Thiruchchikkaaran's Blog

மனம் திரும்புங்கள்

Posted on: April 2, 2010


முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுக்கு மாறான, விட்டுக் கொடுத்துப் போகும் சமரசக் கொள்கைக்காரர் இயேசு கிறிஸ்து.
யூத சமுதாயத்தை சேர்ந்த அவர், யூத மக்களிடையே நிலவி வந்த காட்டுமிராண்டிக் கொள்கைகளை விலக்கி சமூகக் கருத்துக்களை பரப்ப முயன்றார்.
அவரது கருத்துக்களை எதிர்த்த யூதர்களே, அவரை சிலுவையில்  அறைந்த நாளாக இந்த நாள் கருதப் படுகிறது.
 
காட்டுமிராண்டிக் கருத்துக்களை விலக்கி, சமரச நல்லிணக்க கருத்துக்களை பரப்ப இந்த நாளில் நினைவு கூர்வோம்.
Advertisements

21 Responses to "மனம் திரும்புங்கள்"

Jesus never compromized on truth.
//அவரது கருத்துக்களை எதிர்த்த யூதர்களே, அவரை சிலுவையில் அறைந்த நாளாக இந்த நாள் கருதப் படுகிறது.//
Mr.Trichy, kindly do not twist the Bible truths. First thing, Jesus died on the cross as penalty of the sins of the human race (I know that u will not agree to this easily).
Second, Jesus was accused mainly because He claimed himself to be the Son of GOD. Jews didn’t believe that Jesus is te Saviour of the man kind and Jesus is the Son of GOD. So they crusified him (without even knowing that cruzification is what the primary purpose of the Christ coming to this world).
U r also, not believing that He is the son of GOD (I am not forcing u to believe, but it will be good for u if u believe).

//காட்டுமிராண்டிக் கருத்துக்களை விலக்கி, சமரச நல்லிணக்க கருத்துக்களை பரப்ப இந்த நாளில் நினைவு கூர்வோம்.//
This is not just for Mr.Trichikkaaran,
Just look into ur heart and ur life. There is someone who is waiting to give u a real life, knocking the door of ur heart. If u r willing to have a life of GODLY standards, open ur heart to HIM. I am not also forcing u to allow HIM, HE also will not break the door and enter. HE is gentle enough to wait at the door till ur last heart beat.

Thanks,
Hard Truth

ஐயா Hard Truth ,

//Mr.Trichy, kindly do not twist the Bible truths.//
பைபிளை டுவிஸ்ட் செய்வது நான் அல்ல.

தயவு செய்து பைபிளை படிக்க வேண்டும்.

மத்தேயு

அதிகாரம் 17

//16.அப்போது காவல் பண்ணப் பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர் போன ஒருத்தன் இருந்தான்.

17. பொறாமையினால் அவரை ஒப்புக் கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து அவர்கள் கூடி இருக்கையில் அவர்களை நோக்கி எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமேன்றிருக்கிரீர்கள்? பரபாசையோ, கிறிஸ்து எனப்படுகின்ற இயேசுவையோ என்று கேட்டான்.

21. …….அதற்க்கு அவர்கள் பரபாசை என்றார்கள்.

22. பிலாத்து அவர்களை நோக்கி : அப்படியானால் கிறிஸ்து எனப் பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அவனை சிலுவையில் அறிய வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். //

இவ்வாறாக நான் சரியாகவே, மிகச் சரியாகவே எழுதி இருக்கிறேன்.

//Second, Jesus was accused mainly because He claimed himself to be the Son of GOD.//

He claimed himself to be the Son of GOD- that is the reason for the Jewish priest to be angry with Jews.
But the accusation was different.

MARK, அதிகாரம் 23

1.அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் அவரைப் பிலாத்துவினடத்தில் கொண்டு போய்:

2.இவன் தன்னைக் கிறிஸ்து எனப் பட்ட ராஜாவென்றும் , ராயருக்கு வரி கொடுக்க வேண்டியதில்லை என்றும் சொல்லி ஜனங்களைக் கலகப் படுத்தக் கண்டோம் என்று அவர் மேல் குற்றஞ் சாட்டத் தொடங்கினர்.

3.பிலாத்து அவரை நோக்கி : நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

//காட்டுமிராண்டிக் கருத்துக்களை விலக்கி, சமரச நல்லிணக்க கருத்துக்களை பரப்ப இந்த நாளில் நினைவு கூர்வோம்.//
This is not just for Mr.Trichikkaaran,
Just look into ur heart and ur life. There is someone who is waiting to give u a real life, knocking the door of ur heart. If u r willing to have a life of GODLY standards, open ur heart to HIM. I am not also forcing u to allow HIM, HE also will not break the door and enter. HE is gentle enough to wait at the door till ur last heart beat.//

What I am doing is really a just, correct & important job. I am explaining the principles of Jesus Christ in the right way. Mentioning that I am a rationalist, If it were so happened that Jesus Christ meet me, he will hug me, kiss me and appreciate me for interpreting and explaining his principles in the right way.

Hi Mr.Trichy,
Please see the below verses from Luke:
66At daybreak the council of the elders of the people, both the chief priests and teachers of the law, met together, and Jesus was led before them. 67″If you are the Christ,[d]” they said, “tell us.”
Jesus answered, “If I tell you, you will not believe me, 68and if I asked you, you would not answer. 69But from now on, the Son of Man will be seated at the right hand of the mighty God.”

70They all asked, “Are you then the Son of God?”
He replied, “You are right in saying I am.”

71Then they said, “Why do we need any more testimony? We have heard it from his own lips.”

The above verses shows that, Jesus was accused for such claims about him. I can give u more such things from Bible if u want.

//தயவு செய்து பைபிளை படிக்க வேண்டும்.

மத்தேயு

அதிகாரம் 17

//16.அப்போது காவல் பண்ணப் பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர் போன ஒருத்தன் இருந்தான்.

17. பொறாமையினால் அவரை ஒப்புக் கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து அவர்கள் கூடி இருக்கையில் அவர்களை நோக்கி எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமேன்றிருக்கிரீர்கள்? பரபாசையோ, கிறிஸ்து எனப்படுகின்ற இயேசுவையோ என்று கேட்டான்.

21. …….அதற்க்கு அவர்கள் பரபாசை என்றார்கள்.

22. பிலாத்து அவர்களை நோக்கி : அப்படியானால் கிறிஸ்து எனப் பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அவனை சிலுவையில் அறிய வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். //

இவ்வாறாக நான் சரியாகவே, மிகச் சரியாகவே எழுதி இருக்கிறேன். //

Please read the verses with the context. There is a big difference between reading the Bible and reading it correctly. The 17th verse is about the Pilat’s understanding of the situation. Pilat thought that Jews were jealous about Jesus. The charge against Jesus are for his claim as “Son of GOD”, “King”, “The only way to heaven”, “about eating his flesh and drinking his blood (u might not understand this)”. Jesus himself said that “He came to this world not to break the law (in ur language Jewish law)”. He came to fulfill the law.
If u happened to meet Jesus Christ, he will surely hug u. After all, he loves all the sinners.

Hard Truth

Dear Mr. Hard truth,

I request you to read my comments in full. I have alreday written that:

//He claimed himself to be the Son of GOD- that is the reason for the Jewish priest to be angry with Jews.//

I also added that

But the accusation was different. The accusation was that Jesus cliamed that he was the King of Jews.

I am reading the Bible correctly, and interpreting that also correctly. Absolutely no wrong in my interpretation, any one who read Bible without any preassumptions shall find that my interpretations are correct. Many people have wrong interpretation of Jesus Christ . I will do my best to give the correct interpretation.

மத்தேயு

அதிகாரம் 17

23.தேசாதிபதியோ ஏன் என்ன பொல்லாப்பு செய்தான் என்றான். அதற்க்கு அவர்கள் அவனை சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

24.கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன பிரயத்தனத்தினாலே பிரயோஜனம் இல்லை என்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி , ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி இந்த நீதி மானுடைய குற்றப் இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் , நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்.

இப்படியாக இயேசுவை பிடித்ததும் யூதர்கள், அவர் மேல் குற்றம் சுமத்தியது ம் யூதர்கள், அவரை விடுவிக்க பிலாத்து தயாராக இருந்த போது, அவரை சிலுவையில் அறைந்தே ஆக வேண்டும் என நிர்ப்பந்த்தப் படுத்திக், கட்டாயப் படுத்தி, அவரை சிலுவையில் அறைய வைத்ததும் யூதர்கள். இது தெளிவாக இருக்கிறது.

Hence my observation is correct & perfect in all aspects. If Jews did not revolt against Jesus Philath would not do any harm to Jesus.

My relation ship with Jesus is based on his principles, I respect Jesus Christ and rever him also for his good intentions.

But I dont consider me as a sinner. I object if you mean to refer me as a sinner. Please dont take liberty to accuse others as sinners, you have no right for that. Jesus Christ himself told that ” நீதி மான்களை அன்று, பாவிகளையே ரட்சிக்க வந்தேன்”. இதில் இருந்து இயேசு கிறிஸ்துவே நீதி மான்களும், பாவிகளும் இந்த உலகத்தில் இருப்பதை சொல்லி இருக்கிறார். எனவே யாரையும் பாவி என்று நீங்களாக யூகத்தின் அடிப்படையில் திட்டுவது மிகத் தவறான செயல்.

வெறுமனே இரத்தத்தை குடிப்பதாக நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு பலன் இல்லை. கற்பிதங்களைக் கைக் கொள்ளாமல் என்னை பார்த்தது கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுவதால் பலன் இல்லை என்பதாக கிறிஸ்து சொல்லியதாக உண்டு. பலர் விவாகரத்தை ஆதரிக்கின்றனர். விபச்சாரத்துக்கும் கமுக்க ஆதரவு அளிக்கின்றனர், இயேசு கிறிஸ்துவின் விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்கு எதிரான முரட்டுப் பிடிவாத கருத்துக்களை , வெறுப்புக் கருத்துக்களை கைக் கொள்ளுகின்றனர். எவ்வளவு லிட்டர் இரத்தத்தை குடித்தாலும் உபயோகம் இல்லை.

திரு Hard Truth அவர்களே,

//The charge against Jesus are for his claim as “Son of GOD”, “King”, “The only way to heaven”, “about eating his flesh and drinking his blood (u might not understand this)”//

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை யாரோ உங்களுக்கு டிவிஸ்ட் செய்து சொல்லி இருக்கிறார்கள் எனவே கருத வேண்டியுள்ளது. அதே திரிக்கப் பட்ட கருத்துக்களை நீங்களும் இங்கே வாரி வழங்குகிறீர்கள்.

உதாரணமாக யூதர்களால், பிலாத்துவின் முன்னிலையில் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு அவர் தன்னை யூதர்களின் ராஜா எனச் சொல்லி, கலகம் உருவாக்கினார் என்பதே.

நீங்களோ அவர் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்துகிறீர்கள்.

//The charge against Jesus are for his claim as
“Son of GOD”,

“King”,

“The only way to heaven”,

“about eating his flesh and drinking his blood”//

இக் கருத்துக்களை இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கலாம்.

ஆனால் அக்கால யூதர்கள் பிலாத்துவிடம் கூறிய குற்றச் சாட்டு ஒன்று தான், அவர் தன்னை யூதர்களின் ராஜா எனச் சொல்லி, கலகம் உருவாக்கினார் என்பதே.

இவ்வாறாக அக்கால யூதர்களை விட அதிகமாக குற்றச் சாட்டுகளை இயேசு கிறிஸ்துவின் மீது, அவர் இல்லாத போது சுமத்துகிறீர்கள்.

அக்கால யூதர்களே பெட்டர் என்று கருதும் அளவுக்கு அடுக்கடுக்காக கருத்துக்களை குற்றச் சாட்டுகளாக சுமத்துகிறீர்கள்.

இதே ரேஞ்சிலே போனால் நீங்கள் கூடுதலாக 420 கேசையும் போட்டாலும் ஆச்சரியமில்லை.

இயேசுவின் விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களை திரித்து, முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளாகக் காட்டி, இயேசு கிறிஸ்துவை தவறாக மக்களுக்குஅறிமுகம் செய்ததால்தான் இன்றைக்கு உலகத்திலே இவ்வளவு போராட்டங்கள் , மோதல்கள், சண்டைகள், இரத்த ஆறுகள்.

எனவே மனம் திரும்புங்கள், சமரசமறுப்புக் கொள்கைகளை கைவிட்டு, கிறிஸ்துவின் உண்மையான கொள்கைகளுக்கு நல்லிணக்க, விட்டுக் கொடுக்கும் பாதைக்கு வாருங்கள் என வரவேற்கிறேன்.

//இப்படியாக இயேசுவை பிடித்ததும் யூதர்கள், அவர் மேல் குற்றம் சுமத்தியது ம் யூதர்கள், அவரை விடுவிக்க பிலாத்து தயாராக இருந்த போது, அவரை சிலுவையில் அறைந்தே ஆக வேண்டும் என நிர்ப்பந்த்தப் படுத்திக், கட்டாயப் படுத்தி, அவரை சிலுவையில் அறைய வைத்ததும் யூதர்கள். இது தெளிவாக இருக்கிறது.//
Yes, Jews were upset (Just like u) because they dont didn’t like Jesus claiming to be Son of GOD.
Adding to it, Jews forced pilat to cruzify Jesus. But no one was forcing to get cruzified. He gave himself on the cross.

//But I dont consider me as a sinner. I object if you mean to refer me as a sinner. Please dont take liberty to accuse others as sinners, you have no right for that. Jesus Christ himself told that ” நீதி மான்களை அன்று, பாவிகளையே ரட்சிக்க வந்தேன்”. இதில் இருந்து இயேசு கிறிஸ்துவே நீதி மான்களும், பாவிகளும் இந்த உலகத்தில் இருப்பதை சொல்லி இருக்கிறார். எனவே யாரையும் பாவி என்று நீங்களாக யூகத்தின் அடிப்படையில் திட்டுவது மிகத் தவறான செயல். //
Jesus says, “no one is good except GOD”. So, u and me a sinner by nature. “If someone says that there is no sin in them, then they are liers”. So Mr.Trichy, I am not ready to believe in ur lies. I don’t care a damn even if u r not publishing this. I don’t care about ur objection also. Because, there is no truth in ur words.

//வெறுமனே இரத்தத்தை குடிப்பதாக நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு பலன் இல்லை. கற்பிதங்களைக் கைக் கொள்ளாமல் என்னை பார்த்தது கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுவதால் பலன் இல்லை என்பதாக கிறிஸ்து சொல்லியதாக உண்டு. //
Exactly, we are following the scripture and that is why we are having this discussion of Gospel with u, even though it is little painful to deal with u guys. Otherwise, we would be peacefully worshipping our Lord without bothering about the sinners of the world.

//இயேசு கிறிஸ்துவின் விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்கு எதிரான முரட்டுப் பிடிவாத கருத்துக்களை , வெறுப்புக் கருத்துக்களை கைக் கொள்ளுகின்றனர். எவ்வளவு லிட்டர் இரத்தத்தை குடித்தாலும் உபயோகம் இல்லை.//
U r lying. Blood of Christ cleanses every sin.

Hard Truth

Dear Mr. Hard Truth,

//Yes, Jews were upset (Just like u) because they dont didn’t like Jesus claiming to be Son of GOD.
Adding to it, Jews forced pilat to cruzify Jesus. But no one was forcing to get cruzified. He gave himself on the cross.//

Why should I become upset, if Jesus says he is son GOD? Jesus did not abuse the GODs worshipped by others, he was not creating animosity in the soceity. He was peacfully praying to the one whom he considered as GOD. I wrote many times that, when people worship peacefully we have no objection.

//Adding to it, Jews forced pilat to cruzify Jesus. But no one was forcing to get cruzified. He gave himself on the cross.//

I have already given the verses clearly

மத்தேயு

அதிகாரம் 1723.தேசாதிபதியோ ஏன் என்ன பொல்லாப்பு செய்தான் என்றான். அதற்க்கு அவர்கள் (Jews) அவனை சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

24.கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன பிரயத்தனத்தினாலே பிரயோஜனம் இல்லை என்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி , ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி இந்த நீதி மானுடைய குற்றப் இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் , நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்.

Its written cleraly, very clearly. Mr. Hard Truth, you are not ready to face even simple truth.

//Jesus says, “no one is good except GOD”. So, u and me a sinner by nature. “If someone says that there is no sin in them, then they are liers”. So Mr.Trichy, I am not ready to believe in ur lies. I don’t care a damn even if u r not publishing this. I don’t care about ur objection also. Because, there is no truth in ur words.//

Mr. Hard Truth, again I wish to mention that, you have no right to blame others. You can claim yourself as a sinner. Dont blame others . One can claim himself as a supporter of divorce, One can claim himself as a supporter of adultration, But one have no right to blame others. This only shows your rude and inhuman behaviour.

//I don’t care about ur objection also.//

This is similar to a drunkards abuses. Some drunkarda, after they drank fully, would start abusing others without any rerason. They wont bother about objections. They would not be in a position to listen any one as they are infuriated. It seems you are infuriated with fanaticism.

//U r lying. Blood of Christ cleanses every sin.//

This is a mere superstition.

By this you encourage people to commit all sorts of ” sins” like Hatredness, adultration, divorce…etc , and then they would be cleaned by drinking litres of blood !

No thief accepts that he is a thief. Just because he is not accepting, the fact is not going to change.

திரு Hard Truth அவர்களே,

முன்பு பாவி என்றீர்கள். இப்போது திருடன் என்கிறீர்கள். இதே ரேஞ்சிலே போனால் இன்னும் எவ்வளவு திட்டுவீர்களோ, தெரியாது.

ஆனாலும் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை,

என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு மனிதனும் பாவியோ, கெட்டவனோ அல்ல.

ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் கேட்கும் கருத்துக்கள், வாரத்தைகள், அவன் வாளரும் சூழ்நிலை, அவனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் இவற்றின் பாதிப்பினாலேயே ஒரு மனிதன் மனநிலை மாறுகிறது என்பதே எனது கருத்து. எனவே அன்புக் கருத்துக்களை, நாகரீகக் கருத்துக்களை மக்களிடம் சேர்ப்பதே நமது பணி.

காட்டு மிராண்டிக் கருத்துக்களில் இருந்து விடுவித்து நாகரீகக் கருத்துக்கு கொண்டு வருவது மிகப் பெரிய பணி, அதை தொடர்ந்து செய்வோம்.

//இப்போது திருடன் என்கிறீர்கள்.//
I never told u thief. That was a anology I used to make my point clear. I dont think Mr.Trichy can be a thief. But certainly a sinner (This is not what I am saying, Bible says it).

Initially Christ was taken to the court and inquired, then he was taken to Pilat. Yeah, u r right to an extend that the claim of Jesus as “King of Jews” was ALSO a charge against him. But the primary charge against him is the claim of “Son of GOD”.
By saying all these, I am not accusing Jesus. I am saying the fact. Yes, Jesus claimed all that I have said. I am not a false witness. More over Jesus will not be cruzified again. HIS job is perfectly done on the cross already.
For ur reference please see Luke 22:
//Jesus Before Pilate and Herod
66At daybreak the council of the elders of the people, both the chief priests and teachers of the law, met together, and Jesus was led before them. 67″If you are the Christ,[d]” they said, “tell us.”
Jesus answered, “If I tell you, you will not believe me, 68and if I asked you, you would not answer. 69But from now on, the Son of Man will be seated at the right hand of the mighty God.”

70They all asked, “Are you then the Son of God?”
He replied, “You are right in saying I am.”

71Then they said, “Why do we need any more testimony? We have heard it from his own lips.”
//

Mr.Trichy, Bible already had shown that how the devil tried to trick Christ using the Bible verses and how Christ answered devil using the Bible verses. So, we know that u guys will cherry pick and twist the verses and give a different meaning of what the verses really mean. Ur tricks will not work any more. Because satan’s period is over. So, turn to GOD soon. Else u will perish.

Hard Truth

Dear Mr. Hard Truth,

//Jesus says, “no one is good except GOD”//

Can you tell us, from which chapter, which verse did you quote the above words?

Can you refer us the chapter no?

Dear Mr. Hard Truth,

//இப்போது திருடன் என்கிறீர்கள்.//
I never told u thief. That was a anology I used to make my point clear. I dont think Mr.Trichy can be a thief. ///

I thank you atleast for this.

//But certainly a sinner (This is not what I am saying, Bible says it).//

The word sinner is more hurting than the word theif. Because under the umberella of the word ” Sinner “, a person can be assumed as a theif, as an womaniser, as a sadist, as a corrupt man, as a hate spreader, as an arson creator, a liar…. etc.

” Sinner ” – This very hurting and wounding word. Without judjing any person’s actions, just calling him sinner, sinner …. is not good Mr. Hard Truth, its not correct, its unfair.

And if Bible says something, why do you comitt the sin of calling every one as a sinner? பைபிள் எதற்க்காக என்னை பாவி என்று சொல்ல வேண்டும்?

Dear Mr. Hard Truth,

//Initially Christ was taken to the court and inquired, then he was taken to Pilat. Yeah, u r right to an extend that the claim of Jesus as “King of Jews” was ALSO a charge against him. But the primary charge against him is the claim of “Son of GOD”.//

மத்தேயு ,

அதிகாரம் 27
37. … அவர் அடைந்த ஆக்கினையின் ம்காந்திரத்தைக் காண்பிக்கும் பொருட்டு அவர் அடைந்த ஆக்கினையின் மு காந்திரத்தைக் காண்பிக்கும் பொருட்டு ” இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு ” என்று எழுதி அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

“இவன் கடவுளின் மகனாகிய இயேசு” என்று எழுதி வைக்கவில்லையே.

“இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” இந்த வாக்கியம் போல்டு எழுத்துக்களில் பைபிளில் குறிக்கப் பட்டு உள்ளது.

//Mr.Trichy, Bible already had shown that how the devil tried to trick Christ using the Bible verses and how Christ answered devil using the Bible verses. So, we know that u guys will cherry pick and twist the verses and give a different meaning of what the verses really mean. Ur tricks will not work any more. Because satan’s period is over. So, turn to GOD soon. Else u will perish.//

The Message and Mission of Jesus Christ had been twisted and evil ideas has been probagated to the people in the name of Jesus Christ. That is the reason why there were so much animosity and bloodshed in the world. I would expose those evil ideas and bring out the original Message and Mission of Jesus Christ. You can call me trickster, liar, or even sinner, but I will bring out the real message of Jesus Christ, கலப்பையின் மேல் கையை வைத்த பின் திரும்பிப் பார்ப்பது தேவை இல்லை. I am reday to perish for the cause of Truth.

Dear Mr. Hard Truth,

//Mr.Trichy, Bible already had shown that how the devil tried to trick Christ using the Bible verses and how Christ answered devil using the Bible verses. So, we know that u guys will cherry pick and twist the verses and give a different meaning of what the verses really mean. Ur tricks will not work any more. Because satan’s period is over. So, turn to GOD soon. Else u will perish.//

Its not me, but its you, Mr. Hard Truth, you twisted the truth (may not be deliberately) and framed more charges against Jesus Christ (again may not be deliberately . I have quoted exactly and written the truth. You had twisted the truth inadvertantly, but ended in vain! I dont blame you. Because in the name of Jesus Christ, many other ideas might have been taught to you!

//The word sinner is more hurting than the word theif. Because under the umberella of the word ” Sinner “, a person can be assumed as a theif, as an womaniser, as a sadist, as a corrupt man, as a hate spreader, as an arson creator, a liar…. etc. //
This is where u have misunderstanding. Sin is a disease. A person who has that disease (Sin) is Sinner. And all that sadism, corruption, etc., are symptoms of that Sin. Sometimes, there might be the symptoms, but still a sinner is a sinner.
Some banana trees doesn’t give bananas, but still it is a banana tree. Got it.
You need not be a thief or anything, but still u can be a sinner.
Got it?

Hard Truth

//பைபிள் எதற்க்காக என்னை பாவி என்று சொல்ல வேண்டும்?//
Because, you are.
Unless you repent, you will perish. But, not for the truth. As a sinner.
You know what, as a sinner you are going to have a worst possible eternal future.
I just pity you.

Hard Truth

Dear Mr. Hard Truth,

//பைபிள் எதற்க்காக என்னை பாவி என்று சொல்ல வேண்டும்?//
Because, you are.
Unless you repent, you will perish. But, not for the truth. As a sinner.
You know what, as a sinner you are going to have a worst possible eternal future.
I just pity you.

Hard Truth

//பைபிள் எதற்க்காக என்னை பாவி என்று சொல்ல வேண்டும்?//
Because, you are.
Unless you repent, you will perish. But, not for the truth. As a sinner.
You know what, as a sinner you are going to have a worst possible eternal future.
I just pity you. //

இது சரியான அதில் அல்ல. எங்களை எதற்க்காக பாவி என்று திட்டுகிறீர்கள், காரணம் என்ன என்று கேட்டால், பதில் சொல்லாமல் மீண்டும் எங்களை பாவி என்று திட்டுகிறீர்கள்.

Its really pity, that you continue your tirade against us as sinners, though we are innocents.

I am neither a sadist nor did any corruption. There are about a billion of people in India, who were neither sadist nor corupt!

We will have a separate article to explain you that we are not sinners.

Dear Mr. Hard Truth,

//Jesus says, “no one is good except GOD”//

Can you tell us, from which chapter, which verse did you quote the above words?

Can you refer us the chapter no?

Dear Mr. Hard Truth,

//Jesus says, “no one is good except GOD”//

Can you tell us, from which chapter, which verse did you quote the above words?

Can you refer us the chapter no?

//Can you tell us, from which chapter, which verse did you quote the above words?

Can you refer us the chapter no?//
Luke 18:19.

//எங்களை எதற்க்காக பாவி என்று திட்டுகிறீர்கள், காரணம் என்ன என்று கேட்டால், பதில் சொல்லாமல் மீண்டும் எங்களை பாவி என்று திட்டுகிறீர்கள்.//

I am not scolding you. Why do I have to scold you? I am just saying what The Holy Bible tells about you.

Hard Truth

Dear Mr Trichykaran,

The one who calls another as a sinner without reason is a sinner. There ends the matter.

On to Jesus:

Every cross contains the letters INRI.

“Iesus Nazarnus, Rex Iudaeorum” is the expansion. In Latin there is no letter “J” Wherever “J” comes, the letter “I” will be used.

This translates to “Jesus of Nasareth, King of Jews”

Apart from Mark 15:26, Mathew 27:37, John 19:20, Luke 27:37 contain reference to this. Mr Hard Truth wuotes Luke 66:69 and leaves out the same Luke 27:37 because it is convenient to him. As goundamani says, Argument vanthaal ithellaam saathaaraNamappaa.

The crime for which Jesus was cricified was calling himself as the King of Jews, which translates to disobedience of the King, misrepresentation, impersonation, Sedition and acting against the Government, in legal terms. His followers interpret his crucification as for their sins.

Dear Mr Trichykaran

Please see this link for detailed article on INRI

http://en.wikipedia.org/wiki/INRI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: