "பட்டுச் சேலை காத்தாட …………."

இதை பற்றி நான் பல ஆண்டுகளாக நினைத்ததுண்டு , கட்டுரையாக வெளியிட்டதற்கு பாராட்டுகள். திருமண உடையாக பட்டு புடவை இருபதே பெரிய முரண்பாடு . ஏனெனில் இந்துக்கள் திருமணத்தில் அசைவ உணவு சமைக்கபடாது. (பண்டிகை நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இந்துக்களுக்கு இல்லை) ,ஆனால் பல உயிர்களை அநியாயமாக கொன்று அதில் தயாரிக்கப்படும் பட்டுபுடவை உடுத்தி திருமணம் செய்வது தகுமோ ???

Thanks Mr. Pradeep,

We need to remind the people continueosly, that the silk sarees involves cruel killing of worms.

regarding this topic, there is another version of silk called ahimsa silk. but this is also not a true ahimsa silk. for this i am providing my conversation with the ahimsa silk folks.

To: designer_weaves@hotmail.com
Subject: Business Enquiry Form http://www.ahimsasilks.com
From: skm
Date: Tue, 8 Jun 2010 00:01:39 +0530

Please Discribe Your Requirements :I would like to get details about how the silk is processed without killing any of the silk worm including eggs, caterpillar, pupas and moth. If you would provide me the details then i may buy silk sarees from you guys. Thanks sivan

Organisation/Company Name :

Your Name :Sivan

Your E-Mail :

Phone (Include Country/Area code) :

Fax (Include Country/Area code) :

City/State :

Zip/Postal Code :

Country :USA

Dear Mr.Sivan,

We will protect the Live cocoons for a period of about 2 weeks. Then the Moth will pierce the cocoon naturally and comes out. We will use the broken/pierced cocoons to extract the silk. With this silk we will produce the saris/fabric, etc. So there is no killings, No Himsa in our production of silk.

With Love
Kusuma.Rajaiah

Dear Kusuma.Rajaiah,

Thanks for your clear clarification.

What happens after the 2 week period. would you need to pierce the cocoon to get the moth out or just leave it till it gets out.

Then regarding the eggs laid by female silk moth. would all of them be matured for making silk. Would any of these eggs/caterpillar be ignored as soon as its hatched? How would you ensure that all of them gets hatched naturally and be ready to produce the silk.

Thanks for being patience with me and answering these questions.

Thanks
Sivan

For the above one, even after i reminded them for couple of times for reply, there is no reply. So i conclude myself that there is no silk which has ahimsa.

Thank you, Mr. Sivan,

Very sincere efforts and eloborate search were made from your side.

I watched one tv programme, in which a silk producer said , he produces silk without killing the worms.

If the worms changed into math ( butterfly) stage and fly away from coocoons, we have absolutely no hesistation in using the threads left in the coocon.

Any method which curtails the larva to get into the Butterfly (math) stage is himsa only.

I thank you once agian for your comments, and for your efforts.

அப்பாவி கோழிகள் கொள்ளப்படுகிறது அதனால் கோழிக்கறி சாப்பிடாதீர்கள் என்று சொல்வீர்கள் போல் உள்ளது. தேனீக்களின் உழைப்பை நாம் கொள்ளை அடிக்கிறோம் அதனால், யாரும் தென் பருக கூடாது என்று சொல்வீர்களா? தாவரங்கள் மற்றும் பல வகை உயிரினங்கள் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன் (இங்கே “படைக்கப்பட்டது” என்று நான் கூறியதை வைத்து ஒரு வாக்குவாதம் வேண்டாம்).
நன்றி,
இராமன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: