Thiruchchikkaaran's Blog

ஆபாச பின்னூட்டங்களுக்கு தனி பகுதி- இணைய‌ தள உலகில் அதிரடி புரட்சி

Posted on: December 19, 2009


தமிழ் வளைய தள உலகிலே மத வெறியை எதிர்ப்போம் எனக் கூறிக் கொண்டே   மதவெறி பயங்கரவாதத்திடம் கள்ள சிரிப்பு சிரித்தும், 

சாதி முறையை ஒழிப்போம்  என்று கூறிக் கொண்டே   சாதிக் காழ்ப்புணர்ச்சியை, சாதி வெறியை  தூண்டியும், 

பல “புரட்சி” இசங்கள் உலா வருகின்றன அல்லவா? 

இந்த நிலையிலே, நம்முடைய சகோதர வினவு தளத்திலே ஒரு புதிய புரட்சி சீர்திருத்தத்தை உருவாக்கி உள்ளனர்.  அது என்ன வென்றால் ஆபாச பின்னூட்டங்களுக்கு தனி பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. 

http://www.vinavu.com/2009/12/11/moved-comments/

ஒத்து வராத மறுமொழிகள் என்ற தலைப்பிலே இனிமேல்  ஆபாச பின்னூட்டங்கள் தனியாக பிரித்து போடப்படும் என்றும் அதோடு, திசை திருப்பும் ,மற்றும் வெளியிட்டதை நியாயப் படுத்தாத பின்னூட்டங்கள், விளம்பர பின்னூட்டங்கள்…… இவையும் இந்த பிரிவுக்கு அனுப்பப் படுமாம். 

இப்படி ஆபாச பின்னூட்டங்களுக்கு சிறப்பு பிரிவு ஒதுக்கியதோடு, வாசகர்கள் அனுப்பும் ஆபாசங்களை நேர்மையாக பிரசரித்தும் வருகின்றது வினவு தளம். 

இதை ஆதரிக்க வேண்டும் என்றும் வினவு தளத்திலே வேண்டுகோள் விடுத்ததால், நாமும் இதை பலரும் அறியும் வண்ணம் தனி செய்தியாக வெளியிட்டு இருக்கிறோம்.

ஆபாச பின்னூட்டங்களை இடாத அளவுக்கு மக்கள் மன  நிலையை மேம்படுத்தவேண்டும் என்பதே நம்முடைய கொள்கை.

வினவு தளத்தின் புரட்சி கொள்கையா, கொடுமையா?  புதிரா, புனிதமா?-  முடிவு செய்ய வேண்டியது வலை உலகம் தான்!

Advertisements

3 Responses to "ஆபாச பின்னூட்டங்களுக்கு தனி பகுதி- இணைய‌ தள உலகில் அதிரடி புரட்சி"

நண்பர் திருச்சிக்காரர் அவர்களே,
///ஆபாச பின்னூட்டங்களை இடாத அளவுக்கு மக்கள் மன நிலையை மேம்படுத்தவேண்டும் என்பதே நம்முடைய கொள்கை.///
மிகச்சரியாகச் சொன்னீர்கள் சார்.அருவருப்பான,ஆபாச,வெறுப்புக் கருத்துக்களை விட்டு நல்ல கருத்துக்களையும்,நல்ல தரமான முறையில் விமர்சனங்களை வெளிப்படுத்துவதே நாகரீக சமுதாயத்தின் அடையாளமாகும்.அநாகரீகமானவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட ,ஆபாச பின்னுட்டங்களை,படிக்கவும்,பின்னூட்டமிடவும் முடியும்.

Dear Dhanabal Sir,

Thanks for your visit and comments

Thiruchchikkaaran

People give credit and mileage for such idiotic actions by talking about them itself giving popularity for them… I think people should learn to ignore before protesting against few things, which otherwise end up giving free popularity and visitership to them and attain their cheap goal of increasing their website visit counts for making easy money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: