Thiruchchikkaaran's Blog

இந்தியர்க‌ள், இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?

Posted on: December 20, 2009


இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா? 

இப்போது இந்தியாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ள் அல்ல‌ என்றும், அவ‌ர்க‌ள் கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ ம‌த்திய‌ ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு  வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்றும் கூற‌ப் ப‌டுகிற‌து அல்ல‌வா?

ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,

அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?

நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?

 உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?

என‌வே இந்தியர்க‌ள்  இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.

Advertisements

7 Responses to "இந்தியர்க‌ள், இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?"

திருச்சிக்காரர் அவர்களே,
ஆரியர்கள் எங்கோ இருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை என்று நிருபிக்கப்பட்டுள்ளது.நம் குழந்தைகள் இந்தப் பொய்களையே தான் பாடங்களாகப் படிக்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது.பகுத்தறிவாதிகளோ இந்த உண்மையை ஏற்க்க மனமில்லாமல் மூடநம்பிக்கையாளர்கள் போல் தங்கள் கருத்துக்களை விடமுடியாமல் இருக்கின்றனர்.மிகச்சிறந்த,மிகத்தேவையானக் கட்டுரை.இந்தக்கட்டுரைக்கு பகுத்தறிவு வாதிகளிடம் இருந்து விவாதத்தை எதிர்பார்கிறேன்.

காஞ்சியில் பார்பன குருக்கல்களுக்கு பயந்து கொண்டு கற்பை காப்பாற்றிக்கொள்ள பெண்கள் கோவிலுக்கு போவதில்லையாமே தெரியுமா திருச்சிகாரனே

Dear Brother Sankar,

An article about infamous Kanchi Kurukkal will be published within a weeks time in this blog. Your this comment will be more appropriate for that article.

Please visit our blog often and send us your opinions.

Thanks.

Thiruchchikkaaran

உண்மையான வரலாறு ,மிகவும் அவசியமான கட்டுரை.சிறந்த விவாதக்களம்.இந்தக்கட்டுரைக்கு பகுத்தறிவு வாதிகளிடம் இருந்து விவாதத்தை எதிர்பார்கிறேன்

indiaragal anaivar manathilum neengaatha idam pidiththuvitteergal thiruchykaarare, vaazhthugal.tamizhagathil thoguppoothiyaththil paniyil saernthu 2004 to 2006 varai kuraintha oothiyaththil paniyaatri, antha panikaalamum kanakkil kollappadaamal vaazhnthu varum aasiriyargalin parithaaba patri oru katturai veliyidungalaen.nandri

Dear Brother Gopi Pachchaimuthu,

Thanks for your visit and comments. About the subject: “tamizhagathil thoguppoothiyaththil paniyil saernthu 2004 to 2006 varai kuraintha oothiyaththil paniyaatri”- I dont have exact details. Hence I request you to draft an article yourself, about the same and send it to us. We can publish that. The article can be either in Tamil or in English.

Thiruchchikkaaran

Thoguppoothia adippaadaiyil kadantha 2004 aam aandil mudhukalai pattathaari matrum, pattathaari, idainilai aasiriyargalaaga muraiyae rs.4500,4000,3000 aagiya oothiyaththudan aasiriyargal niyamanam seiyappattanar, ivargal anaivarum kadantha 1.6.2006 muthal pani nirantharam seiyappattu, kaalamurai oothiyaththinkeezh kondu varappattanar. aanaal 2004 muthal 2006 may varaiyaana sumaar 22 aandukaala panikkaalam enthavidhaththilum kanakkil kollap padaamal irunthu varugirathu. idhanaal aasiriyargalukku pana vagaiyil baathippodu, pathavi uyarvu peruvathilum pala prachchanaigal undaagirathu. enave ivvaaru paniyil serntha aasiryargal anaivaraiyum udane paniyil serntha naal muthal pani nirantharam seithu atharkkuriya panap palanaip petruth tharumaaru panivudan kaettuk kolgiren sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: