Thiruchchikkaaran's Blog

திருச்சிக்காரனே , உன் பதில் என்ன ?

Posted on: February 6, 2010


நம்முடைய தளத்திலே இடப்படும் எந்த ஒரு கருத்தும் நிறுத்தி வைக்கப் படுவதில்லை.

 சில நண்பர்கள் தங்களை அறியாமலோ, அல்லது அறிந்தோ சில ஆபாச வார்த்தைகளை தங்கள் பின்னூட்டத்தில் உபயோகப் படுத்தும் போது அவற்றை மட்டுமே நீக்க வேண்டியா அவசியம் ஏற்படுகிறது.

ஆனால் மாற்றுக் கருத்துக்களை நாம் என்றுமே தடை செய்வதில்லை. ஏனெனில் மாற்றுக் கருத்தில் உண்மை இருந்தால், நன்மை இருதால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் எனக்கு உண்டு.

மாற்றுக் கருத்தில் உண்மை இல்லாத போது அவற்றை எடுத்துக் காட்டும் அளவுக்கு நமக்கு கொள்கை வலுவும் உண்டு.

ஆனால் சில தளங்களில் நம்முடைய கருத்துக்களை மட்டுறுத்தி விடுகின்றனர். ஒரே அடியாக நமது கருத்துக்களை தடை செய்தும் விடுகின்றனர். அது அவர்களின் உரிமை. தளம் அவர்களுடையது. யார் யாரின் கருத்துக்கள் அங்கே வெளியிடப் பட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான்.

அதே நேரம் நம்முடைய கருத்துக்கள் மட்டுறுத்தப் படுகின்றன என்றால் அவற்றில் உண்மை இருக்கிறது, அது அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பதாகவே நாம் கருத இயலும்.

இப்படி நம்மை பல தளங்களும் பிளாக் லிஸ்ட் செய்து வரும் நிலையிலே, நம்முடைய கருத்தை அங்கே வெளியிட அவர்கள் மறுக்கிற நிலையிலே, சகோதரர்கள் என்னிடம் கேட்க வேண்டிய எந்தக் கேள்வியையும், இங்கே என்னுடைய தளத்திற்கு அனுப்பலாம். இங்கே அவை பிரசுரம் செய்யப் பட்டு அவற்றுக்கு மறு மொழியும் தரப்படும்.

நன்றி,  நண்பர்களே!

Advertisements

24 Responses to "திருச்சிக்காரனே , உன் பதில் என்ன ?"

இந்த அயோக்கியத்தனம் பற்றி உங்கள் பதில் என்ன?.

//இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே விடுதலை..!

http://chillsam.wordpress.com/2010/02/10///

இந்த புண்ணியவானுக்கு நான் அனுப்பிய மெயில் சென்று சேரவில்லை;ஆனால் இங்கே வந்து முயல்குட்டி வேஷம் போட்டுகிட்டு வந்திருக்கு;

நண்பர் திருச்சிக்காரன் எனது தளத்துக்குச் சென்று தாராளமாகப் பார்க்கட்டும்; அத்துடன் இந்த கீழ்த்தரமான விமர்சனத்துக்கு காரணமாக நான் செய்த பாவம் என்ன என்று வாசகர்கள் சொல்லட்டும்;

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதக்கு நன்றி கூறுகிறேன்;இது போன்ற இன்னும் சில அருவருப்பான பின்னூட்டங்களும் என்னிடம் இருக்கிறது;இதுதான் பாரதத் தாயின் புதல்வர்களின் இலட்சணமாக்கும்..!

இதுபோன்ற பின்னூட்டங்களை எப்படி வெளியிடமுடியும்?

// haaa haaaa u r maniac!!! fuck u bastard!!!!!! ask jeasus, alla, siva, kirushana all to do a gangbang!!! which part of e world r u???? mother fucker!!!! //

// என்னடா இது அநியாயம்…
கடவுளைப் பத்திய சண்டைல உறவுகளை ஏண்டா கெடுக்கறீங்க…

துள்ளத் துடிக்க அல்ப ஆயுசுல போய்ச் சேர பாவத்தோட பாவத்த கூட்டிங்கறீங்களேடா படுபாவிங்களே…

இந்த புண்ணியவானுக்கு நான் அனுப்பிய மெயில் சென்று சேரவில்லை;ஆனால் இங்கே வந்து முயல்குட்டி வேஷம் போட்டுகிட்டு வந்திருக்கு;

நண்பர் திருச்சிக்காரன் எனது தளத்துக்குச் சென்று தாராளமாகப் பார்க்கட்டும்;அத்துடன் இந்த கீழ்த்தரமான விமர்சனத்துக்கு காரணமாக நான் செய்த பாவம் என்ன என்று வாசகர்கள் சொல்லட்டும்;

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதக்கு நன்றி கூறுகிறேன்;இது போன்ற இன்னும் சில அருவருப்பான பின்னூட்டங்களும் என்னிடம் இருக்கிறது;இதுதான் பாரதத் தாயின் புதல்வர்களின் இலட்சணமாக்கும்..!

கருத்துக்கு ஏற்ற பதில் சொல்லத் தெரியாத ஞான சூன்யமா நீ… விவேகானந்தரும் ஆதிசங்கரும் இப்படியா மார்க்கத்த வளர்த்தாங்க..? //

I humbly request all our friends to avoid personal attacks.

You can express your opinions, but if we indulge in personal attacks the importance of the issue will be side lined and the scathing attacks will take the front seat.

I hope all brothers would understand this and keep restraint.

FOLLOWIG IS WHAT MENTIONED IN BROTHER CHILLSAMS SITE:

//அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;// OK!

//ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன் ஏதேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்;//

BROTHER RAM, THIS IS AN IMPORTANT POINT FOR ALL THOSE WHO WANT TO STRENGTHEN THE HINDUISM.

THESE POOZAARIS AND KURUKKAL SHOULD STRENGTHEN THE PEOPLES CONFIDENCE , SHOLD NOT GRAB MONEY FROM THEM. THIS IS DELETERIOUS FOR HINDUISM.

//நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக அலறிக் கொண்டே என்னிடம் வந்தனர்; வேறு ஏதேதோ ஏவல் சக்திகளை அவர்கள் மீது ஏவிவிடவும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவரை அவை அலைக்கழிக்க இரவெல்லாம் நிம்மதியில்லாமல் பயத்தில் இருந்தார்களாம்;//

THIS IS RIDICULOUS, AND MERE SUPERSTITION.

//வீட்டிலிருந்த ஆண்களையும் அவை விடவில்லை என்பது தான் ஆச்சரியம்; ஏனெனில் பெண்களுக்கு மட்டும் என்றால் அது மூடநம்பிக்கை எனலாம்; பிரமை எனலாம்;ஆனால் 10வது படிக்கும் வாலிபன் முதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;//

பாரதி, விவேகானந்தர் இப்படி பலரும் மூட நம்பிக்கைகளை கண்டித்து உள்ளனர்.

“வஞ்சனைப் பேய்கள் என்பார்,
அந்த மரத்தில் என்பார்,
இந்தக் குளத்தில் என்பார்,
அஞ்சி பயப் படுவார், மிக துயர் படுவார்” என பாரதி பாடி இருக்கிறான்.

//பணத்தை பிடுங்கிக் கொண்ட அந்த பூஜாரி நீ இங்கே பார்த்தத வெளிய சொன்னா உன் உயிரை எடுத்துடுவேன் என்று மிரட்டியும அனுப்பியிருப்பதால் தான் அங்கே பார்த்தத சொல்லமுடியாமலும் அதை மறக்கமுடியாமலும் மனநோயாளியைப் போல இருக்கிறார்கள்; அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி.

“பணம் போனால் போகட்டும், அவன் என் மீது ஏவிவிட்ட தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள்” என அழுகிறார்கள்;//

There is no தீயசக்தி like that. Sister Jeyanthi should eat nutritious food, proper medicare and take rest. She will be all right.

//அவர்களுடைய குல தெய்வமான அங்காளபரமேஸ்வரி எனும் தெய்வமும் ஒரு புறம் வந்து மிரட்டுகிறதாம்; அதுவும் இவர்கள் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறதாம்;//

This IS MERE an imagination. PROBABALY MOTIVATED IMAGINATION</strong>

//இது போன்ற அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களுடைய மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து என்னைப் போன்றவர்கள் செய்யும் ஊழியமே மதமாற்றம் எனப்படுகிறது;//

WE CAN UNDERSTAND THE PATHETIC SITUATION OF SISTER JEYANTHIS FAMILY. THEY ARE CAUGHT BETWEEN THE GREEDY POOJARI AND ON THE OTHER HAND FACING THE RISK OF TRAPPED INTO AN ANOTHER UNTOLERANT, SUPERSTIOUS AND HATE PROBAGATING WAY.

//இன்று என் கண்முன்னே அவர்களே தன் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தார்கள்; “வீட்டில் எந்த பூஜையும் செய்கிறதில்லை;எல்லாம் போதும் போதும்’னு ஆயிடுச்சி” என்கிறார்கள்;//

THE ONE TO BE BLAMED FOR THIS IS THE GREEDY POOJARY WHO LACKS PROPER SPIRITUAL PRACTICE, BUT TAKE MONEY FROM DEVOTEES.

//இப்போதைக்கு செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலையில் வரச் சொல்லி இறைவாக்கையும் ஆசியையும் வழங்கி அனுப்புகிறேன்; தற்போது தைரியமாக இருக்கிறார்கள்;//

//ஒரு முக்கியமான விஷயம், இன்னும் அவர்களிடமிருந்து நான் ஒரு பைசாவும் வாங்கவில்லை; தொழில் செய்யும் அந்த தாயாரின் மகனான சரவணனுக்கு நான் தான் அவனது தொழில் சிறக்க பத்து ரூபாயை ஒரு புதிய ஏற்பாடு புத்தகத்தில் வைத்து கொடுத்தேன்.//

See RAM, the greedy poojaari is trying to garb money from them. But our friend chillsam is giving money (though small) to them. Got the point?
What do you have to do now? GO AND RECTIFY YOUR POOJAARIS. YOU PRACTICE PROPER SPRITULAISM AND THEN YOU TRAIN THE POOJAARIS WITH PROPER SPIRTUALISM. THEN THEY WILL NOT TAKE MONEY FROM DEVOTEES, BUT MAKE THE DEVOTEES FEEL CONFIDENT!

RAM, GET READY FOR YOUR HOME WORK!

//See RAM, the greedy poojaari is trying to garb money from them. But our friend chillsam is giving money (though small) to them.// ஐயய்ய நீங்க என்ன இப்புடி இருக்கீங்க. இந்தாளு சொல்றதெல்லாம் நெஜம்ன்னு நினைச்சீங்களாக்கும்…சாமியாருங்கள கிழிக்கிற கிழிக்கு இன்னிக்கு பப்ளிக்கே போய் அடிக்கிறாங்க. அவங்களையும் டி வி ல காமிக்க தான் செய்றாங்க. நம்ம மக்களுக்கு முன்ன விட நல்ல விழிப்புணர்வு வந்திருக்கு. இவரு என்னமோ இந்து சாமியார் மோசம் நான் தான் நல்லவன் வழக்கம் போல கயிறு திரிக்கிறான். அதப்போய் சப்போர்ட் பண்ணிக்கிட்டு.

இன்று முழுதும் அழுத கண்ணீருக்கு மருந்தாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள்…Thanks a lot my dear brother ,God bless you..!

ராம்,

பணம் சம்பாரிக்க மதத்தை உபயோகப் படுத்துபவர் எல்லா மார்க்கங்களிலும் உண்டு.

இந்து மதத்தில் தன்னலமற்ற ஆன்மீக வாதிகள் எண்ணாற்ற பேர் இருந்திருக்கிறார்கள். நிதி சால சுகமா, ராம நீ சந்நிதி சால சுகமா ….. பொருளை வேண்டனு நீ வாடனு என தியாகராசர் பாடவில்லையா? பாடியது போலவே தானாக வந்த பொருளை வாங்க மறுத்து எளிய வாழ்க்கை வாழா வில்லையா ? கையிலே சல்லிக் காசு கூட வைத்திருக்கமாட்டேன் என சரியான துறவிக் கேற்ற வகையில் இந்தியா முழுவதும் 14 வருடங்கள் விவேகானந்தர் செல்லவில்லையா?

பூசாரிகள் தான் கிட்ட தட்ட இந்து மதத்தின் பிரதிநிதிகள் ஆக மக்களிடம் தொடர்பு வைத்து உள்ளனர். ஒவ்வொரு பூசாரியையும் தியாகராசர் ஆக்குங்கள். ஒவ்வொரு துறவியையும் விவேகனந்தர் ஆக்குங்கள். பிறகு உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

நோக்கம் என்னவோ, சகோதரர் சில்சாம் உங்களுக்கு அனுகூல சத்ரு போலவே செயல் பட்டு இருக்கிறார் என நான் கருதுகிறேன்.

ராம், நீ நல்ல மனசாட்சியுடையவனாக இருந்தா கேவலமா ஒரு பின்னூட்டத்தை அனுப்பியதற்கு வருந்தியிருக்க வேண்டும்;

எல்லோருக்குமே சிந்தைத் தெளிவு வ‌ந்துவிடாது; அதனால் நிம்மதி தேடி தியான மார்க்கத்துக்கு வந்தோரையெல்லாம் ஜாதியை வைத்து பழிப்பதும் தாயை வைத்து பழிப்பதுவுமே காட்டுமிராண்டித்தனம்;இதுபோன்ற மிரட்டல்களும் தூஷணங்களும் மல்லாந்துக்கொண்டு துப்பியவனுடைய மதியீனமாகவே முடியும்;

ஏனெனில் நேற்றுகூட‌ உன் வீட்டுப் பெண்களும் கூட இதுபோல எங்காவது பிரார்த்தனைக்குச் சென்றுவந்திருக்கலாம்; அதுபோன்ற அனுபவங்களையும் ஆதாரத்துடன் எழுதப்போகிறேன்; அதில் உன் சம்பந்தப்பட்டவர்கள் புகைப்படம் வந்துவிடாதிருக்க வேண்டிக்கொள்;

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு,நீங்கள் என்னத்தான் சொன்னாலும் பெண்களின் பிரச்சினைகளை அந்தந்த களத்திலிருந்து பார்த்தாலே புரியும்;

நீங்கள் சொல்லும் மருத்துவரீதியான காரணங்களும் ஆன்மீகரீதியான உண்மைகளும் எனக்குத் தெரிந்தாலும் என்னிடம் வருவோரின் நம்பிக்கையைத் தகர்த்து நான் ஏதாவது புத்தி சொன்னால் அடுத்த கட்ட(ட)த்திலேயே அவர்களை ஏமாற்றி குழிபறிக்க யாராவது ஒரு புண்ணியவான் காத்திருக்கிறான்;

எனவே அவர்கள் வழியிலேயே சென்று அவர்களுடைய மூடநம்பிக்கைகளை சரிசெய்ய முயற்சிக்கிறேன்;அதற்கு பதிலாக இன்னொரு தவறை எந்த காலத்திலும் செய்ததில்லை;

முக்கியமாக இதுபோன்ற அப்பாவிகளிடம் பணம் வாங்குவதை இழிவான செயலாகக் கருதுகிறேன்; வாங்காவிட்டாலோ பாவம் தொலையாதோ என அஞ்சுகிறார்கள்; எனவே வேறொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறேன்;

நானும் மனோதத்துவ முறையில்தான் அணுகுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்;மற்றபடி நான் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளவுமில்லை,யாருக்காகவும் கயிறு திரிக்கவுமில்லை;நல்லவனைப் போல என்னைக் காட்டிக்கொள்ளும் எந்த மத அடையாளத்தையும் அணியவுமில்லை.

என்னுடைய பிரார்த்தனை அறையில் எந்த படமோ புகைமண்டலமோ மயங்கச் செய்யும் எந்த வாசனை திரவியமோ என்னிடம் பயமுறுத்தும் தோற்றமோ இல்லை;மாறாக வருவோரை சமமாக பாவித்து நாற்காலியில் அமர வைத்து உபச(சி)ரித்து தைரியப்படுத்தி அனுப்புகிறேன்;

அதற்காக அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு சோழியையும் என்னுடைய முழியையும் உருட்டி அவர்கள் எதிர்க்காலத்தைப் புட்டுபுட்டு வைத்து பரிகாரம் செய்யவேண்டிய பட்டியலையும் இடத்துக்கான டிக்கெட்டையும் கையில் திணிக்கவுமில்லை;

என்ன புரிகிறதா..?

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே,

பிரார்த்தனை அறையில் படமோ புகைமண்டலமோ வாசனை திரவியமோ தோற்றமோ இருந்தால் அதில் எதுவும் த‌வ‌று இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லையே!

இந்தியாவில் நூறு கோடி ம‌க்க‌ளுக்கும் மேலாக‌ ப‌ல‌ர் த‌ங்க‌ளின் வீட்டில், புகை ம‌ண்ட‌ல‌ங்க‌ளையும், வாச‌னை திர‌விய‌ங்க‌ளையும், பல‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளையும் வைத்துக் கொண்டுதான் உள்ள‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் ந‌ல்ல குடும்ப‌ வாழ‌க்கையை, ப‌ண்ப‌ட்ட‌ வாழ‌க்கையை ந‌ட‌த்தி வ‌ருகின்ர‌ன‌ர்.

இந்த‌ புகை ம‌ண்ட‌ல‌ங்க‌ளும், தீப‌ தூப‌ங்க‌ளும் இல்லாத வ‌கையில் உள்ள‌ மேலை நாட்டவ‌ர் குடும்ப‌ வாழ்க்கையைக் கை விட்டு மன‌ம் போல‌ வாழ்கின்றன‌ர்.

நீங்க‌ள் இந்திய‌ப் பண்பாட்டை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தை அவ‌ச‌ரத்திலே ம‌றந்து விட‌ வேண்டாம், உங்க‌ளின் நூறு கோடி இந்திய‌ ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ள் , அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் பல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ பேணி வ‌ந்த‌ வ‌ழியை போற்றாவிட்டாலௌம் ப‌ர‌வாயில்லை. தூற்றுவ‌து போல‌ எழுத‌ வேண்டிய‌தில்லை.

நண்பரே தயவுசெய்து வாதத்தை திசைதிருப்ப வேண்டாம்;
நான் தற்போது ஒரு மந்திரவாதியின் அறையிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன்;

‘என் வீட்டு பூஜையறையில் இல்லாத ஏதோ ஒன்றைத் தேடிச் சென்று மோசம் போனேன்’ என்ற சொந்த அனுபவத்தையே பதிவுசெய்கிறேன்;நன்றி..!

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே,

ச‌ரியான‌ திசையிலேதான் எழுதுகிறேன்.”ம‌த‌த்தின் பெயரால் ஏமாற்றும் ம‌லைய‌னூர் ம‌ந்திர‌வாதியைக் க‌ண்டிக்கிறேன்” என்று நீங்க‌ள் தெளிவாக‌ எழுதினால் பிர‌ச்சினை இல்லை.அதை விட்டு விட்டு, புகை ம‌ண்ட‌ல‌ம், ப‌ட‌ங்க‌ள், வாச‌னைத் திர‌விய‌ங்க‌ள் என்று பொத்தாம் பொதுவாக‌ எழுதி பொல்லாப்பு தேடுவ‌து ஏன் ச‌கோத‌ர‌ரே?

பிற‌ ம‌த‌த்த‌வ‌ரை க‌ண்டிக்கும் போது க‌வ‌ன‌மாக‌ இருக்க வேண்டும்.

சுனாமி விட‌ய‌த்தில் சில‌ பிஷ‌ப்புக‌ள் முறைகேடு மோச‌டி செய்த‌து ப‌ற்றி செய்திக‌ள் வெளியான‌வே, அதை வைத்து கிறிஸ்த‌வ‌மே அப்ப‌டித்தான், கிறிஸ்த‌வ‌ர்க‌ளே அப்ப‌டித்தான் என்று ஒட்டு மொத்த‌மாக‌ இந்துக்க‌ள் கட்ட‌ம் க‌ட்ட‌வில்லையே!

உங்க‌ள் ஒருவ‌ரின் சொந்த‌ அனுப‌வ‌ம் என்று சொல்கிறீர்க‌ள். நூறு கோடி இந்திய‌ ம‌க்களின் சொந்த‌ அனுப‌வ‌ம் வேறு மாதிரி இருக்கிற‌தே!

நூறு கோடி மேலை நாட்டவ‌ரின் வாழ்க்கை முறையும் தெரிந்து தானே இருக்கிற‌து! அவ‌ர்க‌ளின் விப‌ச்சார‌ வாழ‌க்கை உல‌க‌ம் எல்லொருக்கும் தெரிந்த‌துதானே.

உங்க‌ளின் சாட்சி ஒரு சாட்சி. கோடிக் க‌ண‌க்கான‌ விப‌ச்சார‌ சாட்சிகளை, கிறிஸ்தவ‌த்தை பின்ப‌ற்றிய‌ மேலை நாட்ட‌வ‌ர் த‌ருகிறார்க‌ளெ!

ஏன் த‌வ‌றான‌ க‌னிக‌ளை த‌ருகிற‌து?

அத‌ற்க்காக‌ கிறிஸ்துவ‌மே த‌வ‌று என்று நாங்க‌ள் சொல்ல‌வில்லையே. ச‌ரியான‌ கிறிஸ்துவ‌த்தை செப்ப‌னிட்டுத் த‌ருவோம் என்று தானே நாங்க‌ள் சொல்கிறொம்.

எல்லா இந்து ஆன்மீக‌வாதிக‌ளும், பூசாரிக‌ளும் , என்ன‌ ம‌ந்திர‌வாதிக‌ளா? ஏதொ ஒரு சில‌ர் ம‌ந்திர‌வாதிக‌ள் என்ற‌ பெய‌ரில் ம‌க்க‌ளை ஏமாற்றினால், அதைக் குறிப்பிட்டு எழுதுங்க‌ள், அதை நானும் க‌ண்டிக்கிறேன்.

சகோதரர் சில்சாம் அவர்களே,

//ஏனெனில் நேற்றுகூட‌ உன் வீட்டுப் பெண்களும் கூட இதுபோல எங்காவது பிரார்த்தனைக்குச் சென்றுவந்திருக்கலாம்; அதுபோன்ற அனுபவங்களையும் ஆதாரத்துடன் எழுதப்போகிறேன்; அதில் உன் சம்பந்தப்பட்டவர்கள் புகைப்படம் வந்துவிடாதிருக்க வேண்டிக்கொள்;//

ராம் வீட்டுப் பெண்கள் பிரார்த்தனைக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நான், என் உறவினர்கள், என் வீட்டுப் பெண்கள், பிரார்த்தனைக்கு வருகிறோம். பிரார்த்தனைக்கு சென்றால் என்ன? புகைப் படம் வந்தால் என்ன?

நான் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து பிராத்தனை செய்யத் தயார், இசுலாமியருடனும் சேர்ந்து தொழத் தயார் என்று நான் பல முறை எழுதி விட்டேன். இதில் வேண்டிக் கொள்ள என்ன இருக்கிறது?

அதே நேரம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய வீட்டு ஆண்களும் சரி, பெண்களும் சரி, இயேசு கிறிஸ்துவை மரியாதை செய்வதோடு, அவரை மிக சரியாகப் புரிந்து கொண்டவர்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இயேசு கிறிஸ்து சொல்லாத கருத்துக்களை எல்லாம் அவர் சொன்னதாகக் கூறி, இயேசு கிறிஸ்துவின் அன்புக் கருத்துக்களுக்கு, விட்டுக் கொடுக்கும் கருத்துக்களுக்கு விரோதமாக,

வெறுப்புக் கருத்துக்களை இயேசு கிறிஸ்துவின் பெயரால பிரச்சாரம் செய்தால்,

இயேசு கிறிஸ்துவின் கொள்கைக்கு எதிராக அவர் பெயராலே பிரச்சாரம் செய்வதை, இயேசு கிறிஸ்துவின் வாசகங்களையே ஆதாரமாக வைத்து உண்மைகளை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் கொள்கையும் கருத்தும் திரிக்கப் பட்டு, மக்கள் ஏமாற்றப் படுவதைத் தடுக்க இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சரியாக உலகம் முழுவது பரப்பவும், குறிப்பாக இந்துக்களிடம் பரப்பவும் நான் முழு முயற்ச்சி எடுப்பேன்.

ஒவ்வொரு இந்துவும் – இயேசு கிறிஸ்துவின் கொள்கைகள திரிக்கப் பட்டு பிரச்சாரம் செய்யும் போது – அதை திருத்தி சரி செய்து சரியான கருத்தை விளக்கும் நிலை உருவாகக் கூடும். வேண்டிக் கொள்ள வேண்டியது யார் என்பது புரிந்ததே.

Dear Bro.Chillsam,
After a long time came to this site, which I didn’t wanted to bother about. But, thought of giving u a word of encouragement.
I am happy for you. If you insulted for the sake of Christ, u will be lifted high. Don’t worry brother, I can understand ur pain. But, never give up. Also, do not try to justify anything to these people. Their eyes r blind and their hearts r hard. They cannot understand anything that u say, unless GOD opens their eyes. Pray for their eyes to open.
It seems, Bro.Thiruchikkaaran wants to write one more Bible to indroduce Christ. I dont know about which Christ he is talking. Couldn’t you understand that his concerns r only about the worldly things?
Thanks,
Ashok

அன்பு ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

வ‌ண‌க்க‌ம், வ‌ருக‌.

க‌டைசியில் உங்க‌ளுக்கு கிறிஸ்து யார் என்ப‌திலேயே ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து.

இயேசு கிறிஸ்துவின் க‌ருத்துக்க‌ளில் இருந்து வில‌கி வெகு தூர‌ம் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளின் பாதையில் சென்றால் இந்த‌ நிலை தான் ஏற்ப‌டும். இயேசு கிறிஸதுவின் வாச‌க‌ங்க‌ளை தெளிவாக‌ மேற்கோள் காட்டி ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ந‌ம‌து த‌ளத்தில் வ‌ரும். இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவ‌ருடைய‌ அன்புக் க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌, காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை த‌ங்க‌ளை அறியாம‌லே ப‌ர‌ப்பி வ‌ருப‌வ‌ர்க‌ள், அதை உண‌ர்ந்து ந‌ன்மையின் பாதைக்கு திரும்புவார்க‌ளா அல்ல‌து யூத‌ர்க‌ள் ‌ க‌டைசி வ‌ரை இயெசு கிறிஸ்துவை புரிந்து கொள்ளாமால் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌து போல‌, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக‌ளை தொட‌ர்ந்து காய‌ப் ப‌டுத்துவார்க‌ளா, என‌ப் பொருத்து இருந்துதான் பார்க்க‌ வேண்டும்.

மீண்டும் மீண்டும் கிறிஸ்தவம் தொடர்பாகவே விவாதத்தை திசைதிருப்புவதிலிருந்தே நீங்கள் யார் என்றும் உங்கள் உள்நோக்கம் என்ன என்பதும் தெரியவருகிறது..!

சகோதரரே.

உன் வீட்டுப் பெண்களின் புகைப் படம் வரும், வராமலிருக்க வேண்டிக் கொள்ளுங்கள் என்று எல்லாம் மோதல் போக்கில் எழுதியது யார்?

கிரிஸ்து யார் என சந்தேகம் எழுப்பியது யார்?

நான் இயேசு கிறிஸ்துவையோ, கிறிஸ்துவத்தையோ குறை சொன்னேனா?

பிற மார்க்கங்களை கண்டித்து இழிவு படுத்தி புகை மண்டலம், படங்கள் என்று எல்லாம் அவசியம் இல்லாத செயலகளில் ஈடுபட்டு, இப்போது எனக்கு உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். மார்க்கங்களுக்கு இடையிலே சமரசம் உருவாக்குவதே என் நோக்கம். ஆனால் நீங்கள் பிற மார்க்கங்களை கண்டிப்பதையே முக்கிய காரியமாக அறிந்தோ றியாமலோ செய்து வருகிறீர்கள்

உன் முதுகில் உள்ள உத்திரத்தை எடுத்து விட்டு அடுத்தவன் கண்ணில் உள்ள தூசியை பார் என்று சொன்னதை அறியீரா? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது ஏன்?

யாருக்காக யார் வக்காலத்து வாங்குவது ஐயா..?

எனது தாயை கேவலமாக தூஷித்து ஒரு பின்னூட்டம் எழுதியதுடன் அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் இங்கே வந்து ரொம்ப யோக்கியனைப் போல வந்து நான் ஏதோ கயிறு திரிக்கிறேன் என்று சொன்ன ஆளைக் கண்டிக்க உமக்கு தைரியமில்லாமல் என்னைக் கேள்வி கேட்கிறீர்களோ?

நான் கயிறு திரிப்பதாகவும் மோசடி செய்வதாகவும் அந்த நபர் சொன்ன காரணத்தினாலேயே நான் ஆதாரத்துடன் எழுதுவேன் என்றேன்;அந்த நபர் சவாலுக்கு வரட்டும்,பொது ஆளாக நீங்களும் வாருங்கள்,உங்கள் செலவில் அனைத்தையும் நேரடியாக நிரூபிக்கிறேன்;

கிறிஸ்தவர்கள் செய்யும் மோசடிக்கெல்லாம் காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலல்ல;அவர்கள் உங்களைப் போன்றவர்களோடு பழகுவதாலேயே;அவரவர் வட்டார குணாதிசயங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பது மனித இயல்பாகும்;

சகோதரர் சில்சாம் அவர்களே,

நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவதாக ராம் சொல்லுகிறார். நான் யாருக்கோ வக்காலத்து வாங்குவதாக நீங்கள் சொல்லுகிறீர்கள்.

நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையை நம் கவனத்துக்கு ராம் கொண்டு வந்தார். அதைப் படித்து நாம் நம் கருத்தையும் சொல்லி விட்டோம்.

ஆனால் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கும் வகையில் யாராவது உங்கள் தளத்துக்கு மெயில் அனுப்பினால் அதை அங்கேயே பிரசுரித்து அதற்க்கு விளக்கமும் அளிக்கலாம். அவருக்கும் தளம் உள்ளது . அதை விடுத்து இந்த தளத்திலே உங்கள் இருவரின் இடையே உள்ள பிணக்கை கொண்டு வருவானேன்? இந்த தளத்திலே ராமைத் தொடர்ந்து விமரிசிப்பது அவசியமா? உங்களுக்கும் தளம் (blog) உள்ளது, ராமுக்கும் தளம் (blog) உள்ளது. ராமை விமரிசிப்பது என்றால் அவரது தளத்துக்கு சென்று விமரிசிப்பதுதானே முறை?

அதே போல ஒரு மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் விமரிசப்பது பூசலையே உருவாக்கும்.

நம்மை பொறுத்த வரையில் யாரும் யாரையும் இழிவாகப் பேசவோ, தூஷிக்கவோ வேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.

உங்களைப் பற்றி யாராவது தவறாக நம்முடைய தளத்திலே எழுதினாலும் அதையும் நாம் அனுமதிக்க மாட்டோம்.

Dear Thiruchchikkaaran,
I think that you love arguments. And that is the reason, you are just trying to bring wrong meaning to my words. I really don’t have any question about Jesus Christ that you have to clarify me. I know Jesus Christ and HE knows me very well. No need for you to try confusing my relationship with Christ (because you cannot).
I know that you are real good at english and I know you can very well understand the following sentence of mine:
// I dont know about which Christ he is talking. //
If you want more hits to you website, write some good articles rather than trying such cheap publicity stunts or just trying to drag unfruitful conversations.
//மார்க்கங்களுக்கு இடையிலே சமரசம் உருவாக்குவதே என் நோக்கம்//
This is a effort that will go waste. You cannot bring compromise between the WAY TO HEAVEN (Thru Christ), and WAY TO HELL (every other way). Probably, you can bring togetherness with all the WAYS OF HELL (but not the Christian way).
You just cannot cherry pick only few words (which pleases you) of Christ and decide that is all his teachings are. There are some hard teachings of Christ, which a carnel worldly person cannot accept. But, those teachings are very important. Just because you have handy Bible and you can quote some verses which can confuse a new beleiver of Christ, you cannot consider that you know Christ.
Take Care,
Ashok

Dear Ashok,

Dont worry. I will properly explain the principles of Jesus. I only consider myself as a one who understand Jesus Christ’s principle, and ofcourse I have all respects for him .

I just only reiterate that

இயேசு கிறிஸதுவின் வாச‌க‌ங்க‌ளை தெளிவாக‌ மேற்கோள் காட்டி ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ந‌ம‌து த‌ளத்தில் வ‌ரும்.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவ‌ருடைய‌ அன்புக் க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌, காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை த‌ங்க‌ளை அறியாம‌லே ப‌ர‌ப்பி வ‌ருப‌வ‌ர்க‌ள்,

அதை உண‌ர்ந்து ந‌ன்மையின் பாதைக்கு திரும்புவார்க‌ளா அல்ல‌து

யூத‌ர்க‌ள் ‌ க‌டைசி வ‌ரை இயெசு கிறிஸ்துவை புரிந்து கொள்ளாமால் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌து போல‌, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக‌ளை தொட‌ர்ந்து காய‌ப் ப‌டுத்துவார்க‌ளா,

என‌ப் பொருத்து இருந்துதான் பார்க்க‌ வேண்டும்.

Dear Brother,
Jews didn’t crusify Jesus. The following statement shows your understanding of Jesus:
//யூத‌ர்க‌ள் ‌ க‌டைசி வ‌ரை இயெசு கிறிஸ்துவை புரிந்து கொள்ளாமால் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌து போல‌, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக‌ளை தொட‌ர்ந்து காய‌ப் ப‌டுத்துவார்க‌ளா//
Because of our sins, Jesus allowed himself to be crusified. It is you and me who crusified Jesus. The primary purpose of Jesus coming to this world itself is to be crusified.
I like to ask few questions to you.
From where did you come to know the teachings of Jesus (did he come to you personally and thought you)?
If you answer for the above question is Bible, what made you to question other teachings of bible apart from being kind to the fellow human (but the kindness you are talking is just the worldly kindness)?
Why Jesus has to say that he is the only way? If there is anyother way (just like you are claiming), is Jesus a liar?
There are many questions my dear argument freak brother.
Catch u later,
Ashok

Dear Brother Ashok,

Philate was ready to release jesus, he said that he could not find any fault with Jesus.

But the Jews shouted to release parabas and crucify Jesus. Philate washed his hands with water and told jews that he is not responsible for crucification. But the Jews told they are ready to bear the sin for his crucification.

//It is you and me who crusified Jesus//
I am neither a cause nor responsible for Crucifying of Jesus.

But in your case, my friend Ashok sir, as you yourself confessed you may be a cause for crusifying Jesus, in my opinon, as you are working against the priniples of Jesus as you spread hatredness for other religion and thus damage the peace and harmony within the people, thus you may feel guilty of crusifying Jesus principles or as per your version may feel guilty crusifying Jesus himself.

//Jesus has to say that he is the only way? If there is anyother way (just like you are claiming), is Jesus a liar?//

Jesus has claimed that he is the only way, he has also cliamed that he is the king of Jews, and came to save the Jews- so for JEWS – I think Jesus is the only way. Considering that Jesus tried to moderate the barabaric traits of Jews, Jesus is the only moderator in the Jewish tribe , I think Jesus has rightly said that he is the only way for the Jews to save themselves.

Neverthless, His principles are good, so that people of other races and region can adopt them.

I can say the following principles are the only way for all the people in the world!

1) love others. treat them as how you wanth them to treat you

2) Pardon others

3) If any one ask your coat , give him his shart, if any one asks you to go with him for one mile, go with him for 2 miles.

4) Dont divorce your wife, except for Adultration

5) Dont commit adultration

….. this and many principles of Jesus Christ which applies to all in this world, which i will highligt from time to time are the only way !

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுடன் வரிக்கு வரி பைபிளையும் பாவப் பரிகாரியான இயேசுகிறிஸ்துவையும் குறித்து மட்டுமே விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்;

ஆனாலும் தமிழ் ஹிந்துவிலிருந்து எங்களை வெளியேற்றிய நண்பர்கள் இங்கும் வருகிறார்கள்;அவர்கள் உங்களைவிட்டு விலகி விடுவார்களே எனறு கவலையாக இருக்கிறது;

எனவே ஒரு யோசனை:
தாங்கள் மனமுவந்து என்னுடைய தளத்துக்கு வந்து ஒரு தனி தொடுப்பை துவங்குங்கள்;அதில் நீங்கள் இயேசுகிறிஸ்துவைக் குறித்து தாராளமாக எழுதலாம்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=1

சகோதரர் சில்சாம் அவர்களே,

அழைப்பிற்க்கு ந‌ன்றிக‌ள்.

யாரும் என்னை விட்டு வில‌கினாலோ, ம‌றுத‌லித்தாலோ, அதைப் ப‌ற்றி என‌க்கு வ‌ருத்தமோ, க‌வ‌லையோ இல்லை.

உங்க‌ளுடைய‌ த‌ள‌த்துக்கு வ‌ருவ‌து ப‌ற்றியோ, ப‌திவு இடுவ‌து ப‌ற்றியோ ந‌ம‌க்கு எந்த‌ த‌ய‌க்கமும் இல்லை. ப‌ல‌ முறை பின்னூட்ட‌ங்க‌ளை இட்டும் இருக்கிறேன்.

அதே நேர‌ம் இந்த‌ த‌ள‌த்திலே க‌ட்டுறை வ‌ந்தாலும் உங்க‌ளுக்கு எந்த‌ இடையூரும் இருக்க‌ வேண்டிய‌தில்லை. ந‌ம்முடைய‌ க‌ட்டுரை மீதான உங்க‌ளின் பின்னூட்ட‌ங்க‌ளும் ப‌திவு செய்ய‌ப் ப‌டுகின்ற‌ன‌வே.

எனினும் அழைப்பிற்க்கு ந‌ன்றிக‌ள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: