Thiruchchikkaaran's Blog

உண்மைக்கான போராட்டக்காரர் சங்கர ராமன்

Posted on: April 6, 2010


காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் மேலாளராக இருந்தவர் திரு. சங்கரரராமன். கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப் பட்டார். அவர் படுகொலைக்கு பின் நடந்த நிகழ்வுகள் தமிழகத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பிய நிகழ்வுகள் ஆகி விட்டன.
அந்த நிகழ்வுகளைப் பற்றி பல சர்ச்சைகள் நடை பெற்று வருகின்றதேயல்லாமல், சங்கர ராமன்  நடத்திய  போராட்டங்கள் பத்திரிகைகளால் புறக்கணிக்கப் பட்டு விட்டன. 

சங்கர ராமன் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்.

சங்கர ராமன் ஒரு பெரிய அறிங்கர் அல்ல.  ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர்,அம்பேத்கர், பெரியார், பாரதி இவர்களைப் போல சமுதாயத்தின் பலவேறு தளங்கள், அவற்றில் நிலவி வரும் பிரச்சினைகள், அதில் உள்ள அநீதிகள், அதற்கான தீர்வு பற்றிய தன்னுடைய அறிவுரை மற்றும் நிலைப்பாடு – பற்றிய தன் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு சங்கர ராமன் ஒரு அறிங்கரோ, பேராசிரியரோ அல்ல.

சங்கர ராமன் ஒரு சாதாரண மனிதன்- ஆனால் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்!

1980 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில் யாராலும் எதிர்க்க முடியாத அளவுக்கு, யாரும் எதிர்க்க தயங்கிய அளவுக்கு பெரிய பணபலம், அரசியல் பலம் இவற்றைப் பெற்று  மிகப் பெரிய சக்தியை  தனியாக நின்று எதிர்த்து இருக்கிறார்.

பெரிய அரசியல் சக்திகள்  கூட காஞ்சி அமைப்பை  எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் காஞ்சி அமைப்பை திட்டி அதனால் ஓட்டு கிடைக்குமா, துட்டு சேருமா  என்ற வகையிலே செயல் பட்டார்களே அல்லாமல் அந்த அமைப்பில் நடைபெற்றதாக சொல்லப் படும் விடயங்களை அறிய முற்படவோ, கொள்கை அளவில் எதிர்க்க முற்படவோ செய்யவில்லை.

ஆனால் சாதாரண மனிதனாக, பணபலமோ, அரசியல் பலமோ, “தொண்டர்கள்”பலமோ, எந்த விதமான செல்வாக்கும் இல்லாமல் மிக சாதாரணமான நிலையில் இருந்த சங்கரராமன் ஒரு செயற்கரிய செயலை செய்த பெரியார் ஆகி விட்டார்.

அவருடைய தனிப் பட்ட வாழ்க்கை எளிமையானதாக இருந்ததாகவே செய்திகள் உள்ளன. சட்டத்துக்கோ , சமுதாயத்துக்கோ எதிரான வகையில் அவர் எந்த ஒரு செய்கையும் செய்ததாக நமக்கு எட்டிய வரையில் இல்லை. தன்னுடைய மாணவி, குழந்தைகள் என்று நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவராகவே அறியப் படுகிறார்.

காஞ்சி அமைப்பில் சில தகாத செயல்கள் நடை பெறுவதாக சங்கர ராமன் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்த்து இருக்கிறார். சங்கர ராமனின் தந்தை காஞ்சி அமைப்பில் தொடர்புடையவராக, இருந்திருக்கிறார்.  சங்கர ராமன் விரும்பியிருந்தால், அவரும் ஜோதியிலே  கலந்து மஞ்சக்  குளித்து இருக்கலாம். ஆனால் அவர் மனசாட்சிக்கு எதிராக செயல் படவில்லை.

சங்கர ராமன் காசுக்காக , பணத்துக்காக பேரங்கள் பேசவில்லை.  காஞ்சி  தூய்மையானதாக இருக்க வேண்டும், தகவிலாத செயல்கள்  கோபுரத்தின் உச்சியில் வைக்கப் பட கூடாது என்பதையே அவர் முக்கியமானதாக கருதி இருக்கிறார். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் பாடு பட்டு இருக்கிறார்.

நாமும், நம் போல பலரும்  இங்கே இணையத்தில் எழுதுகிறோம். அத்தோடு முடிந்தது. ஆனால் சங்கர ராமன் களத்தில் இறங்கி போராடி இருக்கிறார்.  சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று சிங்கத்தை சந்திப்பது என்று சொல்வார்களே அதைப் போல அதிரடியாக பிரச்சினைகளை நேருக்கு நேர் தட்டிக் கேட்ட வீரராக இருந்திருக்கிறார்.
 

தன்னை அறிந்தோ அறியாமலோ, இந்திய சமுதாயத்திற்கு , இந்து மதத்திற்கு ஒரு அரும் பணியை ஆற்றி இருக்கிறார், திரு. சங்கர ராமன்.  இந்து மதத்தின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்வோர் மக்களுக்கு அடையாளம் காட்டப் படுவார்கள் என்பதை அவர் உணர்த்தி விட்டார்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் சங்கர ராமனின் கொலை வழக்கு பற்றி விவாதிப்பது அல்ல. அது பற்றி நீதி மனறத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது , நாம் அதைப் பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை. நம்முடைய கட்டுரை, சாதாரண நிலையில் இருந்த ஒரு மனிதன் எப்படி செயற்கரிய செயல்களை செய்தார் என்பதை சுட்டிக் காட்டும் வகையிலே எழுதப் பட்டதாகும்.

பின்னூட்டம் இடும் நண்பர்கள், சங்கரராமன் கொலை வழக்கு பற்றி விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

41 Responses to "உண்மைக்கான போராட்டக்காரர் சங்கர ராமன்"

//சங்கர ராமன் காசுக்காக , பணத்துக்காக பேரங்கள் பேசவில்லை. காஞ்சி தூய்மையானதாக இருக்க வேண்டும், தகவிலாத செயல்கள் கோபுரத்தின் உச்சியில் வைக்கப் பட கூடாது என்பதையே அவர் முக்கியமானதாக கருதி இருக்கிறார்//

yes i agree with this.

Yet another innoccuous-looking honest blogpost.

இந்த சங்கரராமன் ஆ .தி.மூ.க வின் எடுபிடி. சுவாமிகளுக்கு எதிராக உருவாக்கபட்டவர். சுவாமிகளை, காஞ்சி மடத்தை பற்றி உனக்கு என்ன தெரியும் எழுத வந்து விட்டாய்.

வாங்கோ ரவி சார்,

கட்டுரையைப் படிச்சு ஒங்க ஒப்பீனியனை தெரிவிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் .

“உனக்கு என்ன தெரியும்”னு ஏக வசனத்துல எழுதி இருக்கேள். காஞ்சி மட சிஷ்யாளின் மரியாதை இதுலே தெரியரதுன்னனா. ஒங்க “சுவாமி”களைப் பத்தி ஒன்னும் இது வரைக்கும் நான் எழுதவே இல்லையே. அதுக்குள்ளேயே கோபப் படறேளே! மடத்தைப் பத்தி கூட நான் ஒன்னும் தப்பா ஒன்னும் எழுதலையே. சங்கர் ராமன் கொஸ்டீன் பண்ணி இருக்கார்னு தானே எழுதி இருக்கோம்.

மேலும் சங்கர ராமனுக்கும் அ.தி. மு.க வுக்கும் ஒன்னும் தொடர்பு இருந்ததா தெரியலையேன்னா. அப்படி தொடர்பு இருந்தா இப்படி சாதாரணமா வாழ வேண்டியது இல்லையே. அ. தி. மு.க தொடர்பு இருந்தா சங்கர ராமன் ஜாம் ஜாம்னு இருந்திருக்கலாமே அண்ணா. அவர் செத்ததுக்கு அப்பறம் தானே ஜெயா போய் அவர் குடும்பத்தைப் பாத்து இருக்கா!

ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்கோ, வெறுமனே கோவப் பட்டா போறாது. நம்ப மேல தப்பே இல்லைனா நாம் கவலைப் பட வேண்டாம்னு சொல்வா. மடியில கணம் இல்லேன்னா வழியில பயம் இல்லைன்னு சொல்வா. இன்னும் கட்டுரை வரும். படியுங்கோ.

//ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்கோ, வெறுமனே கோவப் பட்டா போறாது. நம்ப மேல தப்பே இல்லைனா நாம் கவலைப் பட வேண்டாம்னு சொல்வா.//

அதுக்கு ஏன் பிராமண பாஷைய கிண்டல் பண்ணி எழுதிரீங்க. பொதுவா எழுதலாமே! தமிழகத்துக்கே உள்ள பிராமணர்களை கிண்டல் செய்யும் பொது புத்தியின் விளைவு உங்களையும் ஆட்கொண்டு விட்டதோ.???

இதில் கிண்டல் ஒன்றும் இல்லை என நினைக்கிறேன். நெல்லைத் தமிழ், கொங்கு தமிழ் , சென்னைத் தமிழ் போல இதுவும் ஒரு பேச்சுத் தமிழே. இதை உபயோகப் படுத்துவதில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன். இந்த தமிழ் வழக்கு மறைந்து வருகிறது. தொலைக் காட்சில், சினிமாக்களில் மட்டுமே உள்ளது. எனவே அதை உபயோகப் படுத்துவது அவசியமே. சில பேர் தகாததை ஆராதனை பண்ணிண்டு இருக்கா. அவாளுக்கு விசயம் தெரியாது. அவாளுக்கு புரியர மாறி சொலரதுக்கு தான் அப்படி எழுதினேன்.

முன்னால இந்த நடையில பேசறது மரியாதையா கருதப் பட்டது. இப்ப இது ஜோக்காப் போச்சு. மரியாதையான வார்த்தைகள் மட்டுமே உள்ள பேச்சு நடை இது.
நீங்கள் சிவாஜி நடித்த கௌரவம் சினிமா பார்த்து இருக்கிறீர்களா?

//சில பேர் தகாததை ஆராதனை பண்ணிண்டு இருக்கா. அவாளுக்கு விசயம் தெரியாது. அவாளுக்கு புரியர மாறி சொலரதுக்கு தான் அப்படி எழுதினேன். //
அப்படி என்னத்தை பண்ணிண்டு இருக்கா? சித்த விலாவரியா எழுதப்படாதா? நாங்களும் சில நல்லது கேட்டது தெரிஞ்சுபோமே….

Mr.Trichy, I just wrote this out of curiosity. No politics intended. Please do not misunderstand like u did before in ur other article.

Hard Truth.

Dear Mr. Hard Truth,

Our blog’s aim is to move to the Truth from Untruth.

we will be very Responsible and Proper.

All the Truth are coming on their oWn.

Because Truth alone prevails.

Because Truth alone Prevails.

//சில பேர் தகாததை ஆராதனை பண்ணிண்டு இருக்கா. அவாளுக்கு விசயம் தெரியாது. அவாளுக்கு புரியர மாறி சொலரதுக்கு தான் அப்படி எழுதினேன். //
இங்கே என்ன சொல்லவரீங்கன்னு கேட்டா மழுப்பறேளே…
அதாவது, ஜெயேந்திரர் ஆராதிக்கப்பட தகுதி இல்லாதவர்னு சொல்லரேலா?

Hard Truth

திரு. Hard Truthஅவர்களே,

இந்தக் கட்டுரையின் முக்கிய பொருள் சாதாரண நிலையில் இருந்த சங்கர ராமன் தன்னுடைய கொள்கையில் உறுதியாக, போராட்டத்தில் முனைப்பாக இருந்ததைப் பற்றியே ஆகும்.

ஜெயேந்திரரால் ஆன்மீகத்துக்கு உண்டான சாதக பாதகங்கள் பற்றி தனிக் கட்டுரை வரும். அதில் நாம் விவாதிப்பதே பொருத்தம். இந்தக் கட்டுரை சங்கர ராமன் பற்றியது.

இங்கே நாம் ஜெயேந்திரர், விஜயேந்திரர் பற்றி விவாதிக்க ஆரம்பித்தால் சங்கர ராமன் பின்னுக்குத் தள்ளப் படுவார். அதையே எல்லா பத்திரிகைகளும் செய்கின்றன. அதற்காகவே நாம் இங்கே சங்கர ராமன் பற்றி தனி கட்டுரை வெளியிட்டு உள்ளோம்.

//சில பேர் தகாததை ஆராதனை பண்ணிண்டு இருக்கா. அவாளுக்கு விசயம் தெரியாது. அவாளுக்கு புரியர மாறி சொலரதுக்கு தான் அப்படி எழுதினேன். //

நன்னா மழுப்பறேல், இதுக்கு பதில் சொல்லுங்கோ.
நீங்க அடுத்தவாளை இதை ஆராதனை பண்ணாதே, அதை ஆராதனை பண்ணாதேன்னு சொல்லலாம், ஆனால் அடுத்தவா சொல்லப்படாதோ? நன்னா இருக்கே நியாயம்.

Hard Truth

Dear Mr. Hard Truth,

When we say something, we give reasons for the same. We are analysing and explaining. We are not blindly saying anything.

As I told already, we

இந்தக் கட்டுரையின் முக்கிய பொருள் சாதாரண நிலையில் இருந்த சங்கர ராமன் தன்னுடைய கொள்கையில் உறுதியாக, போராட்டத்தில் முனைப்பாக இருந்ததைப் பற்றியே ஆகும்.

இந்தக் கட்டுரை சங்கர ராமன் பற்றியது.

இங்கே நாம் பிற விடயங்களை பற்றி விவாதிக்க ஆரம்பித்தால் சங்கர ராமன் பின்னுக்குத் தள்ளப் படுவார். அதையே எல்லா பத்திரிகைகளும் செய்கின்றன. அதற்காகவே நாம் இங்கே சங்கர ராமன் பற்றி தனி கட்டுரை வெளியிட்டு உள்ளோம்.

//அதையே எல்லா பத்திரிகைகளும் செய்கின்றன. அதற்காகவே நாம் இங்கே சங்கர ராமன் பற்றி தனி கட்டுரை வெளியிட்டு உள்ளோம்.//
சங்கரராமனை பற்றி வெளியுலகத்திற்கு தெரியவந்ததற்கு ஒரே காரணம், சங்கராச்சாரியாரை எதிர்த்ததுதான். மற்றபடி ஒன்றுமே இல்லை. உங்களோட இந்த படத்துக்கு சங்கரராமன் ஹீரோ என்றால், சங்கராச்சாரியார் வில்லன். ஹீரோவை பற்றி பேசும்போது வில்லனை பற்றியும் பேசலாமே. வில்லனின் குணாதிசயங்களை வைத்துதான் ஹீரோவின் முயர்ச்சிகளுக்கே மரியாதை. ஆனால், நீங்கள் இப்படி ஒதுங்குவதை பார்த்தால், எதற்கோ பயப்படுவது போல் உள்ளதே.
மழுப்பாம பதிலை சொல்லுங்கோன்னா.

Hard Truth

இதில் மழுப்பல் ஒன்றும் இல்லை. தனிக் கட்டுரை வெளியிடப் படும். எந்த பயமும் இல்லை.

//எதிலும் சிக்கி கொள்ளாதவாறு “நாகரீகமாக” யோசித்து எழுத நேரம் கொடுங்கள் என்று கூறுங்கள், தந்துவிட்டு போகிறேன்.//

Hard Truth

I personally know Sankararaman since 1990s. He used to take foreigners visiting the Sankara Matam regularly from Madras to KAnchipuram and earn money from them. I have met him only in Taj Coromandel Hotel when he used to pick up guests there. (I am working at the Taj Coromandel Hotel for over 2o years now.) He regularly used to eat at the coffee shop (then known as The Pavilion) along with a French lady who used tom frequent the Sankara Matam. He was making money from the foreign tourists like any guide or tourist taxi opertor would do, by taking commission from shopkeepers when the guest he takes purchases goods. He was posing as if he was very close to the Shankaracharyas to these guests and that gave him respect and edge over the regular guides and taxi drivers and therefore the guests used to take him upto the lunch/ dinner table at the Taj. He could not continue doing the same after the life time of Senior Shankaracharya Mahaswami. Sri Jeyendrar is not like Mahaswami. He did not entertain this Sankararaman making money from the foreign tourists. This is the point of beginning of the rift. Sankararaman is not such a saintly figure for being eulogised like this. He was an ordinary human being interested in making money for himself and when it was stopped, he started picking holes and making mountain of a mole. Those who know him personally know his true colours.

///சங்கர ராமன் காசுக்காக , பணத்துக்காக பேரங்கள் பேசவில்லை. காஞ்சி தூய்மையானதாக இருக்க வேண்டும், தகவிலாத செயல்கள் கோபுரத்தின் உச்சியில் வைக்கப் பட கூடாது என்பதையே அவர் முக்கியமானதாக கருதி இருக்கிறார். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் பாடு பட்டு இருக்கிறார்.///

As admitted by the Sankararaman to me in a personal conversation soon after the mukti of Mahaswami, this is not true. Sankararaman mentioned to me that Sankaracharya Jayendrar got him a job in HR &CE as temple clerk because he made issues with the Matam. So he got his job in Sri Varadaraja Temple only because of Sri Jeyendrar. He wanted more and more favours from the Matam and his letters as in the supreme Court judgment show that he was nothing more than a blackmailer. Enemy’s enemy is my friend so goes a saying. When Sri Jeyendrar became the enemy of Jayalalitha, Sankararaman became her friend.

It may be true that Mr. Sankar Raman took foreign tourists to Sanakara Matam’ Every one make earning for their livlihood, as long as they make their earning honestly we have nothing to object. Taking tourists to Kanchipuram can be considered as Tourism, I dont know what is the wrong in it!

It could also may be true that Sankarraman got his Job in Vardaharaja Perumal temple due to his proximity with Jeyaenthirar- we dont know.

As for as the said “Black mail” – we dont know as on what Grounds , Sankar raman could have black mailed ?

A “mutt” is a supposedly a virtueous est? What was there to Black mail?

Our article was mainly concerned about the Sankararamans protest.

We did not discuss about the Sankararamans murder case, because the case is in the court, and we refrain from discussing the same.

Above all, we did not project Sankar Raman as a Saintly figure or a Philosopher. We have rightly projected him as a Protestor, we appreciate his guts. He could have some personal issues with Jeyaenthira, on the whole the Hinduism is benefitted!

Dear Author,

It is not just it may be true that Sankararaman acted like a tourist car operator and guide projecting himself as close to Mahaswami. IT IS TRUE AS I KNOW OF THIS PERSONALLY MYSELF , HAVING SEEN WITH MY OWN EYES EATING OUT OF THE HANDS OF FOREIGNERS NOT IN SMALL PLACES, BUT IN TAJ COROMANDEL HOTEL.

It is also true that he got his jobe only because of Sri Jayendrar after the mukti of Mahaswami. This he told me from his very mouth. He got the job because he questioned Sri Jayendrar for stopping him from touting with the Madam’s name with foreign tourists.

I had to state this because you eulogised him for his “courage” and for his “forthrighness” in protesting against Madam, not with any money or financial motive. He had money motive from the beginning. I also dont object to someone earning money like you said, but he cannot be said to be all above board and he cannot be praised like you have done, as though he was after truth, dharma and justice. All he did with ulterior motives and that is how he got HR & CE job. It cannot be dismissed by saying “it may be true” IT is true that he did everything with ulterior motive. If there be no ulterior motive how did he get a job in HR &CE when many other followers of the Madam, who are better educated than him have not got this job?

It is better to accept facts and move on rather than making wishy washy statements.

Dear Mr. Ramachandran,

If Sankara Raman had dined in Taj Coromodel and the bill paid by foreign tourists, I dont think its a misatake. When we go on tour we ask the driver to eat along with us and we pay for the same.

He could have got the Job after the ‘mukthi’of Sri chandrasekarenthirar, he maight have got the job for Sankara raman easily. Because Sri Jeyenthirar was so ifluentila person, he could have got high ranked jobs for others, this is not abig deal for Jeyeanthirar.

Still, its not easy to stand aginst such a powerful person like Jeyenthirar – none dared to challange him .

Even big politicians lined up behind Jeyenthira, or avoided to confront him.

Our article is about how a common man stand against big people to bring out the truth.

You mentioned that Sankarraman “blackmailed” . You dont inform as why and how can Sankar raman black mail the mutt?

If the mutt is clean and clear, then no one can black mail them.

If there is nothing to hide, there is nothing to blackmail!

Why do you avoid in answering this?

We are not wishy washy.

Our main interst is in Humanity, Peace, philosophy, Spiritualism and Truth. You read our articles in this blog and verify.

We will soon publish as article about the Trios effect (Chandrasekara, Jeayenthira, Vijaeyenthiras ) on the spirtula front.

We would analysis whether they really helped to improve the Spiritualism or otherwise.

The analysis would be a spiritual analsyis and not on the alleged crimes!

Dear Author

If the mutt is clean and clear, then no one can black mail them.

If there is nothing to hide, there is nothing to blackmail!

Why do you avoid in answering this?

the answer has been given by the Supreme Court in its judgment.

Dear Mr. Ramachandran,

//He wanted more and more favours from the Matam and his letters as in the supreme Court judgment show that he was nothing more than a blackmailer.//

Its you,who accused here that Sankara Raman was nothing more than a black mailer. ( not me) .

When we point out that for any black mailing there shall be matter which is kept as secret, for monks and any thing related to monks there shall not be any secrecy.

Now you have to clarify as how Sankar raman can be accused as black mailer, what matter did he use to do blackmail.

If you can able to provide datas here, you can provide. We wont run here and there to prove the point raised by you.

The answer has been given in the supreme Court judgment. The judgment is open for everyone to see from Supreme Court’s web site. since you stated that you do not want to discuss the case here I did not give that answer. If you are still insisting I will have to discuss the judgment here.

Dear Mr. Ramachandran,

I am asking a very simple question.

Person X can blackmail another person Y, only when Y has something to Hide, which the Y do not want to make public.

If here is Nothing to Hide , Nothing to black mail!

A monk / Religious est should have nothing hide.

If Sankara Raman black mailed, that means he knew some secrets which were worth to be used for black mailing.

This is a simple logic.

There is nothing wrong in quoting from Judgements.

Dear Author

///அவருடைய தனிப் பட்ட வாழ்க்கை எளிமையானதாக இருந்ததாகவே செய்திகள் உள்ளன. ///

If that be the case why and how did he eat in Taj Coromandel Hotel for somewhere between three days in a month during the 1990s either lunch or dinner?

He was a hypocrite. He had different sides to show to different persons. Please do not form opinions on the basis of newspaper reports that were made after his murder. As admitted by you there was no newspaper report about him before his murder. After his murder, the newspaper reports had always been ap per what was dictated by the Police. The Police found it convenient to give a good picture about Sankararaman to the Press and they did it. The Andhra Pradesh High Court has given a judgment on the very same case condemning trial by media. Please get to know more about “trial by media” as well as the manner and method in which public opinion is created by the powerful persons in the Government and in business. Right from the days of Goebbels, the technique of repeating lies in the media has been practised so as to make believe what is not true. The people have become gullible to constant propaganda and by time they come to know the real truth, much damage gets done. The present day politicians in India do this with adept tact and technic.

http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels
http://en.wikipedia.org/wiki/Trial_by_media

Please go through both the above links.

Please understand I have no axe to grind to establish before you that Sankararaman did not carry a fight for truth as you have written. whatever that I do now and here is the real fight for truth. The truth is that Sankararaman is not the kind of person as described by you in your above post. The truth is that he did not carry the fight for truth as you have written. It is for that truth that I am writing this. He is dead and gone. It doesnot do me any good by maligning him either. Yet I state this now. I have been reading many of your blogs, but never did I post once. Now I chose to do it because you seem to have fallen a very easy prey to the media projecting Sankararaman as a man who fought for truth.

As you say, I am not asking you to run here and there to prove my point. You can read the judgment in Supreme Court web site and andhra Pradesh High court’s web sites. If you need I will give you the links. I refrain from giving the links because you have stated you donot want the case to be discussed over here.

Dear Mr. Ramachandra,

If a person accomapany some foreign tourists, if they ask him to dine , its courtesy to dine with them.

I wrote very clearly, you can quote from judgement, nothing wrong!

If we read from your wiki quotem

September 2004 and March 2005, the media – print, audio and visual all wrote about His Holiness Sri Jayendra Saraswathi Swamigal, a Hindu religious leader, suggesting his guilt in a murder case, but the High Courts of Madras and Andhra Pradesh and the Supreme Court of India repeatedly found that there was no material evidence to find him guilty and came down heavily on the media and the Government of Tamil Nadu for misuse of government machinery. ” //

Is there any where mentioned any thing about Sankara raman in your own quote? Is there any thing mentioned as if Sankar raman black mailed any one?

What you are doing here is to do some patch up work.

I wish to tell you that truth is very powerful , tinkering works can not cover the truth.

I also wish to tell you that for ordinary hindus, Hinduism, morals, ethics are really important. A simple Hindu, a common Hindu shall not tolerate Hinduism being sullified.

You will find more articles about this in our blog!

The aforesaid link that I have given on wikipedia, contains the following paragraph, I reproduce here for your ready reference.

“Trial by Media in India
In India, trial by media has assumed significant proportions. Some famous criminal cases that would have gone unpunished but for the intervention of media are Priyadarshini Mattoo case, Jessica Lal case, Nitish Katara murder case and Bijal Joshi rape case.

The media however drew flak in the reporting of murder of Aarushi Talwar, when it preempted the court and reported that her own father Dr. Rajesh Talwar, and possibly her mother Nupur Talwar were involved in her murder, thus reviving memories of JonBenet Ramsey murder, which was hauntingly similar. The CBI later declared that Rajesh was not the killer.

Between September 2004 and March 2005, the media – print, audio and visual all wrote about His Holiness Sri Jayendra Saraswathi Swamigal, a Hindu religious leader, suggesting his guilt in a murder case, but the High Courts of Madras and Andhra Pradesh and the Supreme Court of India repeatedly found that there was no material evidence to find him guilty and came down heavily on the media and the Government of Tamil Nadu for misuse of government machinery. “

Dear Mr Tirucchikaran

As to your simple question:

Blackmail need not necessarily be when there is something to hide.
It can be there even when there is something to be protected.
Blackmail includes extraction of ransom. Blackmail includes extraction of ransom threatening that one will malign the popular personality by spreading rumors or carrying on false propaganda.
Blackmail can be done by threatening the destroyal of something that the threatened person hold close to his heart and soul, it could be physical harm, harm to property and the permutations and combinations are too many. It doesnot stop with the example given by you.

Now I will give you another example:

Even now there is a group of tenants who are threatening a Madam in Tamilnadu (not Kanchi Madam) stating that they want the property sold to them at a low price as otherwise, they will not give any rent at all for the next ten years. they threaten that they will go to politicians and bribe them and get certain orders favourable to them.

Un(!)fortunately your mind is not criminal, you are not thinking in the way the criminals think. I have moved with and am moving with criminals (in high places!) and I know how their mind works !!!!

Dear Mr. Ramchandra,

///Even now there is a group of tenants who are threatening a Madam in Tamilnadu (not Kanchi Madam) stating that they want the property sold to them at a low price as otherwise, they will not give any rent at all for the next ten years. they threaten that they will go to politicians and bribe them and get certain orders favourable to them.

Un(!)fortunately your mind is not criminal, you are not thinking in the way the criminals think. I have moved with and am moving with criminals (in high places!) and I know how their mind works !!!!////

As you said, I am more intersted in philosophy and spiritual, less intersted in material intersts.

I only mean to say that the people need some peace, spirtuality can provide them peace. People speacilised in property, politics can well do managerial work, need not pose like spiritual personalities.

You gave areference that a Madam was threatened and her property was about to grabed, every one knows that Jeyenthira was a very powerful personality, he had all the influence in Political, Social front- Sankarararaman was nothing before him.

Regarding the Judgement, I am not going to sit and read the full Judgement. You had accused that Sankarraman was a black mailer. If there are any mentioning in the Judgement with reference to this, you have to quote those words.

Dear Mr Tiruchykaran

////There is nothing wrong in quoting from Judgements.//

The links are :

http://judis.nic.in/supremecourt/imgs.aspx

http://judis.nic.in/andhra/qrydisp.asp?tfnm=832

If you have any doubts on the judgments, please feel free to ask.

Dear Mr Tiruchikaran

///What you are doing here is to do some patch up work.

I wish to tell you that truth is very powerful , tinkering works can not cover the truth.

I also wish to tell you that for ordinary hindus, Hinduism, morals, ethics are really important. A simple Hindu, a common Hindu shall not tolerate Hinduism being sullified. ///

How do you state that I am doing patch up worl? You need to prove this point.

Why should I do a patch up work in your blog? You need to find an answer to this question yourself.

When you say that Sankararaman fought against Sri Jayendrar for truth, there starts the issue that Sri Jayendrar was against truth. That is where the trial by media started in 2004 is continued by you even now in 2010. That is where all these issues raised by me are relevant.

If you carry on a propaganda for truth, it should be faced as such without accusing me of doing patch up work. The paragraph I quoted is very relevant in the context that your article is in continuation of the trial by media, as web is a media and your articles are read by some persons from public.

Dear Mr. Ramachandran,

Ok, If you are not not doing the patch up work, then you can quote the exact words where it is mentioned that Sankararaman as a black mailer.

If you can quote, Then its all clesr, I will put an addendum in this article and clarify that Sankar raman was doing some blackmail work.

If you are not doing that that means first you termed Sankar raman as a black mailer, but not quoting the proof for the same. Not this is a patch up work!

I am only for truth. I did not accuse any one so far. Did I accuse about any one? We have only appreciated the courage of Mr. Sankarraman in bringing out the truth.

Dear Mr Tiruchikaran

Your title says, “Sankararaman fouth for truth.” Therefore the onus of proving that he fought for truth is on you. But that is an onerous task, which we both know. Would be an impossible one too.

Did you have the copies of letters that he wrote, when you wrote this article? Do you have them now? How do you know it is a fact?

Now, I have placed before you a link that gives an authentic source at least giving gist of contents of those letters. If you are after truth, you need to read the links that I have given.

1. The Supreme Court Judgment
2. The Adhra High Court Judgment
3. The Ariticle on lies by Goebels in Wikipedia
4. The Article on trial by media in Wikipedia

If you are not after truth and are interested in just writing something without research, you need not read any or all of them.

The choice is yours. Based on your choice, I will make mine.

Dear Mr Tiruchikaran

You wrote in your article thus:

///சங்கர ராமன் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்.

சங்கர ராமன் ஒரு பெரிய அறிங்கர் அல்ல. ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர்,அம்பேத்கர், பெரியார், பாரதி இவர்களைப் போல சமுதாயத்தின் பலவேறு தளங்கள், அவற்றில் நிலவி வரும் பிரச்சினைகள், அதில் உள்ள அநீதிகள், அதற்கான தீர்வு பற்றிய தன்னுடைய அறிவுரை மற்றும் நிலைப்பாடு – பற்றிய தன் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு சங்கர ராமன் ஒரு அறிங்கரோ, பேராசிரியரோ அல்ல.

சங்கர ராமன் ஒரு சாதாரண மனிதன்- ஆனால் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்!

1980 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில் யாராலும் எதிர்க்க முடியாத அளவுக்கு, யாரும் எதிர்க்க தயங்கிய அளவுக்கு பெரிய பணபலம், அரசியல் பலம் இவற்றைப் பெற்று மிகப் பெரிய சக்தியை தனியாக நின்று எதிர்த்து இருக்கிறார்.///

Now after 32 posts in your 33rd post, you write thus:

///I am only for truth. I did not accuse any one so far. Did I accuse about any one? We have only appreciated the courage of Mr. Sankarraman in bringing out the truth.///

Have you not accused that there was “Aniyaayam” happening near Sankararaman and he questioned that?
Have you not accused that he stood against the big force, and questioned the “Aniyaayam”

If that be the case the responsibility of proving what that aniyaayam is on you. Why dont you fulfill that responsibility? Prove the aniyaayam that Sankararaman stood against. Prove the truth that he stood for.

I have given you a link to the Supreme Court judgment that deals with this aspect. You need to read that. You may not be able to find out the exact word that I used, namely, blackmail. But you will always find the answer to your question in that judgment.

Dear Mr. Ramachandran,

If you had quoted the word “black mailer”, then we could have provided the same in the original article itself and clarified that we received this information at a later time, because we are seekers of Truth only. But you now back tracked from what you said earlier.

Its all true that Sankararaman was brutally murdered. Atleast you agree on this or not?
To the best of our knowledge , No traces of any past criminal records were found about Mr. Sankara Raman. He was a person who was questioning many irregularities. So he fought to expose some truths, which ultimately costed him dearly.

I Its the authorities duty to find out the exact details.

Dear Mr Tiruchikaran

First you stated tht you made any accusation. Now you are back tracking on what you wrote. You now say that he questioned irregularities. Do you know what these irregularities are? Do you have the evidence to prove these. I am sure “There is None”. Because, the Government could not prove before Supreme Court on any of these so called “aniyaayam” or “irregularitiies” I now have reasons to believe that you have written this article without even reading any or all the “so called letters of Sankararaman”, and yet you wrote and maintained that he stood for truth. That is a very sad state of affairs.

My request to you is:

Do not write like magazines like “Nakkeeran”. I have read your articles and have regards for you. You need to write only after a research at least on topics like these. Your writings have a great bearing and there are so many who are inimical to the heritage of India. Your writings should not be a material for them to rejoice about.

திரு. இராமச் சந்திரன் அவர்களே,

பொறுமையோடும், பொறுப்போடும் எழுதுவது எங்களுக்கு மிக முக்கியமானது.

நாங்கள் தத்துவ மற்றும் ஆன்மீக சிந்தனையிலே அதிக அக்கறை காட்டுகிறோம்.

முனிவர், சித்தர் , புத்தர் , ஆதி சங்கரர், விவேகானந்தர் உள்ளிட்ட பலரும் வளர்த்து எடுத்த அறிவின் அடிப்படையிலான ஆன்மீகம் உலகில் உள்ள எல்லோருக்கும் சென்று சேர வேண்டிய அவசியம் உள்ளது.

மக்கள் அமைதியைப் பெற்று வலிமையையும், சுதந்திரமும் பெற்ற அடைந்தாலே துன்பத்தை வெல்ல இயலும்.

இதை செய்ய வேண்டியதுதான் எங்களுக்கு முக்கிய வேலை. உலகியல் விடயங்களில் அதிக சிந்தனையுள்ளவர்கள், தாராளமாக அவர்கள் உலகியல் செயல்களில் ஈடுபடலாம்.

//Do you know what these irregularities are? Do you have the evidence to prove these. I am sure “There is None”. //

The authorities has to bring all the truths out.

Its very claer that Sankar Raman is murdered. So, Why was he murdered? Its the duty of authorities to find out.

At the same time, Sankar raman was not murdered in a drunken Browl or any other similar incidents. He was a protestor!

Dear Mr Tiruchikaran,

Sorry that there was a typing error in my last post.

Please read the first sentence as thus:

“First you stated that you had not made any accusation.”
I regret the error

Dear Mr Tiruchikaran

///நாங்கள் தத்துவ மற்றும் ஆன்மீக சிந்தனையிலே அதிக அக்கறை காட்டுகிறோம்.///

If that be the case there was no “mukaanthiram” for this article. This article should therefore be considered an aberration in your declared/ proclaimed path.

///Why was he murdered? Its the duty of authorities to find out. ///

Very true. What the authorities stated as their finding and what method that the authorities adopted along with whatever that was done by the media – all have been found to be either without prima facie evidence or with an ulterior motive or in an irresponsible manner by both the Supreme Court and Andhra Pradesh High Courts. As far as the main case is concerned the case is in progress and most of the witnesses including the approver have turned hostile and most have also deposed that they were set-up/ threatened to state what they earlier stated.

That being the case, you have accused the Madam of “Aniyaayam” and “irregularities” without any basis. It is obvious that you had written the article out of personal view rather than analysis. Personal views are always loaded with bias. Bias never gets at the truth, the bas of the title of this article.

I hope that you read the matters placed by me before you and form your views based on facts. You may feel free to be in touch with me on my email id for further information that you may need in this regard, wherein perhaps I might be able to place much more information (that one might not want to place in public), in support of whatever I have stated.

///நாங்கள் தத்துவ மற்றும் ஆன்மீக சிந்தனையிலே அதிக அக்கறை காட்டுகிறோம்.//

If that be the case there was no “mukaanthiram” for this article. This article should therefore be considered an aberration in your declared/ proclaimed path.

எங்களின் அக்கறையும் சிந்தனையும் தத்துவம் ஆன்மீகம் இவை பற்றியது தான். சங்கர ராமனின் போராட்டங்கள் ஆன்மீக கருத்து, செயல்பாடு பற்றியதாக அல்லாமல் பெரும்பாலும் உலகியல் செயல் பாடு பற்றியதாகவே இருந்ததாகவே கருதலாம். தமிழ் நாட்டில் லவுகீக சிந்தனைகளே செயல் பாடுகளே , ஆன்மீக சிந்தனை மற்றும் செயல் பாடாக சிலரால் நம்பப் பட்டு விட்டது.

லவுகீக வாதிகள் , உலகியல் செயல்களில் ஈடு பட்டு கொள்ளலாம். ஆனால உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை மக்களுக்குப் தெரிந்து விடாமல் போய் விடுகிறது.

மொத்திலே சங்கர ராமன் உலகியல் ரீதியில் அதிக கவனமும் , ஆன்மீக ரீதியில் குறைந்த கவனமும் செலுத்தினார். ஆனால் அவரின் செயலின் விளைவுகள் ஆன்மீக விழிப்புணர்வுக்கு உதவும் வகையில் அமைந்து விட்டன. எனவே சங்கர ராமன் அவரை அறியாமலே ஆன்மீகத்துக்கு உதவி இருக்கிறார்.

//That being the case, you have accused the Madam of “Aniyaayam” and “irregularities” without any basis.//

நாம் எந்த ஒரு நிறுவனத்தையோ, நபரையோ குறித்து நாம் எழுதவில்லை. சங்கர ராமன் எந்த முறைகேடுகளை வெளிக் கொணர முயற்ச்சி செய்தார் , எந்த அமைப்புகளை எதிர்த்து செயல் பட்டார், எந்த ஒரு காரணத்துக்காக அவர் கொலை செய்யப் பட்டார் என்பதை எல்லாம் ஆராய்ந்து தெளிவு படுத்த வேண்டியது பொறுப்பில் இருப்பவர்களே.

It is obvious that you had written the article out of personal view rather than analysis. Personal views are always loaded with bias. Bias never gets at the truth, the bas of the title of this article.//

மக்களுக்கு தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள அப்பாவிகள் தான், அனால் முட்டாள்கள் இல்லை. உண்மை வெல்லும் என்பது முண்டக உபநிடதத்தின் வாக்கு. முண்டக உபநிடதத்தில் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உண்மை வென்றே தீரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: